இந்திய அணிக்கு விழுந்த பெரிய அடி! காயம் காரணமாக ஹர்திக் பாண்டியா விலகல்!!

இந்திய அணிக்கு விழுந்த பெரிய அடி! காயம் காரணமாக ஹர்திக் பாண்டியா விலகல்!! நடப்பு ஆண்டு உலகக் கோப்பை தொடரில் இருந்து காயம் காரணமாக இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா அவர்கள் விலகியுள்ளதாகவும் அவருக்கு பதிலாக இன்னொரு பந்துவீச்சாளர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. நடப்பு ஆண்டு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி மிகச் சிறப்பாக விளையாடி வருகின்றது. இந்திய அணி விளையாடியுள்ள 7 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் கெத்தாக முதலிடத்தில் … Read more

அரையிறுதிக்கு முதல் அணியாக தகுதி! இலங்கைக்கு பாய் பாய் சொன்ன இந்தியா !!

அரையிறுதிக்கு முதல் அணியாக தகுதி! இலங்கைக்கு பாய் பாய் சொன்ன இந்தியா நேற்று(நவம்பர்2) நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் லாக் சுற்றில் இலங்கையை அணியை வீழ்த்தி உலகக் கோப்பை தொடரில் முதல் அணியாக அரையிறுதி பெட்டிக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது. நேற்று(நவம்பர்2) மும்பையில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்றில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற இலங்கை பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங் செய்ய இந்திய அணியின் … Read more

கில், ரோஹித், விராட், கே.எல் ராகுல் ஆகியோரின் சிறப்பான பேட்டிங்!!! குல்தீப் யாதவின் சிறப்பான பந்துவீச்சு!!! இமாலய வெற்றி பெற்ற இந்தியா!!!

கில், ரோஹித், விராட், கே.எல் ராகுல் ஆகியோரின் சிறப்பான பேட்டிங்!!! குல்தீப் யாதவின் சிறப்பான பந்துவீச்சு!!! இமாலய வெற்றி பெற்ற இந்தியா!!! ஆசியக்கோப்பை சூப்பர் 4 சுற்றில் நேற்று(செப்டம்பர்11) நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணியை 128 ரன்களுக்கு சுருட்டி இந்திய அணி 228 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றுள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணி மோதிய ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றின் மூன்றாவது போட்டி கடந்த செப்டம்பர் 10ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து மழை … Read more

பும்ராவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!! என்றும் தல தான் பெஸ்ட் மத்தவங்களாம் வேஸ்ட்!!

பும்ராவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!! என்றும் தல தான் பெஸ்ட் மத்தவங்களாம் வேஸ்ட்!! ஆறு அணிகள் பங்கேற்றுள்ள 14வது ஆசியக் கோப்பை தொடர் கடந்த 30ஆம் தேதி தொடங்கியது. இந்த நிலையில் இந்தத் தொடர் பல்லகெலெவில் இன்று நடைபெற உள்ளது. இதற்கு முன் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதிய அதே மைதானத்தில் இப்போட்டிகள் நடைபெறும் எனக் கூறியுள்ளனர். ஆசிய முதல் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியது.இதில் இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிராக 266 ரன்கள் எடுத்துக் … Read more

பும்ரா, ராகுல், பண்ட் ஆகியோரின் உடல் தகுதி என்ன..? பிசிசிஐ முக்கிய அறிவிப்பை வெளியிட்டது!!

பும்ரா, ராகுல், பண்ட் ஆகியோரின் உடல் தகுதி என்ன..? பிசிசிஐ முக்கிய அறிவிப்பை வெளியிட்டது!!   இந்திய கிரிக்கெட் அணியில் தற்போது காயம் காரணமாக விலகி இருக்கும் ஜஸ்பிரித் பும்ரா, கேஎல் ராகுல், ரிஷப் பண்ட் ஆகியோரின் உடல்தகுதி அதாவது ஃபிட்னஸ் குறித்து முக்கிய தகவலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.   சர்வதேச கிரிக்கெட் போட்டிகளான டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளான அனைத்து விதமான போட்டிகளிலும் ஆதிக்கம் செய்து வருகின்றது. ஆனால் இந்திய அணியால் கடைசி 10 வருடங்களில் … Read more

“பூம்ரா உடல்நிலை பற்றி இப்போது எதுவும் சொல்லமுடியாது…” பிசிசிஐ சொன்ன அப்டேட் இதுதான்!

“பூம்ரா உடல்நிலை பற்றி இப்போது எதுவும் சொல்லமுடியாது…” பிசிசிஐ சொன்ன அப்டேட் இதுதான்! நியூசிலாந்து மற்றும் வங்கதேசத்துக்கு எதிரான தொடருக்கான இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மீண்டும் அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த போட்டிகளுக்கான வீரர்கள் பட்டியலில் பூம்ரா இல்லை. கடந்த மாதம் ஆசிய கோப்பைக்கு முன்னதாக பும்ரா முதுகில் காயம் அடைந்ததால், அந்த தொடரை தவறவிட்டார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உள்நாட்டு தொடருக்கு அவர் திரும்பினார், ஆனால் மீண்டும் காயம் … Read more

பூம்ராவுக்கு பதில் ஷமியை எடுத்தது ஏன்?… இந்திய கேப்டன் ரோஹித் பகிர்ந்த தகவல்!

பூம்ராவுக்கு பதில் ஷமியை எடுத்தது ஏன்?… இந்திய கேப்டன் ரோஹித் பகிர்ந்த தகவல்! இந்திய அணியில் பூம்ரா இல்லாத காரணத்தால் அவருக்கு பதில் அனுபவம் மிக்க ஷமி அணியில் இணைந்துள்ளார். இந்திய அணியின் பந்துவீச்சு கூட்டணியின் முதுகெலும்பாக பல ஆண்டுகளாக இருந்து வருபவர் பூம்ரா. ஆனால் கடந்த சில மாதங்களாக அவர் முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அணியில் இல்லை. ஆசியக் கோப்பை தொடரை இந்தியா இழந்தததற்கும் பூம்ரா இல்லாததே காரணம் என்று சொலல்ப்படுகிறது. இந்நிலையில் … Read more

பூம்ராவுக்கு மாற்று ஷமி என்பதை நான் ஏற்கவில்லை… முன்னாள் வீரர் கருத்து!

பூம்ராவுக்கு மாற்று ஷமி என்பதை நான் ஏற்கவில்லை… முன்னாள் வீரர் கருத்து! இந்திய அணியில் காயம் காரணமாக அணியில் இருந்து விலகிய நிலையில் அவருக்கு மாற்றாக ஷமி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். சில தினங்களுக்கு முன்னர் நடந்த பயிற்சி போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது. முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்னயித்த 187 ரன்கள் இலக்கை துரத்திய ஆஸ்திரேலியா, 180 மட்டுமே சேர்த்து 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. … Read more

பூம்ராவுக்கு மாற்று கண்டிப்பா இவர்தான்… ஒரே ஓவரில் ஜாம்பவானையே பாராட்ட வைத்த ஷமி!

பூம்ராவுக்கு மாற்று கண்டிப்பா இவர்தான்… ஒரே ஓவரில் ஜாம்பவானையே பாராட்ட வைத்த ஷமி! நேற்றைய பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி கடைசி கட்டத்தில் சிறப்பாக பந்துவீசி அசத்தினார். நேற்று நடந்த பயிற்சி போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது. முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்னயித்த 187 ரன்கள் இலக்கை துரத்திய ஆஸ்திரேலியா, 180 மட்டுமே சேர்த்து 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. … Read more

ஆஸி வீரர்கள் நாட்டுக்காக விளையாட முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்… ஆனால் பூம்ரா?- பாக் வீரரின் கருத்து!

ஆஸி வீரர்கள் நாட்டுக்காக விளையாட முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்… ஆனால் பூம்ரா?- பாக் வீரரின் கருத்து! இந்திய அணியில் நட்சத்திர பந்து வீச்சாளரான பூம்ரா இல்லாமல் ஆசியக் கோப்பை மற்றும் டி 20 உலகக்கோப்பை தொடர் ஆகியவற்றில் இந்தியா பின்னடைவை சந்தித்துள்ளது. விரைவில் தொடங்க உள்ள டி 20 உலகக்கோப்பை தொடரை இந்திய அணி பூம்ரா இல்லாமல் விளையாட உள்ளது.  கடந்த சில ஆண்டுகளாக இந்திய பந்துவீச்சின் நம்பிக்கையாக பூம்ரா இருந்து வருகிறார். இந்திய அணியில் மூன்று வடிவிலான … Read more