செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு எதிராக வாரண்ட் பிறப்பிப்பு..!! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!! என்ன காரணம்..?
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்து அதிரடி உத்தரவிட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே ஆனைகுன்றம் கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி. இவர், அங்கு கிராம உதவியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், இவர் கடந்த 2001ஆம் ஆண்டு உயிரிழந்தார். இதனால், கருணை அடிப்படையில் தனக்கு வேலை வழங்க வேண்டுமென முனுசாமியின் மகன் ராஜகிரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கடந்த 2023ஆம் ஆண்டு இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ராஜகிரிக்கு கருணை அடிப்படையில் … Read more