கை, கால் கருமையை நீக்க சிம்பிள் ஹோம் ரெமிடி..!

கை, கால் கருமையை நீக்க சிம்பிள் ஹோம் ரெமிடி..!

கை, கால் கருமையை நீக்க சிம்பிள் ஹோம் ரெமிடி..! தீர்வு 01:- *அரிசி மாவு *பால் ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் அரிசி மாவு மற்றும் 4 ஸ்பூன் பால் கலந்து பேஸ்டாக்கி கை மற்றும் கால்களில் கருமை உள்ள இடத்தில் பூசி மஜாஜ் செய்து 30 நிமிடங்கள் கழித்து கழுவி சுத்தம் செய்யவும். இதை தொடர்ந்து செய்து வந்தால் கை கால்களில் உள்ள கருமையை மறையச் செய்யலாம். தீர்வு 02:- *கடலை மாவு *மஞ்சள் தூள் … Read more

தீராத பொடுகு தொல்லைக்கு நிரந்தர தீர்வு தரும் “நெல்லிக்காய்”! இதை எவ்வாறு பயன்படுத்துவது?

தீராத பொடுகு தொல்லைக்கு நிரந்தர தீர்வு தரும் "நெல்லிக்காய்"! இதை எவ்வாறு பயன்படுத்துவது?

தீராத பொடுகு தொல்லைக்கு நிரந்தர தீர்வு தரும் “நெல்லிக்காய்”! இதை எவ்வாறு பயன்படுத்துவது? முடி உதிர்வை ஏற்படுத்தும் பொடுகு தொல்லைக்கு இயற்கை முறையில் தீர்வு… பெரு நெல்லிக்காய் வெந்தயம் தேங்காய் எண்ணெய் கறிவேப்பிலை ஒரு பெரு நெல்லிக்காயை காய் சீவல் கொண்டு சீவிக் கொள்ளவும். 2 ஸ்பூன் வெந்தயத்தை வறுத்து பொடியாக்கி கொள்ளவும். அதேபோல் கறிவேப்பிலையை உலர்த்தி பொடியாக்கி வைத்துக் கொள்ளவும். அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 250 மில்லி தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். … Read more

இந்த பொடி உடலை இரு தினங்களில் வெள்ளையாக்கும்..!

இந்த பொடி உடலை இரு தினங்களில் வெள்ளையாக்கும்..!

இந்த பொடி உடலை இரு தினங்களில் வெள்ளையாக்கும்..! உடலை வெள்ளையாக்க ஆசைப்படும் நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அரிசி பேக்கை பயன்படுத்துங்கள். 1)அரிசி 2)கேரட் ஒரு கப் பச்சரிசியை தண்ணீரில் போட்டு அலசி ஒரு காட்டன் துணியில் போட்டு காயவைத்து எடுத்துக் கொள்ளவும். இதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து நைஸ் பவுடராக்கி கொள்ளவும். பிறகு ஒரு கேரட்டை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி தண்ணீர் ஊற்றி அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும். இந்த சாற்றை ஒரு … Read more

மஞ்சள் கலர் பற்களை வெள்ளையாக்கும் பேஸ்ட் தயாரிப்பது எப்படி?

மஞ்சள் கலர் பற்களை வெள்ளையாக்கும் பேஸ்ட் தயாரிப்பது எப்படி?

மஞ்சள் கலர் பற்களை வெள்ளையாக்கும் பேஸ்ட் தயாரிப்பது எப்படி? பற்கள் ஆரோக்கியம் மிகவும் முக்கியம். பற்களில் கறை, அழுக்கு, சொத்தை இருந்தால் தன் வலிமையை பற்கள் விரைவில் இழந்து விடும். பற்களில் உள்ள கறைகளை செலவின்றி நீக்குவதற்கான எளிய வழிகள் உங்களுக்காக… தேவையான பொருட்கள்:- 1)அரிசி 2)எலுமிச்சை சாறு 3)தேங்காய் எண்ணெய் 4)பல் துலக்க பயன்படுத்தும் பேஸ்ட் செய்முறை:- 2 ஸ்பூன் அரிசியை தண்ணீர் போட்டு அலசி ஒரு காட்டன் துணியில் போட்டு காயவைத்து எடுத்துக் கொள்ளவும். … Read more

வெள்ளை முடியை கருமையாக்கும் இயற்கை ஹேர் டை.. நீங்களே செய்யலாம்!

வெள்ளை முடியை கருமையாக்கும் இயற்கை ஹேர் டை.. நீங்களே செய்யலாம்!

வெள்ளை முடியை கருமையாக்கும் இயற்கை ஹேர் டை.. நீங்களே செய்யலாம்! வெள்ளை முடியை கருமையாக்க கெமிக்கல் ஹேர் டை பயன்படுத்துவதை தவிர்த்து விட்டு இயற்கை பொருட்களை கொண்டு டை தயாரித்து பயன்படுத்துங்கள். 1)டீ தூள் 2)இண்டிகோ பவுடர் 3)ஆம்லா பவுடர் 4)மருதாணி பவுடர் 5)கறிவேப்பிலை பவுடர் 6)கரிசலாங்கண்ணி பவுடர் ஒரு பாத்திரத்தில் 2 முதல் 3 ஸ்பூன் டீ தூள் சேர்த்து 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். டீ தூள் நிறம் தண்ணீரில் நன்கு … Read more

மங்கு..? இதை ஒரே நாளில் குணமாக்கும் வீட்டு வைத்தியம்..!

மங்கு..? இதை ஒரே நாளில் குணமாக்கும் வீட்டு வைத்தியம்..!

மங்கு..? இதை ஒரே நாளில் குணமாக்கும் வீட்டு வைத்தியம்..! தீர்வு 01:- 1)பசும் பால் 2)எலுமிச்சை சாறு ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 2 ஸ்பூன் பசும் பால் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இவ்வாறு செய்யும் பொழுது பால் திரி திரியாக வரும். இந்த பாலை மங்கு உள்ள இடத்தில் பூசி வந்தால் அவை சில தினங்களில் மறைந்து விடும். தீர்வு 02:- 1)கற்றாழை ஜெல் 2)உருளைக்கிழங்கு சாறு 3)கஸ்தூரி மஞ்சள் … Read more

அசுர வேகத்தில் முடி வளர இதை ட்ரை பண்ணுங்க..!

அசுர வேகத்தில் முடி வளர இதை ட்ரை பண்ணுங்க..!

அசுர வேகத்தில் முடி வளர இதை ட்ரை பண்ணுங்க..! உடல் சூடு, ஆரோக்கியமற்ற உணவு மற்றும் வாழ்க்கை முறையால் முடி உதிர்வு பாதிப்பு பலருக்கு ஏற்படுகிறது. இவ்வாறு இழந்த முடியை மளமளவென வளர வைக்க மூலிகை பேஸ்ட் பயன்படுத்துங்கள். தேவையான பொருட்கள்:- 1)ஆவாரம் பூ 2)வெந்தயம் 3)பயத்தம் பருப்பு செய்முறை…. 1)ஒரு கைப்பிடி அளவு அவராம் பூவை காயவைத்து எடுத்துக் கொள்ளவும். 2)பிறகு 50 கிராம் வெந்தயம் மற்றும் 250 கிராம் பயத்தம் பருப்பு வாங்கிக் கொள்ளவும். … Read more

பேன், ஈறு, பொடுகை போக்கும் சிம்பிள் ஹோம் ரெமிடி..!

பேன், ஈறு, பொடுகை போக்கும் சிம்பிள் ஹோம் ரெமிடி..!

பேன், ஈறு, பொடுகை போக்கும் சிம்பிள் ஹோம் ரெமிடி..! பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரையும் எளிதில் பாதிப்பது பேன், ஈறு பிரச்சனை தான். இவை ஒருவருக்கு வந்துவிட்டால் மற்றவர்களுக்கு எளிதில் பரவி விடும் ஒரு பாதிப்பு. பள்ளி பருவத்தில் இந்த பேன், ஈறு பாதிப்பை பலர் சந்தித்து இருப்பீர்கள். தலையில் டேரா போட்டுக் கொண்டு நம் இரத்தத்தை உறுஞ்சி வாழும் பேன், ஈறுகளை ஒழிக்க கெமிக்கல் ஷாம்பு, எண்ணெய் பயன்படுத்தாமல் இயற்கை பொருட்கள் மூலம் தீர்வு … Read more

கரு கரு முடி வேண்டுமா? கறிவேப்பிலை பொடி செய்து பயன்படுத்துங்கள்!

கரு கரு முடி வேண்டுமா? கறிவேப்பிலை பொடி செய்து பயன்படுத்துங்கள்!

கரு கரு முடி வேண்டுமா? கறிவேப்பிலை பொடி செய்து பயன்படுத்துங்கள்! கூந்தல் கருமையாக இருப்பது தனி அழகு… ஆனால் நவீன கால வாழக்கையில் கூந்தல் பராமரிப்பு என்பது பெண்களிடம் குறைந்து விட்டது. இதனால் கூந்தல் வெடிப்பு, வறட்சி, வெள்ளை முடி, முடி உதிர்தல் போன்ற பாதிப்புகள் அதிகம் ஏற்படுகிறது. கூந்தல் கரு கருன்னு வளர கறிவேப்பிலை பொடி செய்து பயன்படுத்துங்கள். தேவையான பொருட்கள்:- 1)கறிவேப்பிலை – 1 கைப்பிடி 2)வெந்தயம் – 1/4 கப் 3)கருஞ்சீரகம் – … Read more

முகத்தில் உள்ள கொப்பளங்கள் சில தினங்களில் மறைய இதை அங்கு தடவுங்கள்!

முகத்தில் உள்ள கொப்பளங்கள் சில தினங்களில் மறைய இதை அங்கு தடவுங்கள்!

முகத்தில் உள்ள கொப்பளங்கள் சில தினங்களில் மறைய இதை அங்கு தடவுங்கள்! இளம் பருவத்தில் ஆண், பெண் சந்திக்கும் மிகப் பெரிய பாதிப்பு முகப்பரு. இவை முக அழகை கெடுக்கும் விதமாக இருக்கும். இந்த முகப்பருவை மறைய வைக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை தொடர்ந்து பின்பற்றி வரவும். தீர்வு 01:- *தேன் *பட்டை தூள் *வேப்பம்பூ பொடி ஒரு கிண்ணத்தில் சுத்தமான தேன், 1 ஸ்பூன் பட்டை தூள், 1 ஸ்பூன் வேப்பம் பூ பொடி சேர்த்து … Read more