லைசென்ஸ் வாங்குவதில் புதிய சிக்கல்!! வாகன ஓட்டிகள் அவதி!!

லைசென்ஸ் வாங்குவதில் புதிய சிக்கல்!! வாகன ஓட்டிகள் அவதி!!

லைசென்ஸ் வாங்குவதில் புதிய சிக்கல்!! வாகன ஓட்டிகள் அவதி!!   தமிழகம் முழுவதும் 145 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் உள்ள நிலையில் சென்னையில் உள்ள சுற்று வட்டார பகுதிகளில் 14 போக்குவரத்து அலுவலகங்கள் உள்ளது. இதில் இரு சக்கர வாகனங்கள், கனரக வாகனங்கள் மற்றும் கார் ஆகிவற்றிற்கு தினமும் உரிமம் பெற வருபவரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு அலுவலகத்திலும் தினமும் லைசென்ஸ் பெற விண்ணப்பிக்க வருபவரின் எண்ணிக்கை 100-ஆக உள்ளது. இதனால் லைசென்ஸ் … Read more

மருத்துவத்துறையில் கூடுதலாக 450 எம்.பி.பி.எஸ் சீட்கள்!!

மருத்துவத்துறையில் கூடுதலாக 450 எம்.பி.பி.எஸ் சீட்கள்!!

மருத்துவத்துறையில் கூடுதலாக 450 எம்.பி.பி.எஸ் சீட்கள்!! சென்னையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு கூடுதலாக 450 மருத்துவ சீட்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவக் கல்லூரிக்கு கூடுதல் இடங்கள் கிடைக்கவில்லை. ஒவ்வொரு ஆண்டும் மருத்துவக் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் மற்றும் கூடுதல் இடங்கள், தேசிய மருத்துவ ஆணையத்தின் வழிகாட்டுதல், பேராசிரியர் பணியிடங்கள் மற்றும் மருத்துவ உட்கட்டமைப்பு ஆகியவற்றின் கீழ் வழங்கப்படுகின்றன. இதன்படி, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் கூடுதல் இடங்களுக்காக விண்ணப்பித்தனர். இதில் தனியார் மருத்துவ கல்லூரிகளில் … Read more

பிரமுகர் வருகையின் போது மின் தடை !! கண்டித்து பாஜகவினர்  சாலை மறியல்!!

பிரமுகர் வருகையின் போது மின் தடை !! கண்டித்து பாஜகவினர்  சாலை மறியல்!!

பிரமுகர் வருகையின் போது மின் தடை !! கண்டித்து பாஜகவினர்  சாலை மறியல்!! மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்ற 10 ம் தேதி பல்வேறு நிகழ்சிகளில் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற  சென்னை வந்திருந்தார். இவர் விமானத்தின்  மூலம் கடந்த 10 ம் தேதி இரவு சென்னை விமான நிலையத்திற்கு  வந்தார். அமித்ஷா சென்னை வந்த அன்று சென்னை விமான நிலையத்திற்கு வெளியே  உள்ள  ஜிஎஸ்டி சாலையில் மின் துண்டிப்பு ஏற்பட்டதன் காரணமாக மின்தடை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு … Read more

அண்ணாமலை மீதான அவதூறு வழக்கு! நீதமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு!!

அண்ணாமலை மீதான அவதூறு வழக்கு! நீதமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு!!

அண்ணாமலை மீதான அவதூறு வழக்கு! நீதமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு!   தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டதை அடுத்து நீதிமன்றத்தில் அண்ணாமலை அவர்கள் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.   திமுக கட்சியின் பொருளாளர் டி.ஆர் பாலு அவர்கள் தான் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது அவதூறு வழக்கு தொடரந்துள்ளார். இதையடுத்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் ஜூலை 14ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும் படி … Read more

பிரபல நகைச்சுவை நடிகரின் கால் விரல் அகற்றம்! மருத்துவ செலவுக்கு கூட பணம் இல்லாமல் இருக்கும் நடிகர்!!

பிரபல நகைச்சுவை நடிகரின் கால் விரல் அகற்றம்! மருத்துவ செலவுக்கு கூட பணம் இல்லாமல் இருக்கும் நடிகர்!!

பிரபல நகைச்சுவை நடிகரின் கால் விரல் அகற்றம்! மருத்துவ செலவுக்கு கூட பணம் இல்லாமல் இருக்கும் நடிகர்!   பிரபல நகைச்சுவை நடிகர் பாவா லட்சுமணன் அவர்களின் கால் விரல் அறுவை சிகிச்சை மூலமாக அகற்றப்பட்டுள்ளது. மருத்துவச் செலவுக்கு கூட பணம் இல்லாமல் நடிகர் பாவா லட்சுமணன் அவர்கள் கஷ்டப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.   நடிகர் பாவா லட்சுமனன் அவர்கள் நடிகர் வடிவேலு நடித்த அதிக படங்களில் நடித்துள்ளார். நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளியான மாயி … Read more

தமிழகத்தில் புதிய சாதனையை படைத்த ரெனால்ட் கார் நிறுவனம்! வெற்றிகரமாக 10 லட்சம் கார்கள் உற்பத்தி செய்தது!!

தமிழகத்தில் புதிய சாதனையை படைத்த ரெனால்ட் கார் நிறுவனம்! வெற்றிகரமாக 10 லட்சம் கார்கள் உற்பத்தி செய்தது!!

தமிழகத்தில் புதிய சாதனையை படைத்த ரெனால்ட் கார் நிறுவனம்! வெற்றிகரமாக 10 லட்சம் கார்கள் உற்பத்தி செய்தது!   பிரபல ரெனால்ட் நிறுவனம் தமிழ்நாட்டில் தனது 10 லட்சமாவது காரை உற்பத்தி செய்து விற்பனைக்கு அனுப்பி சாதனை படைத்துள்ளது.   பிரான்ஸ் நாட்டை சேர்ந்த கார் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனமான ரெனால்ட் நிறுவனம் தமிழக உற்பத்தி ஆலையில் 10 லட்சமாவது யூனிட்டை உற்பத்தி செய்து புதிய மைல் கல்லை எட்டியுள்ளது.   ரெனால்ட் இந்தியா பிரைவேட் … Read more

உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி 2023!  வெற்றியுடன் தொடங்கிய இந்தியா!!

உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி 2023!  வெற்றியுடன் தொடங்கிய இந்தியா!!

உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி 2023!  வெற்றியுடன் தொடங்கிய இந்தியா!   நடைபெற்று வரும் 4வது உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டியில் இந்தியா வெற்றியுடன் இந்த ஆண்டை தொடங்கியுள்ளது.   4வது உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூவில் நேற்று அதாவது ஜூன் 13ம் தேதி தொடங்கியது. 17ம் தேதி வரை நடைபெறும் உலகக் கோப்பை ஸ்குவாஷ் தொடரிகள் பங்கேற்கும் 8 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.   முதல் பிரிவில் … Read more

விஜய் பட நடிகையின் செருப்பை திருடிய இளைஞர்கள்!! வெளியான சிசிடிவி காட்சிகள்!!

விஜய் பட நடிகையின் செருப்பை திருடிய இளைஞர்கள்!! வெளியான சிசிடிவி காட்சிகள்!!

விஜய் பட நடிகையின் செருப்பை திருடிய இளைஞர்கள்!! வெளியான சிசிடிவி காட்சிகள்!! மாஸ்டர் திரைப்படத்தில் துணை கதாநாயகியாக நடித்த நடிகையின் வீட்டில் செருப்பு திருடு போனதாக புகார் வந்துள்ளது. விஜய்-ன் மாஸ்டர் மற்றும் ஆர்.ஜே.பாலாஜி –ன் வீட்ல விசேஷம் போன்ற திரைப்படங்களில் நடித்து வந்தவர் தான் நடிகை சங்கீதா. இவர் தொலைக்காட்சியில் சின்னத்திரை நடிகையாகவும் நடித்துக் கொண்டு இருக்கிறார். சென்னையில் உள்ள கேகே நகர் பகுதியில் பிடி ராஜன் சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடி வீட்டில் தனது … Read more

இரண்டு நாட்களில் 4 மருத்துவர்கள் மரணம்! பணி நெருக்கடியால் ஏற்பட்ட  மன அழுத்தம் தான் காரணமா..?

இரண்டு நாட்களில் 4 மருத்துவர்கள் மரணம்! பணி நெருக்கடியால் ஏற்பட்ட  மன அழுத்தம் தான் காரணமா..?

இரண்டு நாட்களில் 4 மருத்துவர்கள் மரணம்! பணி நெருக்கடியால் ஏற்பட்ட  மன அழுத்தம் தான் காரணமா..?   கடந்த 48 மணிநேரத்தில் அதாவது இரண்டு நாட்களில் 4 மருத்துவர்கள் இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இறந்த நான்கு இளம் மருத்துவர்கள் இறப்பிற்கு பணி நெருக்கடி காரணமாக ஏற்பட்ட மன அழுத்தம் தான் காரணம் என்று கூறப்படுகின்றது.   கடந்த இரண்டு நாட்களில் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் எம்.பி.பி.எஸ் நிறைவு செய்த 24 வயதுடைய மருத்துவர் தனுஷ், சென்னையில் … Read more

பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு!! அமைச்சரின் அதிரடி நடவடிக்கை!!

பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு!! அமைச்சரின் அதிரடி நடவடிக்கை!!

பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு!! அமைச்சரின் அதிரடி நடவடிக்கை!! தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்த நிலையில் இன்று 6 முதல் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறந்துள்ளது. 1 முதல் 5 ம் வகுப்பு மாணவர்களுக்கு 14 ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட இருக்கிறது. இதன் வகையில் பள்ளிகள் இன்று திறக்கப்பட்ட நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னையில் உள்ள விருகம்பாக்கத்தில் உள்ள அரசு பெண்கள் பள்ளியில் மாணவிகளை வரவேற்றார். … Read more