இரும்புச்சத்து குறைபாடு உள்ளதா? இந்த உணவுகளை எடுத்துக் கொண்டால் போதும்!

இரும்புச்சத்து குறைபாடு உள்ளதா? இந்த உணவுகளை எடுத்துக் கொண்டால் போதும்! நம் உடம்பில் புதிய ரத்த செல்களை உற்பத்தி செய்வதற்கும் நாம் சுவாசிக்கும் காற்றை உடம்பு முழுவதும் எடுத்துச் செல்லவும் மிகவும் ஒரு அவசியமான சத்து இந்த இரும்பு சத்து. மேலும் இந்த இரும்புச்சத்து ரத்தத்தில் குறைந்த அளவு இருப்பதை தான் நாம் இரும்புச் சத்து குறைபாடு என்று சொல்கிறோம். நாம் தினசரி உண்ணும் உணவில் இரும்புச்சத்து உள்ள உணவுகளை சாப்பிடாமல் இருப்பதால் இந்த குறைபாடு ஏற்படுகிறது. … Read more

ஒரே நாளில் ஒரு பைசா செலவில்லாமல் பைல்ஸ் குணமாக இதனை செய்தால் போதும்!!

ஒரே நாளில் ஒரு பைசா செலவில்லாமல் பைல்ஸ் குணமாக இதனை செய்தால் போதும்!! இங்கு பலருக்கும் உள்ள பிரச்சனைகளில் ஒன்று தான் பைல்ஸ். ஒரே இடத்தில் பல மணி நேரம் உட்கார்ந்து வேலை பார்ப்பது, மன அழுத்தம், புகைப்பிடித்தல், மதர் முதல் என பல காரணங்களினால் பைல்ஸ் உண்டாகிறது. இது பலருக்கும் குணமாகாமல் அறுவை சிகிச்சை வரை சென்றடைகிறது. இதனை ஆரம்ப கட்ட காலத்திலேயே கண்டுபிடித்தால் மிகவும் சுலபமாக குணப்படுத்தி விடலாம். அந்த வகையில் இந்த பதிவில் … Read more

பாத வெடிப்பு பிரச்சனையா? ஒரு வாழைப்பழம் இருந்தால் போதும்!

பாத வெடிப்பு பிரச்சனையா? ஒரு வாழைப்பழம் இருந்தால் போதும்! பாத வெடிப்பு பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும் சில பொருட்கள் மட்டும் அதன் வழிமுறைகளை இந்த பதிவு மூலம் காணலாம். பாத வெடிப்பு என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்களுக்கு ஏற்படக் கூடியதாகும். குறிப்பாக பெண்களுக்கு அதிகமாக பாத வெடிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது. பாத வெடிப்பு ஏற்படுவதால் விரும்பிய காலணிகளை அணிய முடியாமல் அவதிப்படும் நிலை உருவாகிறது.பாதங்களை சரியாக பாரமரிக்காத காரணமாகவே பாத வலிப்பு ஏற்படுகிறது. குதிகாலில் ஏற்படுவதால் இதனை … Read more

சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வர வேண்டுமா? இந்த காய்கறிகளை மட்டும் சாப்பிட்டால் போதும்!

சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வர வேண்டுமா? இந்த காய்கறிகளை மட்டும் சாப்பிட்டால் போதும்! சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் காய்கறி வகைகளை பற்றி இந்த பதிவு மூலமாக காணலாம். தற்போது உள்ள காலகட்டத்தில் இளம் வயதிலிருந்து சர்க்கரை நோய் நம் உடலில் ஏற்படுகிறது. இதனை தடுக்க நாம் பல வகையான மருந்துகள் மற்றும் இன்சுலின்கள், நடை பயிற்சி போன்றவை செய்தும் குணமடையவில்லை என்றால் நாம் அதற்கு என்ன செய்யலாம் மேலும் அதற்கு நாம் தினசரி சாப்பிடக்கூடிய உணவுகள் பற்றி … Read more

பாத வெடிப்பினால் அவதிப்படுகின்றீர்களா! இதனை செய்தால் மட்டும் போதும்!

பாத வெடிப்பினால் அவதிப்படுகின்றீர்களா! இதனை செய்தால் மட்டும் போதும்! தற்பொழுது பனிக்காலமும் மழைக்காலமும் பேருந்து வருவதனால் ஒரு சிலருக்கு பாத வெடிப்பு படர்தாமரை போல கால்களை ஈரப்பதத்தினால் புண்கள் போன்றவைகள் ஏற்படும். அதனை எவ்வாறு சரி செய்வது என்றும் இந்த பதிவின் மூலம் காணலாம். பொதுவாக பாத வெடிப்பு பெண்களுக்குத்தான் அதிகளவு ஏற்படுகிறது. அதனால் பெண்கள் அவர்கள் விரும்பிய காலணியை அணிய முடியாமலும் ஒரு இடத்திற்கு செல்வதற்கும் கூச்சம் கொண்டுள்ளனர். அதற்கு காரணம் பாதத்தில் ஈரப்பதம் குறைவதனால் … Read more

வாழைப்பழ அப்பம்! இதோ உங்களுக்காக!

வாழைப்பழ அப்பம்! இதோ உங்களுக்காக!   தேவையான பொருட்கள் :கோதுமை மாவுஅரை கப் ,அரிசி மாவு இரண்டு கப், நன்கு கனிந்த வாழைப்பழம் இரண்டு, வெல்லம் இரண்டு கப் ,தேங்காய் பல் சிறிதளவு, இரண்டு டேபிள் ஸ்பூன், ஏலக்காய்தூள் ஒரு டீஸ்பூன், நெய்அரை கப், தேவையான அளவு எண்ணெய், ஆப்ப சோடா இரண்டு. செய்முறை : முதலில்  கோதுமை மாவு மற்றும் அரிசி மாவினை ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும்.பழத்தைத் துண்டுகளாக்கி, மிக்ஸியில் அடித்து மாவுடன் சேர்த்து கொள்ள … Read more

உங்கள் முகத்தில் இருக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு! பெண்களே இதனை கண்டிப்பாக ட்ரை செய்யுங்கள்!

உங்கள் முகத்தில் இருக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு! பெண்களே இதனை கண்டிப்பாக ட்ரை செய்யுங்கள்! அன்னாசி பழத்தின் சாறு, தர்பூசணி மற்றும் பப்பாளி பழ சாறுகளும் சரும நிறத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. மேலும் சிறிது ஜாதிக்காயுடன் அன்னாசிப்பழ சாறை கலந்து, முகத்தில் நன்றாகத் தேய்த்துக் கழுவ வேண்டும். சோற்றுக்கற்றாழை ஜெல்லுடன் அன்னாசிப்பழச் சாறை சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ள வேண்டும். இந்த விழுதை சோப்பு தேய்ப்பது போல முகத்தில் தேய்த்துக் கழுவி கொள்ளலாம் … Read more

வாழைப்பழத் தோல் மாவு! ஆய்வு முடிவில் வெளிவந்த பதில்!

வாழைப்பழத் தோல் மாவு! ஆய்வு முடிவில் வெளிவந்த பதில்! வாழைப்பழத் தோல்கள் உண்ணக்கூடியவை மற்றும் உணவு நார்ச்சத்து, வைட்டமின்கள், ஆக்ஸிஜனேற்றங்கள் மற்றும் புரதத்தின் வளமான மூலமாகும். குக்கீகளில் சிறிய அளவு (7.5% முதல் 15% வரை) கோதுமை மாவுக்குப் பதிலாக வாழைப்பழத்தோல்களில் இருந்து தயாரிக்கப்பட்ட மாவு, கொழுப்பின் அளவைக் குறைக்கும் அதே வேளையில் ஆக்ஸிஜனேற்ற அளவை அதிகரிக்கும் என்று ஒரு புதிய ஆய்வு கூறுகிறது. வாழைப்பழத்தோல் மாவுடன் கோதுமை மாவை செறிவூட்டுவது, குறிப்பாக குறைந்த செறிவுகளில் (7.5%), … Read more

சருமத்தை மெருகேற்றும் வாழைப்பழம்! முழு விவரத்தை இங்கே பாருங்கள்!

சருமத்தை மெருகேற்றும் வாழைப்பழம்! முழு விவரத்தை இங்கே பாருங்கள்! அனைத்து சருமத்தின் அழகு தோற்றத்தை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்று அனைவரும் நினைப்பதுதான். அதற்கு வாழைப்பழத்தை நன்கு மசித்து அதில் தேன் கலந்து முகம், கை, கால்களில் பூசி, 15 நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரில் கழுவினால் சருமம் பொலிவு பெறும். மேலும் ஒரு வாழைப்பழத்துடன் சிறிதளவு வெள்ளரி விதை பவுடர் மற்றும் பால் கலந்து முகத்தில் தடவினால், வெயிலாலும், தூசியாலும் சருமத்தில் உண்டான கருமை … Read more

வாழைப்பூவின் மகத்துவம்! இதில் இத்தனை பயன்களா!

வாழைப்பூவின் மகத்துவம்! இதில் இத்தனை பயன்களா! வாழை மரத்தில் அனைத்துமே பயன்படுகிறது அதில் வாழைக்காய் ,வாழைப்பூ, வாழைத்தண்டு போன்றவை அதிக மருத்துவ குணம் கொண்டுள்ளது. வாழைப்பூவின் மருத்துவப் பயன்கள்: வாழைப்பூவை வாரம் இருமுறை சமைத்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றும்.மேலும் இதனால் இரத்தத்தின் பசைத்தன்மை குறைந்து, இரத்தம் வேகமாகச் செல்லும். வாழைப்பூவானது இரத்த நாளங்களில் ஒட்டியுள்ள கொழுப்புகளைக் கரைத்து இரத்தத்தை சுத்தப்படுத்தும் எனவும் மருத்துவர்கள் கூறுகின்றார்கள். வாழைப்பூ இரத்த அழுத்தம், இரத்த … Read more