கடகம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு வளர்ச்சி அதிகரிக்கும் நாள்!!
கடகம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு வளர்ச்சி அதிகரிக்கும் நாள்!! கடக ராசி அன்பர்களே ராசி அதிபதி சந்திர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு வளர்ச்சி அதிகரிக்கும் நாள். கணவன் மனைவி இடையே இருந்து வந்த கருத்து மோதல்கள் விலகும். குடும்ப ஒற்றுமை கூடும். வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரலாம். உத்தியோகத்தில் வேலை பளு குறையும். தொழில் மற்றும் வியாபாரம் அற்புதமாக நடைபெறும் இன்னல்கள் மறையும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் எந்த ஒரு … Read more