டோக்கியோ ஒலிம்பிக்!! இந்தியாவின் உண்மையான ஹீரோ!! குத்துசண்டை வீரர் சதீஷ் குமார்!!
டோக்கியோ ஒலிம்பிக்!! இந்தியாவின் உண்மையான ஹீரோ!! குத்துசண்டை வீரர் சதீஷ் குமார்!! டோக்கியோவில் நடந்து கொண்டிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவை சேர்ந்த பல்வேறு வீரர்கள் கலந்து கொண்டு தங்களின் முழு திறமையையும் காண்பித்து வருகிறார்கள். இதில் சில வீரர்கள் பதக்கங்களை கைப்பற்றி உள்ளார்கள். அந்த வரிசையில் இந்தியாவிற்கு முதல் பதக்கம் பெற்றுத் தந்தவர் மீராபாய். இவர் பளுதூக்கும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்று உள்ளார். இரண்டாவது பதக்கத்தை குத்துச் சண்டை வீராங்கனை லவ்லீனா வெள்ளிப் பதக்கத்தை உறுதி … Read more