விறுவிறுப்பாக நடைபெற்ற யு.எஸ்ஃஓபன் இறுதி போட்டி!!! சேம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்!!!

விறுவிறுப்பாக நடைபெற்ற யு.எஸ்ஃஓபன் இறுதி போட்டி!!! சேம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்!! நேற்று(செப்டம்பர்10) விறுவிறுப்பாக நடைபெற்ற யு.எஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதி போட்டியில் செர்பியாவை சேர்ந்த வீரர் நோவக் ஜோகோவிச் சேம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். 2023ம் ஆண்டின் இறுதி கிராண்ட்ஸ்லாமான யு.எஸ் ஓபன் டென்னிஸ் தொடர் கடந்த ஆகஸ்ட் மாதம் 28ம் தேதி நியூயார்க்கில் தொடங்கியது. இதில் அமெரிக்கா, ஜெர்மனி, பிரேசில், ஆஸ்திரேலியா, ஜப்பான் போன்ற பல நாடுகளில் இருந்து வீரர், வீராங்கனைகள் கலந்து … Read more

12 கோடி ரூபாய் செலவில் உருவான அதிபரின் பீஸ்ட் கார்!!! இவ்வளவு சிறப்பு இருக்கின்றதா இந்த பீஸ்ட் காரில்!!!

12 கோடி ரூபாய் செலவில் உருவான அதிபரின் பீஸ்ட் கார்!!! இவ்வளவு சிறப்பு இருக்கின்றதா இந்த பீஸ்ட் காரில்!!! 12 கோடி ரூபாய் செலவில் அமெரிக்க அதிபருக்கு என்று பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பீஸ்ட் கார் அனைவருடைய கவனத்தையும் பெற்று வருகின்றது. மேலும் இந்த பீஸ்ட் காரில் பல சிறப்பு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் உலகத்தில் எந்த நாட்டுக்குச் சென்றாலும் அங்கு சாலை வழியாக செல்வதற்கு ஒரே பதிவு எண் கொண்ட இரண்டு கார்கள் விமானம் மூலமாக … Read more

மனைவி, மகன் இருவரையும் கொன்று தற்கொலை செய்த இந்தியர்… அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!!

  மனைவி, மகன் இருவரையும் கொன்று தற்கொலை செய்த இந்தியர்… அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்…   அமெரிக்காவில் வசிக்கும் இந்திய நாட்டை சேர்ந்த ஒருவர் தனது மனைவி மற்றும் கன் இருவரையும் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   அமெரிக்க நாட்டின் மத்திய அட்லாண்டிக் பகுதியில் உள்ள மேரிலேண்ட் மாநிலத்தில் பால்டிமோர் என்ற பகுதியில் இந்தியாவை சேர்ந்த யோகேஷ் என்பவர் வசித்து வந்தார். இவர் … Read more

என்னது.. 27 வருடங்களாக லீவ் எடுக்காத ஊழியரா? கடமையே கண்ணென்று இருந்தவருக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி!!

What.. an employee who hasn't taken leave in 27 years? A pleasant surprise awaited the one whose duty was his eyes!!

என்னது.. 27 வருடங்களாக லீவ் எடுக்காத ஊழியரா? கடமையே கண்ணென்று இருந்தவருக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி!! பொதுவாக ஊழியர்கள் என்றாலே ஏதாவது ஒரு சாக்குபோக்கு கூறி லீவு எடுப்பதை வழக்கமாக கொண்டிருப்பார்கள் என்பது நிதர்சனம்.ஆனால் இங்கு ஒரு ஊழியர் கடந்த 27 வருடங்களில் ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் பணியை செய்திருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா? ஆம் இப்படி ஒரு நிகழ்வு அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் தான் நிகழ்ந்துள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள … Read more

அமெரிக்காவில் உயிரிழந்த மத்திய அரசின் முன்னாள் உயரதிகாரிக்கு பிரதமர் மோடி இரங்கல்!!

  அமெரிக்காவில் உயிரிழந்த மத்திய அரசின் முன்னாள் உயரதிகாரிக்கு பிரதமர் மோடி இரங்கல்!!   பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) முன்னாள் தலைவர் வி.எஸ். அருணாசலம் அமெரிக்காவில் காலமானார். அவருக்கு வயது 87.     நடுக்குவாத நோயால் பாதிக்கப்பட்ட அருணாச்சலம், அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் தொடர் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். தூக்கத்திலேயே அருணாச்சலம் அவரின் உயிர் பிரிந்ததாக அவருடைய உறவினர்கள் தெரிவித்தனர்.     அவருடைய மறைவுக்கு … Read more

அமெரிக்காவின் ஹவாய் காட்டுத் தீ விபத்து… 99ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை…

  அமெரிக்காவின் ஹவாய் காட்டுத் தீ விபத்து… 99ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை…   அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தில் உள்ள மாவி தீவில் ஏற்பட்ட காட்டுத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கூ 99ஆக உயர்ந்துள்ளது.   கடந்த புதன் கிழமை அதாவது ஆகஸ்ட் 9ம் தேதி அமெரிக்காவின் ஹவாய் மாகணத்தில் உள்ள மாவி தீவில் காட்டுத் தீ ஏற்பட்டது. இந்த காட்டுத் தீ விபத்தில் பழமை வாய்ந்த லஹேனா நகரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. மேலும் பல பகுதிகள் … Read more

ஈக்விடார் நாட்டின் அதிபர் வேட்பாளர் கொலை வழக்கு… 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்!!

  ஈக்விடார் நாட்டின் அதிபர் வேட்பாளர் கொலை வழக்கு… 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்…   ஈக்விடார் நாட்டின் அதிபர் வேட்பாளர் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக காவல் துறையினர் 6 வெளிநாட்டினரை கைது செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.   ஈக்விடார் நாட்டில் வரும் ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் அந்நாட்டின் அதிபர் வேட்பாளர் பெர்ணான்டோ வில்வசென்சியோ அவர்கள் சில தினங்களுக்கு முன்னர் பிரச்சாரத்தை முடித்து வாகனத்திற்கு ஏறச் செல்லும் பொழுது … Read more

245 பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட மகப்பேறு மருத்துவர்!! அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்!!

Obstetrician who sexually assaulted 245 women!! The court gave an action verdict!!

245 பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட மகப்பேறு மருத்துவர்!! அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்!! 245 பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட மகப்பேறு மருத்துவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. அமெரிக்க நாட்டில் உள்ள நியூயார்க் நகரின் மகப்பேறு மருத்துவர்  ராபர்ட் ஹேடன் வயது 64. இவர் கடந்த 1980 -ஆம் ஆண்டுகளில் இருந்து கொலம்பியா பல்கலைக்கழக இர்விங் மருத்துவ மையம், நியூயார்க் பிரஸ்பைடிரியன் மருத்துவமனை போன்ற முக்கிய மருத்துவமனைகளில் … Read more

மின்னல் முரளி திரைப்படம் போல் நடந்த அதிசய நிகழ்வு!! மின்னல் தாக்கி உயிர் பிழைத்த பெண்ணுக்கு கிடைத்த அபூர்வ சக்தி!!

a-wonderful-event-that-happened-like-the-movie-minnal-murali-a-woman-who-survived-a-lightning-strike-got-a-rare-power

மின்னல் முரளி திரைப்படம் போல் நடந்த அதிசய நிகழ்வு!! மின்னல் தாக்கி உயிர் பிழைத்த பெண்ணுக்கு கிடைத்த அபூர்வ சக்தி!! நடிகர் டோவினோ தாமஸ் நடிப்பில் வெளியான மின்னள் முரளி படத்தைப் போல அமெரிக்காவில் பெண் ஒருவர் மின்னல் அடித்து உயிர் பிழைத்துள்ளார்.மேலும் அவருக்கு அபூர்வ சக்தி ஒன்றும் கிடைத்துள்ளதாக கூறப்படுகின்றது. அமெரிக்காவை சேர்ந்த பெண்மணி கிம்பர்லி க்ரோன் அவர்களுக்கு 6 குழந்தைகள் உள்ளனர்.கிம்பர்லி க்ரோன் அவர்களுக்குத்தான் மின்னல் தாக்கி அபூர்வமான சக்தி கிடைத்துள்ளது. கிம்பர்லி க்ரோன் … Read more

சிக்கன் குனியாவுக்கு பாதுகாப்பான மருந்து கண்டுபிடிப்பு! ஒரே முறை செலுத்தினால் சரியாகும் என தகவல்!!

சிக்கன் குனியாவுக்கு பாதுகாப்பான மருந்து கண்டுபிடிப்பு! ஒரே முறை செலுத்தினால் சரியாகும் என தகவல்!   சிக்கன் குனியா நோய்க்கு ஒரே முறை செலுத்தினால் குணமாகும் வகையில் பாதுகாப்பான மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.   சிக்கன் குனியா நோய் கொசுக்கள் மூலம் பரவுகின்றது. தற்போது ஆசியா, ஆப்பிரிக்கா, அமெரிக்காவின் பல பகுதிகளில் சிக்கன் குனியா நோய் பாதிப்பு இருக்கின்றது. இந்த சிக்கன் குனியா தற்போதைய காலகட்டத்தில் அதிகரித்து வருகின்றது.   சிக்கன் குனியா நோய் … Read more