இடுகாட்டில் கேட்ட அழுகுரல்! அங்கு நடந்த சம்பவம் இதுதானா பீதியில் அப்பகுதி மக்கள்!
இடுகாட்டில் கேட்ட அழுகுரல்! அங்கு நடந்த சம்பவம் இதுதானா பீதியில் அப்பகுதி மக்கள்! பீகார் மாநிலம் பாட்னா அருகே சரண் மாவட்டத்தில் மறுக்கா நதிக்கரையோரம் உள்ள கிராமத்தில் இடுகாட்டுக்கு அருகே ஒரு பெண் விறகுகள் பொறுக்கிக் கொண்டிருந்தார். அப்போது அந்தப் பெண்ணிற்கு அழுகுரல் ஒன்று கேட்டது. அந்த அழுகுரலை கேட்டதும் அந்தப் பெண் பேய் என்று நினைத்து அலறி அடித்து ஓடி சென்றார். அதனைக் கண்ட ஊர் பொதுமக்கள் பெண்ணிடம் என்ன நடந்தது என்று விசாரித்தனர். அந்த … Read more