ஊரடங்கு நாட்களில் இவர்களுக்கு மட்டும் அனுமதி! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!!
ஊரடங்கு நாட்களில் இவர்களுக்கு மட்டும் அனுமதி! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!! கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று நாட்டில் வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக நாட்டில் பல்வேறு மாநிலங்கள் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் விதித்து, இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு என அறிவித்து வருகின்றன. அந்த வகையில் தமிழகத்திலும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து அவற்றைக் கட்டுப்படுத்துவது குறித்தும், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் மு.க.ஸ்டாலின் தலைமையில் … Read more