நெல்சனின் அடுத்த திரைப்படம்! கோலமாவு கோகிலா 2 எடுக்க திட்டம்!!

நெல்சனின் அடுத்த திரைப்படம்! கோலமாவு கோகிலா 2 எடுக்க திட்டம்!! இயக்குநர் நெல்சன் திலீப்குமார் அவர்கள் அடுத்ததாக கோலமாவு கோகிலா திரைப்படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வெளியான ஜெயிலர் திரைப்படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் அவர்கள் இயக்கினார். பல விமர்சனங்களுக்கு மத்தியில் நடிகர் ரஜினிகாந்த் அவர்களை வைத்து ஜெயிலர் திரைப்படத்தை இயக்கி நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு மிகப்பெரும் வெற்றியை பெற்றுக் கொடுத்தார். இந்நிலையில் நெல்சன் திலீப்குமார் அடுத்ததாக இயக்கவுள்ள … Read more

இந்தா நெல்சன் வச்சிக்கோ இது என்னோட கிப்ட்!! ரஜினிக்கு கார் வழங்கிய கலாநிதி மாறன் இவருக்கு என்ன கொடுத்தார் தெரியுமா?

இந்தா நெல்சன் வச்சிக்கோ இது என்னோட கிப்ட்!! ரஜினிக்கு கார் வழங்கிய கலாநிதி மாறன் இவருக்கு என்ன கொடுத்தார் தெரியுமா? இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து வெளியான படம் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.இப்படத்தில் ரஜினியை தவிர்த்து ரம்யா கிருஷ்ணன்,தமன்னா,யோகி பாபு,வசந்த ரவி,மோகன்லால்,சுனில், சிவராஜ்குமார்,ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீசான இப்படம் முதல் வாரத்தில் … Read more

ஆகஸ்ட் 10ம் தேதி வருகிறார் ஜெயிலர்!! படத்தின் அறிவிப்பு வீடியோ இணையத்தில் வைரல்!!

ஆகஸ்ட் 10ம் தேதி வருகிறார் ஜெயிலர்!! படத்தின் அறிவிப்பு வீடியோ இணையத்தில் வைரல்!! நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. ஜெயிலர் படத்தின் ரிலீஸ்க்காக சிறப்பு வீடியோ ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அண்ணாத்த படத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படம் ஜெயிலர். இந்த திரைப்படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் … Read more

இன்று மாலை ஜெயிலர் படத்தின் முக்கிய அப்டேட்!! எதிர்பார்ப்பில் சூப்பர்ஸ்டாரின் ரசிகர்கள்!!

இன்று மாலை ஜெயிலர் படத்தின் முக்கிய அப்டேட்!! எதிர்பார்ப்பில் சூப்பர்ஸ்டாரின் ரசிகர்கள்!! நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தின் அப்டேட் இன்று வெளியாகும் என்று ஜெயிலர் படத்தின் தயாரிப்பாளரான சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. அண்ணாத்த படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார். ஜெயிலர் படத்தில் பாலிவுட் நடிகர் ஜேக்கி ஷெரூப், சான்டில்வுட் நடிகர் சிவராஜ் … Read more

ஜெயிலர் படத்தில் ரஜினியின் காட்சிகள் முடிவு! இயக்குனர் நெல்சன் அப்டேட்!! 

ஜெயிலர் படத்தில் ரஜினியின் காட்சிகள் முடிவு! இயக்குனர் நெல்சன் அப்டேட்!!  தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்ற சொல் அன்றும் இன்றும் என்றும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து, இளம் நடிகர்களுக்கு சவால் விடும் வகையில் தனது அசாத்திய ஸ்டைலால் அனைத்து தரப்பு ரசிகர்களையும் இன்றளவும் கவர்ந்து வரும் ரஜினிகாந்த் என்றுமே நம்பர் ஒன் நடிகர் என்ற இடத்தை தக்க வைத்து கொண்டுள்ளார். நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து ஒரு படமாவது இயக்க வேண்டும் என்று … Read more

தலைவர் 169! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நெல்சன்!

தமிழகத்திரைவுலகில் பல வெற்றித் திரைப்படங்களை இயக்கி சிறந்த இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் நெல்சன். இவர் நயன்தாரா மற்றும் யோகி பாபு உள்ளிட்டோரை வைத்து இயக்கிய கோலமாவு கோகிலா, சிவகார்த்திகேயனை வைத்து இயக்கிய டாக்டர், உள்ளிட்ட திரைப்படங்கள் இவருடைய வெற்றி படங்களாக பார்க்கப்படுகின்றன. இதனைத்தொடர்ந்து தமிழக திரைத்துறையில் உச்ச நட்சத்திரமாக திகழும் விஜய்யை வைத்து பீஸ்ட் திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் கடந்த 13ஆம் தேதி வெளியாகி திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு … Read more

கோலிவுட் டூ டோலிவுட் – தெலுங்கு கற்றுக்கொள்ளும் நடிகர் சிவகார்த்திகேயன்!

தனியார் தொலைக்காட்சியின் காமெடி ஷோவில் வந்து தற்போது தமிழ் சினிமாவின் அசைக்க முடியா இடத்தை பிடித்திருப்பவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். விஜய் டிவியின் ‘கலக்க போவது யாரு’ நிகழ்ச்சியில் பங்கேற்ற சிவகார்த்திகேயன் அந்த நிகழ்ச்சியில் முதலிடத்தை பெற்றார். அதன் பிறகு ‘ஜோடி நம்பர் 1’ , ‘பாய்ஸ் vs கேர்ள்ஸ்’ போன்ற நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்ற இவர், ‘அது இது எது’, ‘ஜோடி நம்பர் 1’ நிகழ்ச்சிகளில் தொகுப்பாளர் ஆனார். நிகழ்ச்சி தொகுப்பையே பழைய ட்ரெண்டிங்கில் இருந்து … Read more

பீஸ்ட் படத்தில் இவரின் மகளா? தளபதி 66 யின் அடுத்த அப்டேட்!

Beast Movie Next Update! Is his daughter going to act!

பீஸ்ட் படத்தில் இவரின் மகளா? தளபதி 66 யின் அடுத்த அப்டேட்! தமிழ் திரையுலகில் ரஜினி ,கமல் அடுத்து இருப்பதும் விஜய் தான்.இவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் படம் வெளியாகும் போதெல்லாம் இவரது ரசிகர்கள் இவரது கட்டவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்வதும்,பட்டாசுகள் வெடித்து பண்டிகை போல கொண்டாடுவதை  வழக்கமாக கொண்டுள்ளனர்.ஒரு சில ரசிகர்கள் ,மக்களுக்கு நன்மை தரும் வகையில் உணவுகளை வழங்குதல் , ரத்ததானம் போன்றவற்றை நடத்தி பயனுள்ளதாக செலவழிக்கின்றனர்.அந்தவகையில் கொரோனா காலகட்டம் … Read more

தளபதி 66ல் இணையவிருக்கும் விஜய்யின் ஆஸ்தான வில்லன்!

தளபதி விஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக தளபதி 66ல் விஜய் படங்களில் நடித்த டாப் வில்லன் ஒருவர் இணையவிருக்கிறார். நடிகர் விஜய் தற்பொழுது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் 2018ஆம் ஆண்டு லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை வைத்து கோலமாவு கோகிலா என்னும் திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படத்திற்காக நார்வேவில் நடந்த தமிழ் திரைப்பட விழாவில் சிறந்த திரைக்கதைக்கான விருதை பெற்றார். அதன்பிறகு சிவகார்த்திகேயனுடன் டாக்டர் படத்தில் இணைந்தார். … Read more