அரையாண்டுத் தேர்விற்கு வினாத்தாள் வழங்கும் முறையில் மாற்றம்! பள்ளிகல்வித்துறை வெளியிட்ட புதிய திட்டம்!! 

Change in the method of giving question paper for the half-yearly exam! The new scheme released by the Department of School Education!!

அரையாண்டுத் தேர்விற்கு வினாத்தாள் வழங்கும் முறையில் மாற்றம்! பள்ளிகல்வித்துறை வெளியிட்ட புதிய திட்டம்!! அரையாண்டுத் தேர்வுக்கு ஆன்லைன் வினாத்தாள் நடைமுறையை பள்ளிக்கல்வித்துறை செயல்படுத்தியுள்ளது. தமிழகத்தில் அரையாண்டுத்தேர்வு கடந்த டிசம்பர் 15 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றது. வருகின்ற டிசம்பர் 24ஆம் தேதி தேர்வுகள் முடிவடைகிறது. இந்நிலையில் அரையாண்டுத்தேர்வு விடுமுறை எப்போது எத்தனை நாள் என்ற கேள்விகள் எழுந்தது.அதற்கு பதில் அளித்த கல்வித்துறை தேர்வு விடுமுறைகள் டிசம்பர் 25 ஆம் தேதி கிருஸ்துமஸ் அன்று தொடங்கி … Read more

மத்திய அரசை போல மாநில அரசும் விவசாய ஊக்கத்தொகை தொகை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை

மத்திய அரசை போல மாநில அரசும் விவசாய ஊக்கத்தொகை தொகை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை கிசான் நிதி திட்ட முகாம் விவசாயிகள் பங்கேற்பு மத்திய அரசை போல மாநில அரசும் விவசாய ஊக்கத்தொகை தொகை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை கிஷான் திட்டத்தின் கீழ் மத்திய அரசு ஊக்கத்தொகை வழங்குவது போல மாநில அரசு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தில் … Read more

கட்டுப்பாட்டை இழந்த கார் கிணற்றில் மூழ்கி 3 பேர் பலி! கோவை அருகே நடந்த துயரம்

கட்டுப்பாட்டை இழந்த கார் கிணற்றில் மூழ்கி 3 பேர் பலி! கோவை அருகே நடந்த துயரம் கோவை அருகே, ஓணம் பண்டிகையை கொண்டாடிவிட்டு திரும்பிய போது, கட்டுப்பாட்டை இழந்த கார், 120 அடி ஆழ கிணற்றில் பாய்ந்ததில் 3 இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். கோவை அருகேயுள்ள போளுவாம்பட்டி – தொண்டாமுத்தூர் சாலையில் இன்று (செப்.9) காலை 6.15 மணிக்கு ஒரு கார் வேகமாக வந்து கொண்டிருந்தது. அதில் 4 இளைஞர்கள் இருந்தனர். தென்னமநல்லூர் மாரியம்மன் கோயில் … Read more

கோவை அரசு பள்ளி மாணவிகளுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி!..வியப்பில் பெற்றோர்கள்..

Shooting training for schoolgirls in Coimbatore!..Parents are surprised..

கோவை அரசு பள்ளி மாணவிகளுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி!..வியப்பில் பெற்றோர்கள்.. மாணவிகளின் பாலியல் தொல்லைக்கு உள்ளாவதை கட்டுபடுத்த அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம் குறித்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சியை கோவை மாவட்ட காவல் துறையினர் தொடங்கி வைத்தார். அதன்படி கோவை மாவட்டம் கோவில்பாளையம் அரசு பள்ளியை சேர்ந்த முப்பதிற்கும் மேற்பட்ட மாணவிகளை ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம் நிகழ்ச்சியின் வாயிலாக போலீசார் அனைவரும் தகுந்த பாதுகாப்புடன் மாணவிகளுக்கு பயிற்சி அளித்தனர். இந்த பயிற்சிற்காக … Read more