மணாலியில் கள்ளக்காதலனுடன் மஜா செய்த மனைவி..!! டிரம்முக்குள் வீசிய துர்நாற்றம்..!! 15 துண்டுகளாக கிடந்த கணவனின் உடல்..!! திடுக்கிட வைக்கும் சம்பவம்
மீரட்டில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை, 15 துண்டுகளாக வெட்டிக் கொலை செய்து உடல் பாகங்களை டிரம்முக்குள் போட்டு மணாலிக்கு சுற்றுலா சென்ற மனைவியை போலீசார் கைது செய்தனர். உத்தரப்பிரதேச மாநிலம் கவுரிபுரா பகுதியைச் சேர்ந்த பெண் முஸ்கான் ரஸ்தோகி (27). இவர், சவுரப் ராஜ்புத் (29) என்ற இளைஞரை காதலித்து வந்த நிலையில், கடந்த 2016ஆம் ஆண்டு திருமணமும் செய்து கொண்டார். இந்த திருமணத்திற்கு இரு வீட்டார் பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவித்ததால், மீரட்டின் இந்திரா நகரில் … Read more