இந்தியாவில் ஊடுருவியதா மூன்றாவது அலை? அச்சுறுத்தும் புதிய வகை வைரஸ்!
இந்தியாவில் ஊரடங்கு மற்றும் நோய்த்தொற்றுக்கண தடுப்பூசி உள்ளிட்ட பல நடவடிக்கைகள் மூலமாக நோய் தொற்று இரண்டாவது அலை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த சூழ்நிலையில் நாட்டின் மூன்றாவது அலை ஆரம்பித்து இருக்கிறதா என்று அச்சப்படும் அளவிற்கு உருமாற்றம் அடைந்த புதிய நோய் தொற்று வகை பரவி வருகிறது. உலக நாடுகளில் AY.4. 2 என்ற வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக, வெளிநாடுகளிலிருந்து வருகை தருவோர் 72 மணி நேரத்திற்குள் பெறப்பட்ட நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயமாக சமர்பிக்க வேண்டும் … Read more