‘இனி சிபிஎஸ்இ பள்ளியில் படித்தாலும் தமிழை கட்டாயம் படிக்க வேண்டும்’..!! அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி
1 முதல் 10ஆம் வகுப்பு வரை படிக்கக் கூடிய மாணவர்கள், எந்த பள்ளியில் படித்தாலும் தமிழை கட்டாயம் படிக்க வேண்டுமென அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தேசிய கல்விக் கொள்கை மற்றும் மும்மொழி கொள்கையை எதிர்த்து தமிழ்நாட்டில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதற்கிடையே, மும்மொழி கொள்கையை ஏற்றால் தான், தமிழ்நாட்டிற்கு நிதி வழங்க முடியும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியிருந்தார். ஆனால், மார்ச் 14ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யபட்ட பட்ஜெட்டின்போது பேசிய … Read more