தோனியின் சாதனையை முறியடித்த அக்சர் பட்டேல்!
போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நேற்று நடந்த 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் கடைசி நேர பதட்டமான ஓவரில் இந்தியாவுக்கான வெற்றியை அக்சர்ப்பட்டேல் மிகப்பெரிய சிக்சர் மூலமாக பெற்றுத் தந்தார். இதன் மூலமாக மகேந்திர சிங் தோனியின் 17 ஆண்டு கால சாதனையை அவர் முறியடித்தார் என்று சொல்லப்படுகிறது. கடைசி 10 ஓவர்களில் இன்னும் 5️ விக்கட்டுகளை மட்டுமே கைவசம் வைத்திருந்த நிலையிலும் கூட, 7வது வரிசையில் களமிறங்கிய அக்சர்ப்பட்டேல் 35 பந்துகளை சந்தித்து 5 சிக்ஸர்கள் அடித்து … Read more