பித்தப்பை கற்கள் மாயமா மறையணுமா?? அப்போ தினமும் இதை குடிங்க!!

பித்தப்பை கற்கள் மாயமா மறையணுமா?? அப்போ தினமும் இதை குடிங்க!! கொழுப்பு அதிகம் உள்ள உணவு உண்பதால் பித்தப்பையில் கல் உருவாகிறது. இதன் அறிகுறி வலது நெஞ்சில் வலி, நேர் பின்னே முதுகில் வலி, வலது தோளிலிருந்து உள்ளங்கை வரை வலி பரவும். இந்த பித்தப்பை ஒரு சிறு உறுப்பு தான் இது மனிதனின் ஈரலுக்கு கீழ் அமைந்து இருக்கும். இதனுடைய செயல் பாடுகள் என்னவென்றல், உணவு செரிமானத்தில் இந்த பித்தப்பையின் பங்கு முக்கியமானது. அது போல் … Read more

மனித கழிவுகளை சேகரித்து அதனை நீர்நிலைகளில் வெளியேற்றும் கழிவு நீர் வாகனங்கள் விதிமுறைகளை பின்பற்றுகிறதா? உயர்நீதிமன்றம் மதுரைகிளை உத்தரவு!!

மனித கழிவுகளை சேகரித்து அதனை நீர்நிலைகளில் வெளியேற்றும் கழிவு நீர் வாகனங்களை முறைபடுத்த உத்தரவிட கோரி வழக்கு. கழிவு நீர் சேகரிக்கும் வாகனங்கள் உள்ளாட்சி அமைப்புகள் வகுத்துள்ள விதிமுறைகளை பின்பற்ற படுகிறதா என்பது குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் செயலாளர் மற்றும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்கவும் மதுரை கிளை உத்தரவு. விருதுநகரைச் சேர்ந்த சரவணன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், “விருதுநகர் … Read more

திடீரென தீப்பிடித்து எரிந்த ஏடிஎம் எந்திரம்! உள்ளிருந்த இருபது லட்சத்தின் கதி என்ன? 

திடீரென தீப்பிடித்து எரிந்த ஏடிஎம் எந்திரம்! உள்ளிருந்த இருபது லட்சத்தின் கதி என்ன?  திடீரென ஏடிஎம் கிளை ஒன்று தீப்பிடித்து எரிந்து முற்றிலும் நாசமானது. இதில் உள்ளிருந்த பணத்தின் கதி என்னவென்று தெரியவில்லை. ஏடிஎம் மையத்தில் உள்ள ஏசியில் ஏற்பட்ட திடீர் மின்கசிவால் தீப்பிடித்து ஏடிஎம் எந்திரம் முழுவதும் எரிந்து நாசமானது. அதில் உள்ள பணம் தப்பியதா?  என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இதுப்பற்றி கூறப்படுவதாவது, சென்னையில் அருகே உள்ள நெற்குன்றம் பகுதியில் உள்ள பட்டேல் … Read more

இந்தியாவில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டியுள்ளது

இந்தியாவில் கடந்த 21 நாட்களில் மிக அதிவேகமாக பரவி வரும் கொரோனா தொற்று நேற்று முன்தினம் இரவு 20 லட்சத்தை கடந்தது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு, பலி நிலவரங்கள் பற்றி மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று காலை 8 மணிக்கு வெளியிட்ட அறிக்கையின்படி வெள்ளிக் கிழமை காலை 8 மணி நிலவரப்படி, நாட்டில் புதிதாக 62,538 பேர் கொரோனாவால் பாதித்துள்ளனர். மொத்த பாதிப்பின் எண்ணிக்கை 20,27,074 ஆக உயர்ந்துள்ளது. … Read more

நலமாக உள்ளாரா…!பாடகி லதா மங்கேஷ்கர்?

பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் 90 வயதான இவர் கடந்த மாதம் உடல்நிலை பாதிக்கப்பட்டு மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் தீவிர சிகிச்சை பிரிவில் டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர் இந்நிலையில் உடல்நலம் தேறியதையடுத்து நேற்று அவர் ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பினார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் நான் 28 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தேன் எனக்கு நிமோனியா பாதிப்பு இருப்பது டாக்டர்களின் பரிசோதனையில் தெரியவந்தது … Read more