சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டம்- அன்புமணி ராமதாஸ் அறிக்கை
பாமக மாநில இளைஞரணி தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் அவர்கள் சென்னை சேலம் 8 வழிச்சாலை குறித்து கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். சென்னை சேலம் 8 வழிச்சாலை குறித்து, தமிழக அரசின் நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 8 வழி பசுமைச்சாலை அமைப்பதற்காக நிலங்களை கையகப்படுத்துவது குறித்து, தர்மபுரி மாவட்ட நில எடுப்பு மாவட்ட வருவாய் அலுவலர் அளித்துள்ள விளக்கம் விவசாயிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளார். எனவே, … Read more