புயல் மற்றும் மழையால் சென்னையில் குவிந்துள்ள குப்பைகளை அகற்ற அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
புயல் மற்றும் மழையால் சென்னையில் குவிந்துள்ள குப்பைகளை அகற்ற அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல் சென்னையில் மாண்டஸ் புயல் மற்றும் மழையால் குவிந்து கிடக்கும் மரக்கழிவு குப்பைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, “சென்னையில் மாண்டஸ் புயல் மற்றும் மழையால் ஏற்பட்ட மரக்கழிவு குப்பைகள் மாநகரின் பல்வேறு பகுதிகளில் குவித்து வைக்கப்பட்டிருக்கின்றன. நான்கு நாட்களாக குப்பைகள் குவித்து வைக்கப்பட்டுள்ள நிலையில், … Read more