மகரம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு கலகலப்பு சலசலப்பு உண்டாகும் நாள்!!
மகரம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு கலகலப்பு சலசலப்பு உண்டாகும் நாள்!! மகர ராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு காலையில் கலகலப்பு மாலையில் சலசலப்பு உண்டாகும் நாள். மாலைக்கு பிறகு சந்திராஷ்டமம் வருவதால் மனக்குழப்பம் உண்டாகும். குடும்ப உறவுகளுக்கு எந்த ஒரு பிரச்சனையும் வராது. கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக உள்ளது. வருமானம் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்த்து சலுகைகள் கிடைப்பதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது. … Read more