வெறும் கேரட் போதும்! முகம் ஜொலிக்க! டிப்ஸ் உள்ளே!
முக அழகு பெற வேண்டும் என்று எந்தப் பின்னும் விரும்பாமல் இருக்க மாட்டாள். ஆனால் என்னதான் நாம் முகத்திற்கு அழகு சேர்க்க வேண்டும் என்று நினைத்தாலும் அடிக்கடி நம்மை கரும்புள்ளிகள் கருமை முகப்பருக்கள் வந்து வந்து சேரும். பியூட்டி பார்லர்களை நம்பி போய் ஏமாற வேண்டாம். அற்புதமான குறிப்புகள் உள்ளன.அதனை தொடர்ந்து நீங்கள் செய்துவரும் பொழுது நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு முகம் பளபளக்கும். முக அழகிற்கு மட்டும் இல்லாமல் கழுத்தை சுற்றி கருமையான பகுதிகள் இருக்கும் … Read more