எடப்பாடி பழனிசாமி மற்றும் அண்ணாமலை மீது அவதூறு வழக்கு பதிவு செய்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

எடப்பாடி பழனிசாமி மற்றும் அண்ணாமலை மீது அவதூறு வழக்கு பதிவு செய்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

எடப்பாடி பழனிசாமி மற்றும் அண்ணாமலை மீது அவதூறு வழக்கு பதிவு செய்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்! கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான செய்திகளே பரவி வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் போதைப் பொருள் கடத்தியதாக கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக் முன்னாள் திமுக உறுப்பினராக இருந்த நிலையில், போதைப்பொருள் கடத்தலில் கிடைத்த பணத்தை திமுகவிற்க்கு நிதியாக அளித்ததாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வந்தது. இதற்கு கண்டனம் தெரிவித்தும் போதைப்பொருள் … Read more

தமிழகத்தில் கூடும் பாஜகவின் பலம்- திணறும் அதிமுக கட்சி!

தமிழகத்தில் கூடும் பாஜகவின் பலம்- திணறும் அதிமுக கட்சி!

தமிழகத்தில் கூடும் பாஜகவின் பலம்- திணறும் அதிமுக கட்சி! கடந்த 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் அ.தி.மு.க கட்சி பாஜகவுடன் இணைந்து தேர்தலை சந்திதனர். ஆனால் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கட்சியுடன் அதிமுக கட்சி கூட்டணி சேராது என அதன் பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டமாக தெரிவித்து விட்டார். தற்போது அதிமுக கட்சியே இரண்டு பிரிவாக பிரிந்து எடப்பாடி தலைமையில் ஒரு அணியும் பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியும் பிரிந்தனர். எனவே தமிழகத்தில் எதிர்கட்சியாக … Read more

இன்று வெளியாகும் பாஜக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல்!

இன்று வெளியாகும் பாஜக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல்!

இன்று வெளியாகும் பாஜக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல்! நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் வேலையில் அனைத்து கட்சிகளும் கூட்டணியை இறுதி செய்வது, வேட்பாளர் பட்டியலை வெளியிடுவது என இறுதிக் கட்டத்தில் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாஜக தங்களது முதற்கற்க்கட்டமாக 195 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட நிலையில் இன்று இரண்டாம் கட்டமாக 150 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை வெளியிடும் என தகவல் வெளியாகியுள்ளது. அதில் ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களுக்கான வேட்பாளர்களின் அறிவிக்கப்படவுள்ளது. ஆனால் … Read more

நாடு முழுவதும் அமலுக்கு வந்தது புதிய குடியுரிமை மசோதா!

நாடு முழுவதும் அமலுக்கு வந்தது புதிய குடியுரிமை மசோதா!

நாடு முழுவதும் அமலுக்கு வந்தது புதிய குடியுரிமை மசோதா! பதினொறு ஆண்டுக்கு மேலாக இந்தியாவில் வாழும் வெளிநாட்டவருக்கு குடியுரிமை வழங்கலாம் என்ற சட்டம் 1995ஆம் ஆண்டு முதல் அமலில் உள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு பாஜக அரசு இந்த சட்டத்திருத்தில் திருத்தம் கொண்டுவந்துள்ளது, ஆறு ஆண்டுகள் மட்டுமே இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டவருக்கும் இந்திய குடியுறுமை வழங்கலாம், பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தான்,வங்கதேசங்களிலில் மத அடிப்படையில் இன்னல்களை எதிர்க்கொண்டவர்கள், அதிலும் இந்து, சீக்கிய, புத்த, கிறுத்தவர்கள் உள்ளிட்டோர்களிடம் உறிய ஆவணங்கள் இல்லை … Read more

நாளை கூடுகிறது தமிழக பாஜக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!!

நாளை கூடுகிறது தமிழக பாஜக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!!

நாளை கூடுகிறது தமிழக பாஜக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!! இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் இன்னும் பாஜக தலைமை தமிழக இறுதி வேட்பாளர் பட்டியலை வெளியிடவில்லை. கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு பாஜக தமிழக வேட்பாளர்கள் மாதிரி பட்டியலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பாஜக டெல்லி தலைமையில் அளித்தநிலையில், நாளை சென்னை கமலாலயத்தில் பாஜக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு முக்கிய ஆலோசனை கூட்டத்தை நடத்துகிறது, இந்த கூட்டத்தில் மத்திய … Read more

நாங்கள் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை – கூட்டணி குறித்து கமல்ஹாசன் திட்டவட்டம்!!

We are not contesting this election - Kamal Haasan is definite about alliance!!

நாங்கள் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை – கூட்டணி குறித்து கமல்ஹாசன் திட்டவட்டம்!! திமுகவுடன் மக்கள் நீதி மய்யம் கைகோர்க்கப் போகிறது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாக இருந்தாலும் அவர்களுக்கு திமுக எத்தனை இடங்களை இந்த தேர்தலில் ஒதுக்கும் என்பதுதான் பெரிய கேள்வியாக இருந்தது. திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் இதரக் கட்சிகளும் முந்தைய தேர்தலை காட்டிலும் தற்பொழுது அதிக இடங்கள் வேண்டும் என்று எதிர்பார்த்ததோடு யாரும் திமுக சின்னத்தில் நிற்க விரும்பவும் இல்லை.இது அனைத்தும் திமுக-விற்கு பின்னடவையே தருவதாக … Read more

‘இந்தியா ஒரே நாடு அல்ல’ சர்ச்சையில் சிக்கிய ஆராசா! வெளுத்து வாங்கிய பாஜக மூத்த தலைவர்!

'இந்தியா ஒரே நாடு அல்ல' சர்ச்சையில் சிக்கிய ஆராசா! வெளுத்து வாங்கிய பாஜக மூத்த தலைவர்!

‘இந்தியா ஒரே நாடு அல்ல’ சர்ச்சையில் சிக்கிய ஆராசா! வெளுத்து வாங்கிய பாஜக மூத்த தலைவர்! இந்தியா என்பது ஒரே நாடு அல்ல என்ற திமுக எம்பி ஆ ராசாவின் கூற்றை காங்கிரஸ் ஏற்றுக்கொள்கிறதா என்று பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் கேள்வி எழுப்பியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இந்தியாவின் அடையாளத்தை அவமதிப்பது இந்தியா கூட்டணியின் வாடிக்கையாக மாறிவிட்டதாகவும், இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் மதிப்பீடுகளை வெளிப்படையாகவே அவமதிப்பது தான் அவர்களது கொள்கையா எனவும் கேள்வி … Read more

பாஜக பிரம்மாண்ட கூட்டத்தில் பங்கேற்காத கூட்டணி கட்சிகள்??

பாஜக பிரம்மாண்ட கூட்டத்தில் பங்கேற்காத கூட்டணி கட்சிகள்??

பாஜக பிரம்மாண்ட கூட்டத்தில் பங்கேற்காத கூட்டணி கட்சிகள்?? சென்னையில் உள்ள நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இன்று நடைபெறவுள்ள பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க்கவுள்ளார். பிரதமர் பங்கேற்கும் இந்த பிரமாண்ட பாஜக பொதுக்கூட்டத்தில் பாஜகவின் கூட்டணி கிட்டதட்ட உறுதிசெய்யப்பட்ட கட்சிகளான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் பங்கேற்க்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இந்த இரண்டு கட்சிகளுடனும் கூட்டணி உறுதியான நிலையிலும் இன்னும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத காரணத்தால் பன்னீர்செல்வம் மற்றும் … Read more

மநீம – வுக்கு அதிக இடங்களா.. மதிமுக மற்றும் விசிக-வை கடப்பில் போட்ட ஸ்டாலின்!! 

more-seats-for-makkal-neethi-maiiyam

மநீம – வுக்கு அதிக இடங்களா.. மதிமுக மற்றும் விசிக-வை கடப்பில் போட்ட ஸ்டாலின்!! மக்கள் நீதி மய்யம் திமுகவுடன் இணையப் போகிறது என்பது புதிதான ஒன்று கிடையாது.ஓர் ஆண்டுகளுக்கு முன்பாகவே இதற்கான அடித்தளத்தை போட ஆரம்பித்து விட்டனர்.குறிப்பாக எம்பி ராகுல் காந்தி அவர்கள் இந்திய ஒற்றுமைக்காக நடைபயணம் மேற்கொண்ட பொழுது அவர்களுடன் கைகோர்த்து கமல்ஹாசனும் சென்றது குறிப்பிடத்தக்கது.இந்த நிகழ்வின் போதே பலர் அடுத்த தேர்தலில் கட்டாயம் காங்கிரஸ்-வுடன் ஒன்றிய திமுகவுடன் மநீம கட்டாயம் கூட்டணி வைக்கும் … Read more