மயான பூமிகளின் பயன்பாடுகளுக்கு இனி இவை உருவாக்கப்படும்! மேயர் வெளியிட்ட தகவல்!
மயான பூமிகளின் பயன்பாடுகளுக்கு இனி இவை உருவாக்கப்படும்! மேயர் வெளியிட்ட தகவல்! மயானங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாநகராட்சி மேயர் பிரியா கூறியுள்ளார். சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள மயான பூமிகளில் கட்டணமில்லா சேவைகளை உறுதிப்படுத்துதல், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி நவீன முறையில் அழகுபடுத்தி பராமரித்தல், தொடர்பான ஆய்வுக் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் கட்டிட வளாக கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மேயர் பிரியா பேசும்போது கூறியதாவது, சென்னை மாநகராட்சிக்கு உள்ளடக்கிய பகுதிகளில், … Read more