இரண்டு வயதில் கடத்தப்பட்ட குழந்தையை 24 ஆண்டுகள் கழித்து கண்டுபிடித்த பாசக்கார தந்தை!
வளரும் நாடுகளில் முதலிடத்தில் இருப்பது சீனா அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பெற்றுவரும் அந்த நாட்டின் குழந்தை கடத்தல் என்பது மிகப்பெரிய பூதாகரமான விஷயமாக இருந்து வருகிறது. ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் கடத்தப்படுகின்றன. அதனை தடுப்பதற்கு அந்த நாட்டின் அரசு மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் இந்த குழந்தை கடத்தல் என்பது தொடர் கதையாகவே இருந்து வருவதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக, பலரும் தங்களுடைய குழந்தைகளை பிரிந்து தவித்து வருகிறார்கள். இதில் இரண்டு … Read more