பட்ட பகலில் ரவுடி மீது நடந்த தாக்குதல்! பொதுமக்களின் முயற்சியால் 2 பேர் கைது!
பட்ட பகலில் ரவுடி மீது நடந்த தாக்குதல்! பொதுமக்களின் முயற்சியால் 2 பேர் கைது! சென்னையில் சூளைமேடு நமச்சிவாய புரத்தைச் சேர்ந்தவர் எலி கார்த்திக். 27 வயதான இவர் ஒரு ரவுடி. இவர் நேற்று பிற்பகல் 2 மணி அளவில் சூளைமேடு நெல்சன் மாணிக்கம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் மீது பெட்ரோல் குண்டுகள் அடுத்தடுத்து வீசப்பட்டுள்ளது. ஆனால் எதிர்பாராதவிதமாக அவர் மீது பெட்ரோல் குண்டுகள் வெடிக்கவில்லை. மேலும் அவர் மீது படாமல் குறி … Read more