2023 இல் நடந்த முக்கிய நிகழ்வுகள் பற்றிய தொகுப்பு இதோ!

2023 இல் நடந்த முக்கிய நிகழ்வுகள் பற்றிய தொகுப்பு இதோ! *ஜனவரி 18: குத்துசண்டை வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குத்துண்டடை சம்மேளனத் தலைவர் பிரிஜ் பூஷன் சிங்கிற்கு எதிராக போராட்டம் இந்த போராட்டம் ஜனவரி 18 ஆம் தேதி தொடங்கி ஜூன் 15 ஆம் தேதி வரை நீடித்தது. *பிப்ரவரி: மேகாலயா, நாகலாந்து, திரிபுரா மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடந்தது. *பிப்ரவரி 06: துருக்கி – சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 59,259 பேர் … Read more

நெருங்கிய நபர்களுக்கு அரசு பணிகள் வழங்குவதை திமுக நிறுத்த வேண்டும்! அண்ணாமலை வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!!

நெருங்கிய நபர்களுக்கு அரசு பணிகள் வழங்குவதை திமுக நிறுத்த வேண்டும்! அண்ணாமலை வெளியிட்ட பரபரப்பு அறிக்கை தங்களுக்கு வேண்டப்பட்ட மற்றும் நெருங்கிய ந(ண்)பர்களுக்கு அரசு பணிகள் வழங்குவதை திமுக அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று பாஜக கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். சில தினங்களுக்கு முன்னர் கூட்டுறவு சங்கங்களில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு சில தினங்களுக்கு முன்னர் வெளியானது. அதில் இளநிலை உதவியாளர் மற்றும் உதவியாளர் பணிகளில் காலியாக … Read more

காங்கிரஸ் கட்சி கட்டிய பள்ளியில் தான் பிரதமர் மோடி படித்தார்! பிரியங்கா காந்தி பேட்டி!!

காங்கிரஸ் கட்சி கட்டிய பள்ளியில் தான் பிரதமர் மோடி படித்தார்! பிரியங்கா காந்தி பேட்டி!! காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி அவர்கள் பிரதமர் மோடி அவர்கள் காங்கிரஸ் கட்சி கட்டிய பள்ளியில் தான் என்று பிரச்சாரம் ஒன்றில் கூறியுள்ளார். மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் நவம்பர் மாதம் 17ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. மத்தியப் பிரதேசம் மாநிலத்தில்உள்ள 230 தொகுதிகளுக்கும் நவம்பர் 17ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டு பின்னர் தேர்தல் முடிவுகள் வரும் … Read more

லோக்சபா தேர்தலில் பாஜக 400 தொகுகளில் வெற்றி பெறும்!  கோவா முதலமைச்சர் தெரிவிப்பு !

லோக்சபா தேர்தலில் பாஜக 400 தொகுகளில் வெற்றி பெறும்!  கோவா முதலமைச்சர் தெரிவிப்பு நடக்கவிருக்கும் லோக்சபா தேர்தலில் பாஜக கட்சி 400 தொகுதிகளில் வெற்றி பெறும். நரேந்திர மோடி அவர்கள் மீண்டும் பிரதமராக பதவியேற்றார் என்று கூவி முதலமைச்சர் பிரமோத் சாவந்த் அவர்கள் பேட்டி அளித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் அவர்கள் “லோக்சபா தேர்தலில் போட்டியிடவுள்ள எதிர்கட்சிகளின் கூட்டணியான இந்தியா கூட்டணி வந்து தலைவர் இல்லாத கூட்டணி ஆகும். … Read more

யாத்திரையின் பொழுது அண்ணாமலையுடன் செல்பி எடுத்த போலிஸ்காரர்!!! ஒழுங்கு நடவடிக்கை எடுத்த காவல்துறை!!!

யாத்திரையின் பொழுது அண்ணாமலையுடன் செல்பி எடுத்த போலிஸ்காரர்!!! ஒழுங்கு நடவடிக்கை எடுத்த காவல்துறை!!! என் மண் என் மக்கள் நடைபயணத்தின் பொழுது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையுடன் புகைப்படம் எடுத்த காவலர் மீது அதிரடியாக ஒழுங்கு நடவடிக்கையை காவல்துறை எடுத்துள்ளது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் என் மண் என் மக்கள் என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நடைபயணத்தின் ஒரு பகுதியாக அண்ணாமலை அவர்கள் … Read more

அந்த ஒரு போன் கால்.. அண்ணாமலைக்கு போட்ட உத்தரவு! மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி!!

அந்த ஒரு போன் கால்.. அண்ணாமலைக்கு போட்ட உத்தரவு! மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி!! தமிழக அரசியலில் பல்வேறு திருப்பு முனைகள் ஏற்பட்டு வருகிறது.இந்திய அரசியல் கட்சிகள் பார்வை தற்பொழுது தமிழகத்தை நோக்கி தான் இருக்கிறது.வருகின்ற 2024 ஆம் ஆண்டு தேர்தலில் என்ன நடக்கப்போகிறது,யார் எந்த கட்சியுடன் கூட்டணி வைப்பார்கள் என்பது குறித்து யூகிக்க முடியாத நிலை உருவாகி இருக்கிறது.தமிழகத்தில் தற்பொழுது தான் அனல் பறக்கும் அரசியல் நடைபெறுவதை பார்க்க முடிகிறது.எங்கு பார்த்தாலும் அதிமுக – பாஜக கூட்டணி … Read more

தென் இந்தியாவில் மோடி அலை பலமாக வீசுகிறதா?

தென் இந்தியாவில் மோடி அலை பலமாக வீசுகிறதா?   தென்னிந்தியாவில் மோடி அலை பலமாக வீசுகிறதா? இல்லை  குறைந்துள்ளதா என்று தற்போது கடுமையாக விவாதிக்கப்பட்டும், ஆராயப்பட்டும் வருகிறது.   2014ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பெருவாரியான தொகுதிகளில், வெற்றி பெற்று அதன் மூலம் நரேந்திர மோடி அவர்கள், நாட்டில் பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது மோடியின் அலை பலமாக வீசியது.   தென்னிந்தியாவை காட்டிலும் வட இந்தியாவில் மோடி அதாவது நரேந்திர மோடி செல்வாக்கு வலுவாக … Read more

கேரளம் மோசடி வழக்கு தொடர்பாக முதல்வரை விசாரிக்க வேண்டும்… வலியுறுத்திய பா.ஜ.க!!

  கேரளம் மோசடி வழக்கு தொடர்பாக முதல்வரை விசாரிக்க வேண்டும்… வலியுறுத்திய பா.ஜ.க…   கேரளம் மாநிலம் மோசடி வழக்கு தொடர்பாக மாநில முதல்வர் பினராயி விஜயன் அவர்களிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று பா.ஜ.க கட்சி வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.   கேரளம் மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பினராயி விஜயன்(முதல்வர்) அவர்களின் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி கட்சியின் ஆட்சி அமைந்துள்ளது. கேரளம் மாநிலத்தில் உள்ள சி.எம்.ஆர்.எல் அதாவது கொச்சி தாதுப் பொருள்கள் … Read more

நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் : பிரதமர் எதிர்க்கட்சி மீது குற்றம் சுமத்திவிட்டு சென்றுவிட்டார்!!

      நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் : பிரதமர் எதிர்க்கட்சி மீது குற்றம் சுமத்திவிட்டு சென்றுவிட்டார்     பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து பதில் அளித்து பேசிய போது எதிர்க்கட்சியை கடுமையாக சாடினார்.     பிரதமர் பேசியதாவது, எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள இந்த நம்பிக்கையில் தீர்மானம் கடவுளின் ஆசிர்வாதமாக கருதுகிறேன் என்றும், நாட்டு மக்கள் எங்கள் மீதான நம்பிக்கையை உறுதி செய்துள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.     … Read more

மக்களவையில் பறக்கும் முத்தம்! புதிய சர்ச்சையில் சிக்கிய ராகுல் காந்தி..

மக்களவையில் பறக்கும் முத்தம்! புதிய சர்ச்சையில் சிக்கிய ராகுல் காந்தி   மக்களவையில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி உரையாற்றி கொண்டிருந்த பொழுது காங்கிரஸ் கட்சி எம்.பி. ராகுல் காந்தி அவையில் அநாகரிகமாக நடந்து கொண்டதாக புகார் எழுந்துள்ளது.   மக்களவையில் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் ஒன்றை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கொண்டு வந்தனர்.இதனை தொடர்ந்து இந்த தீர்மானத்தின் மீதான விவாதம் நேற்று இரண்டாவது நாளாக நடைபெற்றது.மேலும் இந்த விவாதத்தில் … Read more