கொரோனாவின் ஆட்டம் மீண்டும் ஆரம்பம்..!! உயிரிழப்பு எண்ணிக்கை உயர்வு..! பீதியில் மக்கள்..!!

கொரோனாவின் ஆட்டம் மீண்டும் ஆரம்பம்..!! உயிரிழப்பு எண்ணிக்கை உயர்வு..! பீதியில் மக்கள்..!! கடந்த 2019 ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி சுமார் 70 லட்சம் உயிர்களை காவு வாங்கியது. இந்த வைரஸ் இந்தியாவில் ஒரு கோர தாண்டவத்தை காட்டிய நிலையில் பல்வேறு தீவிர நடவடிக்கைகளுக்கு பின்னர் கட்டுக்குள் வந்தது. கடந்த ஓர் ஆண்டாக கொரோனா தாக்கம் பெரிதாக காணப்படாத நிலையில் தற்பொழுது மீண்டும் அதன் ஆட்டத்தை தொடங்கி இருக்கிறது. … Read more

கறிக்காக லாரியில் கடத்தப்பட்ட பூனைகள்! பன்றி மற்றும் ஆட்டு இறைச்சியுடன் கலக்க கொண்டு சென்றதாக தகவல்

கறிக்காக லாரியில் கடத்தப்பட்ட பூனைகள்! பன்றி மற்றும் ஆட்டு இறைச்சியுடன் கலக்க கொண்டு சென்றதாக தகவல் சீனா நாட்டில் இறைச்சிக்கு பயன்படுத்த லாரிகளில் சுமார் 1000 பூனைகள் கடத்தப்பட்ட நிலையில் அந்த பூனைகள் தற்பொழுது மீட்கப்பட்டு உள்ளது. இந்த பூனைகளின் இறைச்சியை ஆடு மற்றும் பன்றி இறைச்சியுடன் கலந்து விற்பனை செய்ய கடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நம் நாட்டில் ஆடு, மாடு, பன்றி, கோழி, மீன் போன்ற உயிரினங்களை இறைச்சியாக பயன்படுத்தும் பழக்கம் மக்கள் மத்தியில் உள்ளது. … Read more

மீண்டும் விசா இல்லாத நுழைவு அமல்!! சீனா அரசு அறிவிப்பு!!

Visa free entry again!! China government announcement!!

மீண்டும் விசா இல்லாத நுழைவு அமல்!! சீனா அரசு அறிவிப்பு!! கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் உலகையே சூறையாடி வந்த ஒரு கொடிய நோய் தான் கரோனா. இது முதலில் சீனாவில் பரவ ஆரம்பித்து பிறகு உலகம் முழுவதும் பரவி, ஏராளமான உயிர்களை பறித்து வந்தது. சீனாவில் கரோனா பதிப்பு அதிகமாக இருந்ததால், விசா இல்லாத நுழைவுக்கு சீன நாடு தடை விதித்தது. அதனைத்தொடர்ந்து தற்போது கரோனா பரவல் குறைந்திருக்கிறது. எனவே, மூன்று வருடங்களுக்கு பிறகு … Read more