வெளிநாட்டில் இருந்து தமிழகம் வந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு; விழிப்புணர்வுடன் கவனமாக இருங்கள்!

வெளிநாட்டில் இருந்து தமிழகம் வந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு; விழிப்புணர்வுடன் கவனமாக இருங்கள்! ஓமன் நாட்டிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்த ஒரு நபருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. சீனாவின் வூகான் நகரில் பரவ ஆரம்பித்து ஆயிரக்கணக்கான உயிர்களை பலிவாங்கிய கொரோனா வைரஸ் தற்போது தமிழக இளைஞர் ஒருவருக்கு தொற்றுநோயாக உருவாகியுள்ளது. உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை உண்டாக்கிய கரோனாவால் “சர்வதேச சுகாதார நிறுவனம் அவரசநிலை” என்று அறிவித்துள்ளது. இந்த புதிய … Read more

கொரோனா அச்சுறுத்தலுக்கு வேற லெவலில் விழிப்புணர்வு: அதிரடி செயலில் மத்திய அரசு!

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பல்வேறு நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய்க்கு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் தீவிரமாக ஆராய்ச்சி செய்து வருகிறது. தற்போது வரை இந்த நோயை குணப்படுத்த எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது வேதனைக்குரிய விஷயம். இதற்கு மருந்து கண்டுபிடிக்க படாததால் இந்த நோய் பரவாமல் இருக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. கரோனா வைரஸ் இருமல் தும்மல் தொடுவது போன்ற செய்கைகளாலேயே பரவிவருகிறது என்று உலக சுகாதார … Read more

தமிழர் கலாச்சாரம் இருக்கும் போது கொரானா தொற்று ஏற்படாது : பிரதமர் மோடி பெருமிதம்

சீனாவின் பல மாகாணங்களில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு பெரும் உயிர் இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நோய் தொற்று சீனா மற்றும் பல்வேறு நாடுகளுக்கு வேகமாக பரவி வருகிறது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருவது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த நோய் வராமல் தடுக்க பல்வேறு குறிப்புகள் சொல்லப்பட்டு வந்தாலும் அதிகாரப்பூர்வமாக மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த நோயை குணப்படுத்த பல நாடுகள் ஆராய்ச்சி மேற்கொண்டு வந்தாலும் முழுமையாக குணப்படுத்த முடியவில்லை என்பது அனைவரையும் பீதியில் … Read more

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தப்புமா சென்னை? பீதியை கிளப்பும் ஹாங்காங் பயணி!

கடந்த மாதம் 27-ம் தேதி ஹாங்காங்ல் இருந்து Hwang shin hung என்ற பெண்மணி சென்னை வந்துள்ளார். இப்பெண்மணி சென்னை அய்யப்பன்தாங்கலில் உள்ள பிரபல அப்பார்ட்மெண்ட் ஒன்றில் தங்கி இருந்துள்ளார். இவர் மீது சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் பொது சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். மருத்துவர்களுடன் அந்த அப்பார்ட்மெண்ட்க்கு விரைந்த பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் Hwang shin hung -ஐ பரிசோதனை செய்தனர். அதில் கொரோனா வைரஸ் அறிகுறி எதுவும் இவர் மீது இல்லை என … Read more

கரோனா வைரஸால் பயப்பட வேண்டாம்; விழிப்புணர்வுடன் செயல்படுங்கள்! அன்புமணி ஆலோசனை!!

கரோனா வைரஸால் பயப்பட வேண்டாம்; விழிப்புணர்வுடன் செயல்படுங்கள்! அன்புமணி ஆலோசனை!! கரோனா வைரஸ் குறித்து அச்சப்பட வேண்டாம், நிதானமும் விழிப்புணர்வோடு இருப்பது அவசியம் என்று பாமகவின் இளைஞரணித் தலைவர் அன்புமணி அறிவுறுத்தியுள்ளார். சீனாவின் வூகான் பகுதியில் உருவான கரோனா வைரஸ் இதுவரை 3000 பேரை பலிவாங்கியுள்ளது. சீனாவின் அண்டை நாடுகளான இங்கிலாந்து, ஜப்பான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, தென்கொரியா போன்ற நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. அண்டை நாடுகளில் மட்டுமே பரவியிருந்த வைரஸ் தற்போது சிங்கப்பூர் மலேசியா போன்ற … Read more

சூப்பர் ஸ்டார் நடிகருக்கு கொரோனா பாதிப்பா? ரசிகர்கள் அதிர்ச்சி !

corona virus

சூப்பர் ஸ்டார் நடிகருக்கு கொரோனா பாதிப்பா? ரசிகர்கள் அதிர்ச்சி ! பிரபல சூப்பர் ஸ்டார் நடிகர் ஜாக்கி சானுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பரவிய செய்தியால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல்வேறு நாடுகள் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக சீனாவுடனான தொடர்பைத் துண்டித்து வருகின்றன. இதுவரை சீனாவில் சுமார் 2000 பேரருக்கும் மேல் இந்த வைரஸ் தாக்குதலால் இறந்துள்ளனர். 80000 … Read more

பலி எண்ணிக்கையை மறைக்கிறதா சீன அரசு?

பலி எண்ணிக்கையை மறைக்கிறதா சீன அரசு? உலகில் இதுவரை மனிதன் கண்டிராத ஒரு உயிர் கொல்லி வைரஸ் என்றால் அது கொரோனா வைரஸ் தான். கடந்த வருடம் சீனாவின் உகாண் மாகாணத்தில் தோன்றிய வைரஸ் சீனாவில் கொத்து கொத்தாக மக்களை பலிவாங்கும் எமனாக மாறியிருக்கிறது. சீனாவில் நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும் நோய் பரவலும் அசுரவேகத்தில் பரவிவருகிறது. இந்த நிலையில், பலி எண்ணிக்கையை சீன அரசு மறைப்பதாக உலக நாடுகள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது. பலி எண்ணிக்கை … Read more

சீனாவில் இருந்து சென்னை வந்த கப்பலில் இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பா…

Tamil Nadu Government Announces Special Ward for Corona Virus Affected People கொரோனா வைரஸ்

சீனாவில் இருந்து சென்னை வந்த கப்பலில் இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பா… சீனாவில் இருந்து சென்னை துறைமுகத்துக்கு வந்த கப்பலின் இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளதாக தெரிகிறது. இதனால் அவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகிறது. சீனாவில் இருந்து சென்னை துறைமுகத்திற்கு கப்பல் வந்தது. அதில் இருந்த 19 பேரை சோதனை செய்ததில் 2 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதாக தெரியவந்தது.

மருத்துவ கழிவுகளுடன் சென்னை வந்துள்ள சீன கப்பல்! அனுமதிக்க கூடாது- மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை

Dr Ramadoss-News4 Tamil Latest Political News Today

மருத்துவ கழிவுகளுடன் சென்னை வந்துள்ள சீன கப்பல்! அனுமதிக்க கூடாது- மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை மருத்துவ கழிவுகளுடன் சென்னை வந்துள்ள சீன கப்பலை அனுமதிக்ககூடாது என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளர் . சீன கப்பலை மத்திய அரசு வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. நாளுக்கு நாள் பலி அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தற்போது சீன மருத்துவ கழிவுகளை ஏற்றிக் … Read more

கொரோனா வைரஸ் அபாயம்:கூகுள் நிறுவனம் செய்த செயல்!மக்களைப் பாதிக்குமா?

Corona Infections Rate in Tamilnadu

கொரோனா வைரஸ் அபாயம்:கூகுள் நிறுவனம் செய்த செயல்!மக்களைப் பாதிக்குமா? கொரோனா வைரஸ் தாக்குதலால் அவதிப்படும் சீன மக்களுக்கு மற்றுமொரு இன்னலாக கூகுள் நிறுவனம் தங்களுடைய அலுவலகங்களை மூடி தகவல் தொடர்பை துண்டித்துள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ளது . பல்வேறு நாடுகள் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதுவரை சீனாவில் 130 க்கும் மேற்பட்டோர் இறந்து விட்டனர். 4,417 மேற்பட்டோர் பாதிகப்பட்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிக்க சீன மக்கள் அனைவரும் … Read more