பாலியல் தொல்லைக்கு ஆளான பெண்.. குற்றவாளி மீது நடவடிக்கை எடுக்காமல் பாதிக்கப்பட்ட பெண் மீது வழக்குபதிவு..!
பாலியல் தொல்லைக்கு ஆளான பெண்ணுக்கு எதிராக வழக்குபதிவு செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் நந்தியாலா மாவட்டம், கோலிமி குண்ட்லா பகுதியில், மகள் வாய் பேச முடியாத, காது கேட்காத மாற்று திறனாளி பெண் ஒருவர் வசித்து வந்தார். சம்பவதன்று, அந்த பெண்ணின் பெற்றோர் வேலைக்கு சென்று விட்டு நிலையில், அந்த பெண் மட்டும் தனியே இருந்துள்ளார். இதனை அறிந்த அந்த பகுதியை சேர்ந்த வெங்கட்ராமன் என்பவர் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய … Read more