நோய் நொடி இன்றி வாழ இந்த 3 பொருட்களை இவ்வாறு பயன்படுத்துங்கள்!
நோய் நொடி இன்றி வாழ இந்த 3 பொருட்களை இவ்வாறு பயன்படுத்துங்கள்! இன்றைய உலகில் நோயின்றி வாழ்வது மிகவும் அரிதான ஒன்றாக மாறிவிட்டது. இதற்கு உணவுமுறை, வாழ்க்கை முறை முக்கிய காரணங்கள் ஆகும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தவில்லை என்றால் பல நோய்கள் எட்டி பார்க்க ஆரம்பித்து விடும். நோய் நம் உடலில் ஆண்டக் கூடாது என்றால் நாம் சில இயற்கை வைத்தியத்தை பின்பற்றுவது நல்லது. *இஞ்சி *தேன் முதலில் ஒரு கிண்ணத்தில் 1 ஸ்பூன் தேன் … Read more