முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் மருத்துவமனையில் அனுமதி!!

முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் மருத்துவமனையில் அனுமதி!! அ.தி.மு.க. முன்னாள் சட்டத்துறை அமைச்சரும்,மாநிலங்களவை எம்.பி.யுமான  சி.வி. சண்முகம் நெஞ்சுவலி காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் அ.தி.மு.க. தொண்டராக இருந்து படிப்படியாக வளர்ந்து,பலமுறை தேர்தலில் வெற்றி பெற்று மாநிலத்தின் கல்வி, சட்டம் மற்றும் வணிக வரி அமைச்சராக பணியாற்றியுள்ளார். கட்சியின் மாவட்ட செயலாளராக 10 ஆண்டுகள் பணியாற்றிய இவர் 2016 தேர்தலில் மீண்டும் விழுப்புரம் தொகுதியில் வெற்றி பெற்று சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சரானார்.மேலும் … Read more

முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் மருத்துவமனையில் திடீர் அனுமதி!!

முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் மருத்துவமனையில் திடீர் அனுமதி!! அதிமுக முன்னாள் அமைச்சர் ஆன சிவி சண்முகம் நேற்று இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இவருக்கு வெகு நாட்களாக இதயம் சம்பந்தமான பிரச்சனை இருந்ததாக கூறுகின்றனர். இது குறித்த சிகிச்சைக்காக தற்பொழுது அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மேற்கொண்டு அவருக்கு விரிவான சிகிச்சை அளித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். அவரது உடல்நிலை குறித்த அறிவிப்பை மருத்துவமனையானது இன்று காலை 9 மணி அளவில் வெளியிடும் என தெரிவித்துள்ளது.

முக்கிய உண்மை தகவல்களை சசிகலாவும் அப்பல்லோ மருத்துவமனையும் மறைத்துள்ளது- ஆறுமுகசாமி ஆணையம்!!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்த நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் அளித்த அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நபர்கள் மீது, உயர் நீதிமன்ற நீதிபதியை நியமித்து நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரிய வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல எனக் கூறி சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்தது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்த உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் சமீபத்தில் தன் அறிக்கையை அரசுக்கு அளித்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக … Read more

டாக்டர் கொடுத்த சீக்ரெட் ரிப்போர்ட்.. மருத்துவமனைக்கு விரையும் முதல்வர்! தீவீர சிகிச்சையில் திமுக அமைச்சர்!

The secret report given by the doctor.. The Chief Minister rushes to the hospital! DMK minister in intensive care!

டாக்டர் கொடுத்த சீக்ரெட் ரிப்போர்ட்.. மருத்துவமனைக்கு விரையும் முதல்வர்! தீவீர சிகிச்சையில் திமுக அமைச்சர்! திமுகவின் மூத்த நிர்வாகி மற்றும் அமைச்சருமான துரைமுருகனுக்கும் சில நாட்களாக உடல் நலத்தில் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதை அடுத்து  திடீரென்று உடல்நலக் குறைவு காரணமாக சில மாதங்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அச்சமயத்தில் அவரை அப்போலா மருத்துவமனையில்அனுமதித்தனர்.அவருக்கு  சில ஆண்டுகளுக்கு முன்பு தான் இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதும் தெரியவந்துள்ளது.இருதய அறுவை சிகிச்சை செய்துகொண்ட அமைச்சர் துரைமுருகனுக்கு … Read more

அதிமுக அரசு சொன்னதால்தான் நாங்கள் அதனை செய்தோம்! அப்பல்லோ மருத்துவமனை அதிர்ச்சித் தகவல்!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை செய்ய கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த விசாரணை ஆணையத்தின் தலைவர் முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி பல தரப்பினரிடமும் விசாரணை மேற்கொண்டார். இதில் பலமுறை சம்மன் அனுப்பப்பட்டும் இந்த விசாரணைக்கு முன்னாள் துணை முதல்வர் ஓபிஎஸ் ஆஜராகவில்லை. அதேபோன்று ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த சமயத்தில் சிசிடிவி காட்சிகள் இல்லாதது பல்வேறு கேள்விகளுக்கு வெளிச்சம் பாய்ச்சியது. இப்படியான சூழ்நிலையில், விசாரணை … Read more

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் புதிய திருப்பம்! விசாரணைக்கு ஆஜராக மறுக்கும் அப்போலா!

Apollo should not interfere in this! Tamil Nadu government's action argument!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் புதிய திருப்பம்! விசாரணைக்கு ஆஜராக மறுக்கும் அப்போலா! முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதா அவர்கள் இறந்து நான்கு வருடங்கள் கடந்துள்ளது. அவர் மருத்துவமனையில் உடல் நிலை சரியில்லாதபோது அனுமதிக்கப்பட்ட திலிருந்து அவர் மரணம் வரை பல சர்ச்சைகள் எழுந்து வண்ணமாகவே இருக்கிறது. அது குறித்து இன்றுவரை விசாரணை நடந்து வருகிறது. அவ்வாறு ஜெயலலிதா அம்மாவின் மரணம் குறித்து நீதியரசர் ஆறுமுகசாமி ஆணையத்தின் மூலம் குழு அமைத்து விசாரணை நடைபெற்று வருகிறது. ஆறுமுகசாமி … Read more

எம்.பி மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா தொற்று!

கன்னியாகுமரி லோக்சபா தொகுதி எம்.பி வசந்த குமார் மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சென்னை, திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏ அன்பழகன் கொரோனா வைரஸ் பாதித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்நிலையில்தான் வசந்தகுமார் எம்.பி.க்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவரது மனைவிக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இருவரும் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். … Read more

திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி!

MDMK MP Vaiko admitted in Madurai Apollo Hospital-News4 Tamil Online Tamil News Channel

திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி! மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அவர் மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  கடந்த காலங்களில் ஏற்பட்ட பல சோதனைகளுக்கு பிறகு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தற்போது அரசியலில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். தேர்தல் புறக்கணிப்பு, மக்கள் நலக் கூட்டணி என அரசியலில் ஒரு சுற்று பயணமே செய்து விட்டு தற்போது நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தான் தீவிரமாக … Read more