12 கிராமங்களை முற்றிலுமாக அழித்த நிலநடுக்கம்!!! ஆப்கானிஸ்தான் நாட்டில் நேர்ந்த சோகம்!!! 

12 கிராமங்களை முற்றிலுமாக அழித்த நிலநடுக்கம்!!! ஆப்கானிஸ்தான் நாட்டில் நேர்ந்த சோகம்!!! ஆப்கானிஸ்தான் நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அங்கு 12 கிராமங்கள் முற்றிலுமாக அழிந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் நிலநடுக்கத்தில் சிக்கி 2000க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி இருப்பதாக  தகவல்கள் கிடைத்துள்ளது. நேற்று(அக்டோபர்7) ஆப்கானிஸ்தான் நாட்டின் ஹெராத் நகரத்திற்கு வடமேற்கில் 40 காலை மீட்டர் தொலைவில் இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவானது … Read more

திடீரென ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!! ரிக்டர் அளவு கோலில் 5.2 ஆக பதிவு!!

திடீரென ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!! ரிக்டர் அளவு கோலில் 5.2 ஆக பதிவு!! நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் தற்போது இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டு கொண்டே இருக்கும் பட்சத்தில் தற்போது இந்தியாவில் ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் திடீரென சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. அதாவது, இன்று காலை சரியாக ஒரு 8.36 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது சுமார் 129 கிலோ மீட்டர் ஆழத்தில் பதிவாகி … Read more

மழையால் பெரும் சேதம்!! இன்னும் மழை தொடரும் வானிலை மையம் அறிவிப்பு!!

Heavy rain damage!! Meteorological Center announcement that it will continue to rain!!

மழையால் பெரும் சேதம்!! இன்னும் மழை தொடரும் வானிலை மையம் அறிவிப்பு!! நாடு முழுவதும் பரவலாக தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. அந்த வகையில், இமாசலப் பிரதேசத்தில் ஜூன் மாதம் 24 ஆம் தேதி தொடங்கிய கனமழை இன்று வரை பெய்துக் கொண்டே இருக்கிறது. இதனால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு சுமார் 2,100 கோடி ரூபாய் இழப்பை எற்படுத்தி உள்ளது. இதில், ஜல் சக்தி துறைக்கு ரூபாய் ஆயிரம் கோடி இழப்பும் மற்றும் பொதுப்பணித்துறைக்கு … Read more

கல்லீரலை ஐந்தே நாட்களில் சுத்தம் செய்ய உதவும்!! அற்புத ஜூஸ்!!

கல்லீரலை ஐந்தே நாட்களில் சுத்தம் செய்ய உதவும்!! அற்புத ஜூஸ்!! நமது உடலில் இதயம் மூளைக்கு அடுத்தபடியாக கல்லீரலை கூறலாம்.கல்லீரல் மனித உடலில் காணப்படும் முக்கிய உள் உறுப்பாகும். இதுவே உடல் உறுப்புகளில் மிக பெரிய உறுப்பாகவும் திகழ்கிறது. மிகவும் சென்சிடிவ் உறுப்பான கல்லீரல் நமது உடலில் பர்பல வேலைகளை செய்கிறது.கல்லீரல் நீர்மம் சுரக்கும் சுரப்பியாகவும் உள்ளது. புரதத் தொகுப்பு மற்றும் செரிமானத்திற்கு தேவையான உயிர்வேதிப் பொருட்களை உற்பத்தி செய்தல் போன்ற மிக முக்கியமான பணி கல்லீரலில் … Read more

மூல நோய் வெறும் 7 நாட்களில் அடியோடு தீரணுமா!! இத ட்ரை பண்ணா அது நிர்மூலம்!!

மூல நோய் வெறும் 7 நாட்களில் அடியோடு தீரணுமா!! இத ட்ரை பண்ணா அது நிர்மூலம்!! 7 நாளில் மூலம் நிரந்தரமாக சரியாக இயற்கை வைத்தியம்.மூல நோய். கடுமையான மலச்சிக்கல், குத கால்வாய், மலக்குடல் நரம்புகள் வீக்கம், வலி. இதனோடு இரத்தபோக்கு என பல உபாதைகளை உண்டாக்கும். இதனால் மலம் வெளியேறும் போது இரத்தமும் வெளியேறுவதால் நீண்ட நாள் இது தொடரும் போது இரத்த சோகை கடுமையாக இருக்கும். நோய் காரணம்: மூல நோயானது ஆசனவாய் மற்றும் … Read more

50  கடைகள் மொத்தமாக எரிந்து சாம்பல்!! தீ விபத்தால் பரபரப்பு!!

50 shops burnt to ashes!! Excitement due to fire!!

50  கடைகள் மொத்தமாக எரிந்து சாம்பல்!! தீ விபத்தால் பரபரப்பு!! திருப்பூர் என்றாலே நம் அனைவருக்கும் ஞாபகம் வருவது பனியன் தான். பனியன்களுக்கு பெயர் போன இடமாக திருப்பூர் மாவட்டம் கருதப்படுகிறது. இங்கு காதர்பேட்டையில் 50 கடைகள் செயல்பட்டு வருகிறது. திருப்பூரில் உள்ள பனியன் உற்பத்தி நிறுவனங்களில் இருந்து ஆடைகளை வாங்கி இங்கு விற்பனை செய்து வருவார்கள். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து ஆடை ரகங்களும் இங்கு கிடைக்கும். தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகளும், … Read more

வெள்ளத்தால் வீடுகள் சேதம்!! 5 லட்சம் பேர் பாதிப்பு!!

Houses damaged by flood!! 5 lakh people affected!!

வெள்ளத்தால் வீடுகள் சேதம்!! 5 லட்சம் பேர் பாதிப்பு!! நாட்டின் பல்வேறு இடங்களில் வெயிலின் தாக்கம் தெரியாமல் இருக்க மழைப் பெய்து மக்களை குஷியில் ஆழ்த்தி வருகிறது. இதனைத்தொடர்ந்து அசாமில் கனமழை பெய்து வருகிறது. இவ்வாறு பெய்த இந்த கனமழையில் 4,95,799 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமுல்மூர் என்ற மாவட்டத்தில் வியாழக்கிழமை அன்று ஒருவர் பலியாகியுள்ளார். இதைப்போலவே, பஜாலி, பக்ஸா, பார்பெட்டா, பிஸ்வநாத், நல்பாரி, சோனிட்பூர், நாகோன், மஜூலி, லகிம்பூர், கோக்ராஜ்ஹார், கம்ரூப், கோலகத், ஹோஜாய், … Read more

ரிஷிவந்தியம் பகுதியில் தொடர் மழையால் நெற்பயிர்கள் மற்றும் மக்காச்சோளப் பயிர்கள் சேதம்.. விவசாயிகள் வேதனை!

ரிஷிவந்தியம் பகுதியில் தொடர் மழையால் நெற்பயிர்கள் மற்றும் மக்காச்சோளப் பயிர்கள் சேதம்.. விவசாயிகள் வேதனை! கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக ரிஷிவந்தியம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயிகள் பயிரிட்டுள்ள நெற்பயிர்கள், மக்காச்சோளம்,பருத்தி, உளுந்து போன்ற பயிர்களில் மழைநீர் வெள்ளம்போல் தேங்கியுள்ளது, ரிஷிவந்தியம் மற்றும் ஓடியந்தல்,நாகல்குடி, கரையாம்பாளையம், எடுத்தனூர்,சின்ன கொள்ளியூர்,பெரிய கொள்ளியூர், சீர்பணிந்தல், உள்ளிட்ட கிராம பகுதியில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளம்,நெல், உளுந்து,பருத்தி உள்ளிட்ட பயிர்கள கோடைகால வெயில் நிலைமை மாறி … Read more

கனமழை எதிரொலி! மாற்றுத்திறனாளிகளின் சிறப்பு பாதை சேதம்! 

Heavy rain echo! Damage to the special path of the disabled!

கனமழை எதிரொலி! மாற்றுத்திறனாளிகளின் சிறப்பு பாதை சேதம்! சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் அனைவரும் சென்று கடலின் அழகை ரசிக்கும் வகையில் அமைய வேண்டும் என்பதற்காக மாற்றுத்திறனாளிகள் மணல் பரப்பில் சென்று கடலை அருகில் இருந்து பார்க்கும் வகையிலும் மாற்றுத்திறனாளிகளுக்கென சிறப்பு பாதை அமைக்கப்பட்டது. வீல் சேருடன் சென்று கடல் அலையில் விளையாடும் வகையில் இந்த பாதை அமைக்கப்பட்டது.இந்த பாதை சுமார் 300 மீ நீளம் மற்றும் 3 மீட்டர் அகலத்தில் உள்ளது.கான்கிரீட் போடாமல் மரப்பலகையால் ரூ … Read more

ஆஸ்துமா நோய் எதனால் ஏற்படுகிறது?!..முக்கிய காரணங்கள் என்ன ?..

ஆஸ்துமா நோய் எதனால் ஏற்படுகிறது?!..முக்கிய காரணங்கள் என்ன ?.. ஆஸ்துமா என்பது சுவாசக்குழல்களை பாதிக்கும் ஒரு நோய் ஆகும்.சுவாசக்குழல்கள் என்பது மூச்சுக் காற்றை நுரையீரலுக்குச் எடுத்துச் செல்லும் குழாய்கள் ஆகும்.சுவாசக குழாய்கள் சுருங்குவதால் அதன் வழியாக காற்று சென்றுவரும்போது அதிகமாக சத்தம் கேட்கிறது. மேலும் நம் உடலில் உள்ள திசுக்களுக்கு செல்லும் பிராண வாயுவின் அளவும் குறைகிறது. இதன் விளைவாக மிகுந்த சிரமத்துடன் மூச்சு விடும் நிலைமை இருமல் மார்பு பகுதி இருக்கமாகுதல் மற்றும் சுவாசக்கோளாறு போன்றவற்றை … Read more