1986 தேர்தலில் படுதோல்வி அடைந்த அதிமுக கட்சி! எம்ஜிஆரின் கோபத்துக்கு பயந்து படத்தின் பெயரை மாற்றிய கமல்!

1986 தேர்தலில் படுதோல்வி அடைந்த அதிமுக கட்சி! எம்ஜிஆரின் கோபத்துக்கு பயந்து படத்தின் பெயரை மாற்றிய கமல்! 1986ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஆளும் கட்சியாக இருந்த அதிமுக கட்சி படுதோல்வியை சந்தித்தது. எதிர்கட்சியாக இருந்த திமுக வெற்றி பெற்றது. அப்பொழுது இயக்குநர் சி.வி ஸ்ரீதர் அவர்கள் இயக்கத்தில் நடிகர் கமலின் நடிப்பில் உருவான மீண்டும் சூர்யோதயம் என்ற திரைப்படத்தின் பெயரைத் தான் எம்ஜிஆரின் கோபத்துக்கு பயந்து கமல் மற்றும் இயக்குநர் சி.வி ஸ்ரீதர் அவர்கள் மாற்றியுள்ளனர். … Read more

தான் அம்மா ஆகப் போவதை உறுதி செய்த பிரபல பாலிவுட் நடிகை!

தான் அம்மா ஆகப் போவதை உறுதி செய்த பிரபல பாலிவுட் நடிகை! பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் தீபிகா படுகோனே பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து வருகிறார். முதலில் கன்னட திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகிய தீபிகா தனது அயராத உழைப்பால் பாலிவுட்டில் நுழைந்தார். பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் ரன்பீர் கபூருடன் தீபிகாவிற்கு காதல் மலர்ந்தது. பிறகு மனக்கசப்பு ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டனர். அதன் பின்னர் ‘ராம் லீலா’ … Read more

சிவாஜி நடித்து ஓடாத படங்கள் குறித்த லிஸ்ட் இதோ!

சிவாஜி நடித்து ஓடாத படங்கள் குறித்த லிஸ்ட் இதோ! தமிழ் திரையுலக ஜாம்பவான் ‘நடிகர் திலகம்’ சிவாஜி அவர்கள் நடிப்பில் வெளியான பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் படங்களாக கொண்டாடப்பட்டது. வெள்ளிவிழா நாயகன் என்று அழைக்கும் அளவிற்கு அவரது படங்கள் மாதங்கள், வருடங்கள் கடந்து ஓடினாலும் அவர் நடிப்பில் உருவான சில படங்கள் திரையரங்குகளில் வெளியாகி குறைவான நாட்கள் மட்டுமே ஓடி தோல்வி படங்களாக பார்க்கப்பட்டது. அந்தவகையில் அவர் நடிப்பில்உருவாகி திரைக்கு வந்து சில வாரங்கள் … Read more

புரட்சி தலைவர் வாரி வழங்கும் வள்ளலாக உருவெடுத்த சுவாரஸ்ய கதை தெரியுமா?

புரட்சி தலைவர் வாரி வழங்கும் வள்ளலாக உருவெடுத்த சுவாரஸ்ய கதை தெரியுமா? தமிழ் திரையுலக ஜாம்பவானாக ரசிகர்களால் கொண்டாடி தீர்க்கப்பட்ட எம்ஜிஆர் அவர்கள் கருணை உள்ளம் கொண்டவர், தவற்றை தட்டி கேட்கும் துணிச்சல் கொண்டவர் மற்றும் நல்ல தலைவராக தனது இறுதி மூச்சு வரை வாழ்ந்தார். புரட்சி தலைவர், அள்ளி கொடுத்து சிவந்த கைகள், கொடை வள்ளல், இதயக் கனி என்று தமிழக மக்களின் மனதில் இன்று வரை நீங்கா இடம் பிடித்து இருக்கும் எம்ஜிஆர் அவர்கள் … Read more

நடிகர் ஜூனியர் பாலையா காலமானார்! அதிர்ச்சியில் மூழ்கிய தமிழ் திரையுலகம்!!

நடிகர் ஜூனியர் பாலையா காலமானார்! அதிர்ச்சியில் மூழ்கிய தமிழ் திரையுலகம்!! பிரபல நடிகர் ஜூனியர் பாலையா அவர்கள் உடல்நல குறைவு காரணமாக இன்று(நவம்பர்2) காலை காலமானார். இவரது மறைவிற்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பழம்பெரும் நடிகரான ஜூனியர் பாலையா அவர்கள் மறைந்த மற்றொரு பழம்பெரும் நடிகரான டி.எஸ் பாலையா அவர்களின் மகன் ஆவார். நடிகர் ஜூனியர் பாலையா தமிழ் திரைப்படங்களில் துணைக் கதாப்பாத்திரங்களில் நடித்து பிரபலமடைந்தவர். நடிகர் ஜூனியர் பாலையா 1975ம் ஆண்டு வெளியான மேல்நாட்டு … Read more

லியோவில் மன்சூர் அலிகான் கூறிய பிளாஷ்பேக் பொய்யானது! டிவிஸ்ட் வைத்த லோகேஷ் கனகராஜ்!!

லியோவில் மன்சூர் அலிகான் கூறிய பிளாஷ்பேக் பொய்யானது! டிவிஸ்ட் வைத்த லோகேஷ் கனகராஜ்!! நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படத்தில் மன்சூர் அலிகான் கூறிய பிளேஷ்பேக் காட்சிகள் பொய்யாகக் கூட இருக்கலாம் என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் சமீபத்திய நேர்காணலில் கூறியுள்ளார். நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் லேகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான லியோ திரைப்படம் கடந்த அக்டோபர் 19ம் தேதி வெளியானது. இதில் திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மேத்யூ தாமஸ், மடோனா செபஸ்டியன், … Read more

தளபதி68 திரைப்படத்தின் அசத்தலான அப்டேட்! அடுத்தகட்ட ஷூட்டிங் எங்கு தெரியுமா!!

தளபதி68 திரைப்படத்தின் அசத்தலான அப்டேட்! அடுத்தகட்ட ஷூட்டிங் எங்கு தெரியுமா!! நடிகர் விஜய் தற்பொழுது நடித்து வரும் தளபதி68 திரைப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு பற்றிய அசத்தலான அப்டேட் கிடைத்துள்ளது. லியோ திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் விஜய் அவருடைய 68வது திரைப்படத்தில் நடித்து வருகின்றார். நடிகர் விஜய் நடிக்கும் 68வது திரைப்படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு அவர்கள் இயக்குகிறார். இதற்கு மத்தியில் சமீபத்தில் தளபதி 68 படக்குழு திரைப்படத்தின் பூஜை வீடியோவை வெளியிட்டது. அந்த பூஜை வீடியோவில் … Read more

நவம்பர் 1ம் தேதி நடைபெறும் லியோ வெற்றி விழா! பணியாற்றிய அனைவருக்கும் காத்திருக்கும் சர்ப்ரைஸ்!!

நவம்பர் 1ம் தேதி நடைபெறும் லியோ வெற்றி விழா! பணியாற்றிய அனைவருக்கும் காத்திருக்கும் சர்ப்ரைஸ்!! நவம்பர் 1ம் தேதி லியோ திரைப்படத்தின் வெற்றி விழாவை நடத்த திட்டமிட்டுள்ள தயாரிப்பு நிறுவனம் லியோ படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் சிறப்பு பரிசாக சர்ப்ரைஸ் ஒன்றை கொடுக்கும் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது. நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த அக்டோபர் 19ம் தேதி லியோ திரைப்படம் வெளியானது. இதில் திரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், மேத்யூ தாமஸ், … Read more

ஐந்து போட்டியாளர்கள் உள்ளே இரண்டு போட்டியாளர்கள் வெளியே! எதிர்பாராததை எதிர் பாருங்கள்!!

ஐந்து போட்டியாளர்கள் உள்ளே இரண்டு போட்டியாளர்கள் வெளியே! எதிர்பாராததை எதிர் பாருங்கள்!! பிக்ப்ஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இன்று(அக்டோபர்29) ஐந்து புதிய போட்டியாளர்கள் வைல்ட் கார்ட் என்ட்ரியில் உள்ளே சொல்லவுள்ள நிலையில் இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் கடந்த அக்டோபர் 1ம் தேதி தொடங்கியது. தொடங்கிய முதல் நாளில் இருந்தே பிக்பாஸ் 7 நிகழ்ச்சி சண்டையும் சச்சரவாகும் மிக பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகின்றது. பிக்பாஸ் சீசன் … Read more

நடிகர் சியான் விக்ரம் நடிக்கும் 62வது படம்! எதிர்பார்க்காத அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!!

நடிகர் சியான் விக்ரம் நடிக்கும் 62வது படம்! எதிர்பார்க்காத அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!! நடிகர் சியின் விக்ரம் அடுத்ததாக நடிக்கும் 62வது திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு நேற்று(அக்டோபர்28) மாலை வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. நடிகர் சியான் விக்ரம் தற்பொழுது இயக்குநர் கௌதமி வாசுதேவ் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் புதிய டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் டிரெண்ட் ஆனது. துருவ நட்சத்திரம் திரைப்படம் நவம்பர் … Read more