டாஸ்மாக் நிறுவனத்தின் அறிவிப்பால் குடிமக்கள் அதிர்ச்சி!
டாஸ்மாக் நிறுவனத்தின் அறிவிப்பால் குடிமக்கள் அதிர்ச்சி! தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க, புதிய கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் நாளை முதல் நடைமுறைக்கு வர உள்ளது. ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நேரங்களில் பொதுமக்கள் வெளியே நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது. மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இரவு 10 மணியில் இருந்து அதிகாலை 4 மணி வரை இரவு ஊரடங்கு நடைமுறை இருக்கும் என்பதால், பெரும்பாலும் 9 மணிக்கே … Read more