கடகம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பொருளாதார நிலை உயரும் நாள்!!
கடகம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பொருளாதார நிலை உயரும் நாள்!! கடக ராசி அன்பர்களே ராசி அதிபதி சந்திர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு பொருளாதார நிலை உயரும் நாள். லாப ஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் ஏதாவது ஒரு அனுகூலமான பாதையை காண்பிப்பார். கணவன் மனைவி குடும்ப உறவு இன்றைய தினம் சுபிட்சமாக இருக்கும். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் முன்னேற்றம் கண்டிப்பாக வந்து சேரும். தொழில் மற்றும் வியாபாரம் லாபகரமாகவும் மேன்மைகரமாகவும் … Read more