10 ஆண்டுகளில் 9 லட்சம் வீடுகள்! முதல்வரின் அடுத்த இலக்கு!
10 ஆண்டுகளில் 9 லட்சம் வீடுகள்! முதல்வரின் அடுத்த இலக்கு! திமுக பத்தாண்டுகள் கழித்து தற்பொழுது தான் ஆட்சியை கைபிடித்துள்ளது.ஆட்சியில் அமர்ந்த நாளிலிருந்து தற்போது வரை பல நலத்திட்டங்களை மகளுக்காக செய்து வருகிறது.அந்தவகையில் முதல் ஆட்சியில் அமர்ந்த உடனே சிறப்புமிக்க 5 தட்டங்களில் கையெழுத்திட்டது.அதனையடுத்து தற்போது வரை பல திட்டங்களை அமல்படுத்தி வருகிறது.முதலில் ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 வரை குறைப்பு,மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணம்,மக்களின் குறைகளை கட்டறிய அனைத்து தொகுதிகளும் “உங்கள் தொகுதியில் முதலமைச்சர் போன்ற … Read more