BIG NEWS: 31 எம்.பிக்கள் சஸ்பெண்ட்.. மொத்தம் 45 பேர்.. நாடாளுமன்றத்தில் என்ன தான் நடக்கிறது..?

BIG NEWS: 31 எம்.பிக்கள் சஸ்பெண்ட்.. மொத்தம் 45 பேர்.. நாடாளுமன்றத்தில் என்ன தான் நடக்கிறது..? டெல்லியில் புதிதாக கட்டுப்பட்டு இருக்கும் நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த 13 ஆம் தேதி அன்று சிலர் நாடாளுமன்றத்திற்குள் புகுந்து கலர் குண்டு வீசி தாக்குதல் நடத்த முற்பட்டனர். இதை சற்றும் எதிர்பாராத எம்.பிக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடத் தொடங்கினர். இதனால் நாடாளுமன்ற கட்டிடம் முழுவதும் பெரும் பரபரப்பான சூழல் நிலவியது. கலர் குண்டு … Read more

இது தெரியுமா? LPG சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு ரூ.50 லட்சம் இலவச காப்பீடு!

இது தெரியுமா? LPG சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு ரூ.50 லட்சம் இலவச காப்பீடு! இன்றைய காலத்தில் பெரும்பாலானோர் வீடுகளில் LPG சிலிண்டர் தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த LPG சிலிண்டர் உணவை எளிதில் சமைக்க முடிவதால் அதிகளவில் நேரம் மிச்சமாகிறது. தற்பொழுது நாடு முழுவதும் கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை பெரும்பாலான இடங்களில் கேஸ் இனிப்பு வழங்கப்பட்டுள்ளது. நாம் பயன்படுத்தும் கேஸ் சிலிண்டரிடம் கவனமாக இருக்க வேண்டும். சிறு தவறு நடந்து … Read more

மக்கள் கவனத்திற்கு.. ரேசனில் இனி இந்த முறையில் தான் பொருட்கள் வாங்க வேண்டும்!!

மக்கள் கவனத்திற்கு.. ரேசனில் இனி இந்த முறையில் தான் பொருட்கள் வாங்க வேண்டும்!! மத்திய மற்றும் மாநில அரசு இணைந்து பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேசன் கடைகள் மூலம் மக்களுக்கு பருப்பு, எண்ணெய், சர்க்கரை உள்ளிட்டவைகள் குறைவான விலைக்கு விற்பனை செய்து வருகிறது. இதில் புழுங்கல் அரிசி, பச்சரிசி, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. ஸ்மார்ட் கார்டு மூலம் வாங்கப்படும் இந்த பொருட்களுக்கு கைரேகை பதிவு முக்கியம் ஆகும். ஆனால் இந்த கைரேகை பதிவு … Read more

நாடாளுமன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசு கோட்டை விட்டதா..?

நாடாளுமன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசு கோட்டை விட்டதா..? டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற தேர்தலில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த 2001 ஆம் ஆண்டு இதே நாளில் நாடாளுமன்றத்தில் நடத்தபட்ட தாக்குதலில்உயிரிழந்த வீரர்களுக்கு இன்று அஞ்சலி செலுத்தப்பட்டு கூட்டம் தொடங்கியது. மக்கள், பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து கூட்டத் தொடரை பார்த்து வந்தனர். அப்பொழுது திடீரென்று மாடத்தில் இருந்து பாதுகாப்பு அரண்களை மீறி இருவர் நாடாளுமன்ற அரங்கிற்குள் நுழைந்தனர். பின்னர் எம்.பிகள் அமர்ந்திருந்த இடத்தை நோக்கி … Read more

என்ன சொல்றீங்க இனி 500 ரூபாய் நோட்டு செல்லாதா..? பகிர் கிளப்பும் செய்தி!!

என்ன சொல்றீங்க இனி 500 ரூபாய் நோட்டு செல்லாதா..? பகிர் கிளப்பும் செய்தி!! இந்தியாவில் தற்பொழுது ரூபாய் நோட்டுகள் தொடர்பான பல தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கிறது. கடந்த செப்டம்பர் மாதத்துடன் 2000 ரூபாய் நோட்டுகளின் பயன்பாட்டை ரிசர்வ் பேங்க் நிறுத்தியது. மத்திய அரசு இந்த 2000 ரூபாய் நோட்டை அறிமுகப்படுத்திய பொழுது அதன் புழக்கம் அதிகளவில் இருந்தது. ஆனால் அதன் பின்னர் 2000 ரூபாய் நோட்டுகளின் பயன்பாடு குறைந்ததால் ரிசர்வ் வங்கி இந்த நடவடிக்கையை மேற்கொண்டது. … Read more

பிரதமரின் ரோஜ்கார் மேளா திட்டம்! 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை!!

பிரதமரின் ரோஜ்கார் மேளா திட்டம்! 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை!! பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அறிமுகப்படுத்திய ரோஜ்கார் மேளா திட்டத்தின் கீழ் இன்று(நவம்பர்30) மேலும் 51ஆயிரம் பேருக்கு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பணி நியமன ஆணையை வழங்கவுள்ளார். இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் மத்தியில் பாஜக கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் மத்திய அரசில் ஒரு வருடத்தில் 10 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்குவதற்கான திட்டமான … Read more

பாஜக மீது மக்கள் காட்டும் நம்பிக்கை எங்களை வியப்பில் ஆழ்த்துகிறது – பிரதமர் மோடி பேச்சு!!

பாஜக மீது மக்கள் காட்டும் நம்பிக்கை எங்களை வியப்பில் ஆழ்த்துகிறது – பிரதமர் மோடி பேச்சு!! மத்திய பிரதேசத்தில் வருகின்ற 17 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அம்மாநிலத்தை ஆளும் பாஜக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த ஆண்டு ஒரே கட்டமாக 230 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற இருக்கிறது. கடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சி ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள முடியாமல் பாஜகவிடம் ஆட்சியை பறிகொடுத்தது. இந்நிலையில் வரவுள்ள … Read more

எங்கள் ஆட்சியை திருடிவிட்டார்கள்! மத்திய பிரதேசத்தில் ராகுல் காந்தி விமர்சனம்!!

எங்கள் ஆட்சியை திருடிவிட்டார்கள்! மத்திய பிரதேசத்தில் ராகுல் காந்தி விமர்சனம்!! மத்திய பிரதேசத்தில் எங்கள் ஆட்சியை அவர்கள்(பாஜக) திருடினார்கள் என்றும், மத்திய அரசான பாஜக கொண்டுவந்த ஜிஎஸ்டி என்று அழைக்கப்படும் சரக்கு மற்றும் சேவை வரி என்பது வரி அல்ல. அது சிறு குறு தொழில்களை அழிக்கக்கூடிய ஆயுதம் என்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி அவர்கள் விமர்சனம் செய்துள்ளார். மத்திய பியதேச மாநிலத்தில் வரும் நவம்பர் 17ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. … Read more

நடிகையின் வீடியோ விவகாரம்!! இனிமேல் சிறை தண்டனை தான்- சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு கடும் எச்சரிக்கை!! 

நடிகையின் வீடியோ விவகாரம்!! இனிமேல் சிறை தண்டனை தான்- சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு கடும் எச்சரிக்கை!!  பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனாவின் போலி வீடியோ விவகாரத்தில் சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. கீதா கோவிந்தம் என்ற படத்தில் அறிமுகமாகி புஷ்பா படத்தின் மூலம் மிகவும் பிரபலமான நடிகை ராஸ்மிகா தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி போன்ற மொழிகளில் ஏராளமான … Read more

அரிசி அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்!! பெயர் தெரியாத நிறுவனங்களின் பொருட்களை விற்க கூடாது – கண்டிஷன் போட்ட கூட்டுறவுத்துறை!!

அரிசி அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்!! பெயர் தெரியாத நிறுவனங்களின் பொருட்களை விற்க கூடாது – கண்டிஷன் போட்ட கூட்டுறவுத்துறை!! நாட்டில் உள்ள ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்ப்படுத்தும் நோக்கில் மத்திய மற்றும் மாநில அரசால் கொண்டுவரப்பட்ட திட்டங்களில் ஒன்று பொது விநியோகத் திட்டம். இந்த திட்டத்தின் மூலம் அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி புழுங்கல், பச்சரிசி, கோதுமையை இலவசமாகவும் ஒரு கிலோ துவரம் பருப்புக்கு ரூ.30, ஒரு கிலோ … Read more