பால் + முட்டையின் வெள்ளை கரு போதும்!! ஒரே நாளில் பொடுகு அடியோடு நீங்கி விடும்!!
பால் + முட்டையின் வெள்ளை கரு போதும்!! ஒரே நாளில் பொடுகு அடியோடு நீங்கி விடும்!! பெரியவர்கள்,சிறியவர்கள் என்று அனைவருக்கும் பொடுகு பிரச்சனை இருக்கிறது.இந்த பொடுகு தொல்லையால் முடி உதிர்தல்,தலை அரிப்பு போன்ற பல பிரச்சனைகள் ஏற்படும்.எனவே இயற்கையான பொருட்களை கொண்டு பொடுகு தொல்லையை கட்டுப்படுத்துவது நல்லது. தேவையான பொருட்கள்:- 1)காய்ச்சாத பசும் பால் 2)முட்டையில் வெள்ளை கரு செய்முறை:- ஒரு கிண்ணத்தில் காய்ச்சாத பால் 3 தேக்கரண்டி அளவு சேர்த்துக் கொள்ளவும்.அதன் பின்னர் ஒரு முட்டையின் … Read more