பெற்ற மகளையே பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தை! உடந்தையாக இருந்த தாய் அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்!
தற்போதுள்ள காலகட்டத்தில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படுமளவிற்கு பல்வேறு சட்டங்கள் இருக்கின்றன. ஆனாலும் என்னதான் கடுமையான சட்டங்கள் இருந்தாலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தற்போதும் குறைந்தபாடில்லை. இதற்குக் காரணம் என்னவென்றால். ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு அது நிரூபிக்கப்பட்டாலும் அவர்களுக்கு தண்டனை கிடைப்பதில் ஏற்படும் தாமதம் தான் என தெரிவிக்கிறார்கள். இதற்கு உதாரணமாக கடந்த 2012ஆம் வருடம் ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கிய நிர்பயா வழக்கு ஒரு மிகப்பெரிய சாட்சியாக விளங்குகிறது. … Read more