பிரபல விஜய் டிவி பிரபலம் திடீர் உயிரிழப்பு! சோகத்தில் சின்னத்திரை!!

Famous Vijay TV celebrity died suddenly! Small screen in tragedy!!

பிரபல விஜய் டிவி பிரபலம் திடீர் உயிரிழப்பு! சோகத்தில் சின்னத்திரை!! கொரோனா காலகட்டத்தில் திரை பிரபலங்கள் என தொடங்கி பலரின் உயிர் இழக்க நேரிட்டதை அடுத்து தற்பொழுது விஜய் டிவியின் சீரியல் இயக்குனர் ஒருவர் உயிரிழந்த உள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா செல்லம்மா பாக்கியலட்சுமி பாண்டியன் ஸ்டோர் மௌன ராகம் போன்ற நெடுந்தொடர்கள் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து தற்பொழுது வரை தொடர்ந்து வருகிறது.அந்த வகையில் மௌன ராகம் ஈரமான … Read more

ஆதார் ஆணையத்தில் தேர்வில்லாமல் வேலைவாய்ப்பு..விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் !

1) நிறுவனம்: இந்திய தனித்துவ அடையாள ஆணையம்(UIDAI) 2) பணிகள்: – Director – Deputy Director – Technical Officer – Assistant Technical Officer 3) காலி பணியிடங்கள்: மொத்தம் 14 காலி பணியிடஙகள் உள்ளது. 4) பணிக்கான தகுதிகள்: Pay Matrix Level 3 முதல் 12 வரையிலான ஊதியம் பெற்ற அதிகாரிகள் மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 5) வயது வரம்பு: மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் … Read more

நடிகையின் காலை நாக்கால் வருடிய பிரபல இயக்குனர்…வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் !

பிரபல இயக்குனரான ராம் கோபால் வர்மா நேர்காணலின் போது நடிகையின் காலுக்கு முத்தம் கொடுத்து, நாக்கால் வருடிய சம்பவம் இணையத்தில் வைரலாகி மக்களின் வெறுப்புக்குள்ளாக்கியுள்ளது. ஆர்ஜிவி என்று அழைக்கப்படும் ராம் கோபால் வர்மா தற்போது டேஞ்சரஸ் என்கிற ஒரு படத்தை இயக்கியுள்ளார், இந்த படம் வரும் டிசம்பர்-9ம் தேதியன்று வெளியாகவுள்ளது. இந்த படம் பெண் ஓரினசேர்க்கையாளர் தம்பதியர் சமூகத்தில் தங்களுக்கு எதிராக ஏற்படும் இன்னல்களை சமாளித்து எப்படி திருமணம் செய்து சந்தோஷமாக வாழ்கிறார்கள் என்பதை அடிப்படையாக கொண்டு … Read more

மீண்டும் இந்திய அணியில் தோனியா?… ரசிகர்களைக் குழப்பிய செய்தி!

மீண்டும் இந்திய அணியில் தோனியா?… ரசிகர்களைக் குழப்பிய செய்தி! இந்திய அணியில் தோனிக்கு ஒரு புதிய பொறுப்பு கொடுக்கப் பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐசிசி போட்டிகளில் அடுத்தடுத்து தோல்விகளுக்குப் பிறகு, பிசிசிஐ, உலகின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவராகப் போற்றப்படும் எம்எஸ் தோனியிடம் உதவி பெற தயாராக உள்ளதாக சொல்லப்படுகிறது. 2022 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவின் தோல்விக்குப் பிறகு, இந்திய டி20 அமைப்பில் ஒரு பெரிய பாத்திரத்திற்காக எம்எஸ் தோனிக்கு பிசிசிஐ அனுக உள்ளதாக தகவல்கள் … Read more

தனுஷ்க்கு போட்டியாக களமிறங்கும் சிவகார்த்திகேயன்! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

Sivakarthikeyan to compete with Dhanush! Fans in anticipation!

தனுஷ்க்கு போட்டியாக களமிறங்கும் சிவகார்த்திகேயன்! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்! இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ்  நடிப்பில் உருவாகி வரும் பிரம்மாண்ட திரைப்படம் கேப்டன் மில்லர்.இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும்  எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படபிடிப்பு வேலைகள் சமீபத்தில் தான் தொடங்கியது, இதில்  தனுஷ் உடன் ப்ரியங்கா மோகன், சந்தீப் கிஷன், உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் நடிகின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தற்போது அந்த படத்தின் போஸ்ட் திரையரங்க உரிமையை பிரபல ஓடிடி  நிறுவனம் அமேசான் … Read more

பாரதிராஜாவை சந்தித்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின்!!..

பாரதிராஜாவை சந்தித்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின்!!..   உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருக்கும் இயக்குநர் பாரதிராஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரது உடல்நிலை குறித்து விசாரிக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்றார். சென்னையின் புறநகரில் உள்ள நீலாங்கரையில் உள்ள மூத்த திரைப்படத் தயாரிப்பாளரின் பங்களாவில் முதலமைச்சர் அவர்களை சந்தித்தார். அவர் மருத்துவமனையில் இருந்தபோது பாரதிராஜாவிடம் போனில் பேசியிருக்கிறார். முதலமைச்சருடன் தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம், நகர்ப்புற மற்றும் நீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் பாடலாசிரியர் வைரமுத்து … Read more

இயக்குனர் வெற்றி மாறனின் 15 வருட கனவு இதுதானா?..ஆக்‌ஷன் காட்சியை படமாக்க முடிவு..!

இயக்குனர் வெற்றி மாறனின் 15 வருட கனவு இதுதானா?..ஆக்‌ஷன் காட்சியை படமாக்க முடிவு..! தமிழ் சினிமாவில் வெற்றி பெற்ற இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் வெற்றி மாறன் தற்போது விடுதலை என்ற படத்தை இயக்கி வரவருகிறார். தற்போது விடுதலை படத்திற்காக வெற்றி மாறன் ஒரு விலையுயர்ந்த ரயில் ஆக்‌ஷன் காட்சியை படமாக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துணைவன் நாவலின் கதையை மையமாக வைத்து விடுதலை படத்தை தயாரிப்பது இயக்குனர் வெற்றி மாறனின் 15 வருட கனவு என்பதால் முதலில் … Read more

சேலம் மாவட்டத்தில்  சினிமா ஆசை காட்டி ஏமாற்றிய இயக்குனர்! ஆபாச வீடியோவில் சிக்கிய 300  இளம்பெண்கள்?

Director who cheated by pretending to be a cinema in Salem district! 300 young girls caught in porn video?

சேலம் மாவட்டத்தில்  சினிமா ஆசை காட்டி ஏமாற்றிய இயக்குனர்! ஆபாச வீடியோவில் சிக்கிய 300  இளம்பெண்கள்? சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே வீரப்பன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வேல் சத்ரியன்(38). இவர் சேலம்  ஏ.வி.ஆர் ரவுண்டானா பகுதியில் ஒரு தனியார் கட்டிடத்தில் சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி நேர்காணல் நடப்பதாகவும் விளம்பரம் செய்து வந்துள்ளார். அந்த அலுவலகத்தில் விருதுநகர் மாவட்டம் ராஜாபளையம் இந்திரா நகரை சேர்ந்த ஜெயஜோதி(23) என்ற பெண் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் சேலம் மாவட்டம் … Read more

தன் இசையால் கட்டி போட்ட இசைஞானி!.பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த தந்தை..வெளியான வீடியோ வைரல்.!!

தன் இசையால் கட்டி போட்ட இசைஞானி!.பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த தந்தை..வெளியான வீடியோ வைரல்.!! இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இன்று தனது 43வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 1997 இல் இசைத்துறையில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். 2001 இல் அவர் நந்தா படத்திற்கு இசையமைத்த பிறகு அவரது பெயர் துறையில் வளரத் தொடங்கியது. முன் பணியா பாடல் பிளாக்பஸ்டர் ஹிட் ஆன பாடலாக இருந்ததால் யுவன் தனது இசையமைப்பிற்காக மிகவும் அங்கீகரிக்கப்பட்டார். கடந்த 25 ஆண்டுகளாக இசைத்துறையில் … Read more

இவர்களின் வாழ்க்கையின் தொகுப்பு தான் இப்படம்!!இந்த  தேதிக்கு  திரைக்கு வருவதாக தகவல்!..

  இவர்களின் வாழ்க்கையின் தொகுப்பு தான் இப்படம்!!இந்த  தேதிக்கு  திரைக்கு வருவதாக தகவல்!..   இயக்குனர் வசந்த் சாயின் சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும் இந்த படத்திற்கு தற்போது மேலும் ஒரு கவுரவம் கிடைத்துள்ளது.பல தேசிய விருதுகளை வென்ற இப்படம் செப்டம்பர் 17 ஆம் தேதி மதிப்புமிக்க தாஷ்கண்ட் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும். சமீபத்தில் தான் திரைப்படம் லட்சுமி ப்ரியா சந்திரமௌலி, பார்வதி திருவோத்து மற்றும் காளீஸ்வரி ஸ்ரீனிவாசன் ஆகியோரின் வாழ்க்கையைச் சுற்றி வரும் ஒரு … Read more