சருமத்தை பொலிவூட்டும் தர்பூசணி! முழு விவரங்கள் இதோ!
சருமத்தை பொலிவூட்டும் தர்பூசணி! முழு விவரங்கள் இதோ! தற்போதுள்ள பெண்களுக்கு முகத்தில் மேல் தான் அதிக கவனம் உள்ளது. ஏனெனில் அனைவரும் ஏதாவது ஒரு விதத்தில் வெளியில் சென்று வீடு திரும்பிகின்றார்கள் அவர்களின் முகத்தில் மாசு படித்திருக்க அதனை முற்றிலும் தவிர்ப்பதற்காக முதலில் ஆப்பிள் விழுது, தக்காளி விழுது, தர்பூசணி விழுது மூன்றையும் சம அளவு எடுத்து, பஞ்சில் நனைத்து முகத்தில் ஒற்றி எடுத்தால் முகம் நல்ல பிரகாசமாகவும் மற்றும் குளுமையாகவும் மாறும். தர்பூசணியை அரைத்து, அதில் … Read more