தீபாவளி வெறும் கொண்டாட்டம் மட்டுமல்ல! முழு விவரங்கள் இதோ!

Diwali is not just a celebration! Here are the full details!

தீபாவளி வெறும் கொண்டாட்டம் மட்டுமல்ல! முழு விவரங்கள் இதோ! இந்துக்கள் பண்டிகை என்றாலே முதலில் நியாபகம் வரும் பண்டிகை தீபாவளி தான்.தீபாவளி பண்டிகையை இந்துக்கள் மட்டுமின்றி ஜயினர்கள்,சீக்கியர்கள் உள்ளிட்ட மற்ற மதத்தினரும் கொண்டாடி வருகின்றனர்.வட இந்தியாவில் ஐந்து நாள் பண்டிகையாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகின்றது. மேலும் தீபாவளி பண்டிகை என்றாலே புத்தாடை அணிவது ,பட்டாசு வெடிப்பது மற்றும் இனிப்புகள் பரிமாறிக்கொள்வது என பலரும் நினைத்து கொண்டிருகின்றனர்.இந்நிலையில் தீபாவளி கொண்டாடுவதற்கென சில வழிமுறைகளை முன்னோர் வகுத்துள்ளனர்.அந்த வகையில் தீபாவளி … Read more

Alert:உருவாகிறது SITRANG புயல்! தீபாவளி கொண்டாட முடியுமா? அச்சத்தில் மக்கள்!

Alert:உருவாகிறது SITRANG புயல்! தீபாவளி கொண்டாட முடியுமா? அச்சத்தில் மக்கள்! மதிய மேற்கு வங்கக் கடலில் சிட்ராங் (SITRANG) புயல் உருவாக உள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது அந்தமான் ஒட்டிய பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி அடுத்த 24 மணி நேரத்தில் அதாவது அக்டோபர் 20ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும்.பிறகு இந்த தாழ்வு பகுதியானது மேற்கு மற்றும் வடமேற்கு திசையை நோக்கி நகரும்.பின்பு இந்த காற்றழுத்த தாழ்வு … Read more

Breaking: தீபாவளி மறுநாள் பொது விடுமுறை! அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!

Breaking: தீபாவளி மறுநாள் பொது விடுமுறை! அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு! வரும் திங்கட்கிழமை அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடவிருக்கும் நிலையில்,அக்டோபர் 23,24 தேதிகளில் அரசு பொது விடுமுறையை அறிவித்திருந்தது. இந்நிலையில் வெளியூர் சென்று திரும்பும் மக்கள் தீபாவளி முடிந்து மறுநாளே பணிகளுக்கும், பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் செல்வதில் சிரமம் இருப்பதாக கூறி பொதுமக்கள் தரப்பில் தீபாவளி மறுநாளான அக்டோபர் 25 செவ்வாய்க்கிழமையன்று பொது விடுமுறை அளிக்க வேண்டுமென்று அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. மக்களின் கோரிக்கைக்கு … Read more

ஆம்னி பேருந்து கட்டணம் பல மடங்கு உயர்வு! பாஜக தலைவர் கண்டனம்!

omni-bus-fare-has-increased-many-times-bjp-leader-condemned

ஆம்னி பேருந்து கட்டணம் பல மடங்கு உயர்வு! பாஜக தலைவர் கண்டனம்! இந்த மாதத்தின் முதல் வாரத்தில் இருந்தே பண்டிகை நாட்களாக உள்ளது.கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.ஆனால் நடப்பாண்டில் கொரோனா பரவல் சற்று குறைந்து காணப்படுகின்றது.அதனால் மக்கள் அனைவரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்.இந்த மாதத்தின் இறுத்தியில் தீபாவளி பண்டிகை வருவதால் பணி புரிபவர்கள் மற்றும் கல்லூரி ,பள்ளி என விடுத்தியில் தங்கி  படிப்பவர்கள் என … Read more

பிரின்ஸ் படம் எடுப்பதில் இருந்த சவால்… ஓப்பனாக உண்மையை சொன்ன சிவகார்த்திகேயன்!

பிரின்ஸ் படம் எடுப்பதில் இருந்த சவால்… ஓப்பனாக உண்மையை சொன்ன சிவகார்த்திகேயன்! சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் திரைப்படம் அக்டோபர் 21 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. சிவகார்த்திகேயன் நடித்து வரும்  பிரின்ஸ் திரைப்படம் ஒரு குறுகிய கால படமாக உருவாக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு மிகக் குறுகிய காலத்திலேயே  குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. ஆனால் எடுத்த படத்தை பார்த்த படக்குழுவினர் கிளைமேக்ஸில் முழு திருப்தி ஏற்படாததால் மீண்டும் ஷூட் செய்து சில காட்சிகளை மாற்றியுள்ளார்களாம். இப்போது ஒட்டுமொத்த படப்பிடிப்பும் … Read more

இந்த தேதிக்குள் பட்டாசு வாங்கினால் 25% தள்ளுபடி:! எங்கு என்று தெரியுமா?

இந்த தேதிக்குள் பட்டாசு வாங்கினால் 25% தள்ளுபடி:! எங்கு என்று தெரியுமா? தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் தற்காலிக சிறப்பு கடைகள் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் சிவகாசியை சேர்ந்த சில முன்னணி நிறுவனங்கள் தற்காலிக சிறப்பு கடைகளை வைத்து மக்களுக்கு தள்ளுபடி விலையில் பட்டாசுகளை வழங்கஉள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிவகாசியை சேர்ந்த 20 முன்னணி நிறுவனங்கள் சென்னை தீவுத்திடலில் 15 தற்காலிக சிறப்பு பட்டாசு கடைகளை வைத்துள்ளது.இங்கு அக்டோபர் 21ஆம் தேதிக்குள் பட்டாசு … Read more

தீபாவளியின் வரலாறு! அறியாதவர்கள் அறிந்து கொள்ளுங்கள்!

தீபாவளியின் வரலாறு! அறியாதவர்கள் அறிந்து கொள்ளுங்கள்!   தீபாவளி என்றாலே அனைவரும் மகிழ்ச்சி அடைவார்கள். எதற்காக தீபாவளி என்று பெயர் வைத்தார்கள் அதன் வரலாறு என்ன என்பதை இந்த பதிவின் மூலம் காணலாம். வீட்டின் அனைத்து பகுதிகளிலும் விளக்கேற்றி இருளை நீக்குவதை தீபாவளி பண்டிகை என கூறப்படுகின்றனர். தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்கு பல இதிகாச கதைகளை கூறுகின்றனர்.அந்த வகையில் ராமாயணத்தில் ராமர் ராவணனை அழித்துவிட்டு வனவாசத்தை முடித்து சீதை மற்றும் லட்சுமணன்னுடன் அயோத்திக்கு திரும்பும் பொழுது அயோதியில் … Read more

தீபாவளி ஸ்வீட் ரெடி! உங்களுக்கா சுவையான பால்கோவா இதோ!

தீபாவளி ஸ்வீட் ரெடி! உங்களுக்கா சுவையான பால்கோவா இதோ! தேவையான பொருட்கள் :பால் இரண்டு லிட்டர், சர்க்கரை முக்கால் கிலோ மற்றும் நெய் தேவையான அளவு. செய்முறை : முதலில் அடிக்கனமான இரும்பு வாணலியில் பாலை ஊற்றி காய்ச்ச வேண்டும். இரும்பு வாணலி இல்லாதவர்கள் அடிக்கனமான வேறு பாத்திரத்தைப் பயன்படுத்தலாம். பால் கொதிவர ஆரம்பித்ததும் சர்க்கரையை கொட்டி நன்கு கிளற வேண்டும்.   அதன் பிறகு பால் நன்கு சுண்டி வரும் வரை கிளற வேண்டும். பால் சுண்ட … Read more

தீபாவளிக்குப் பிறகும் ஓடும்… வேற லெவலில் மாஸ் காட்டும் பொன்னியின் செல்வன்!

தீபாவளிக்குப் பிறகும் ஓடும்… வேற லெவலில் மாஸ் காட்டும் பொன்னியின் செல்வன்! பொன்னியின் செல்வன் திரைப்படம் தீபாவளிப் பண்டிகைக்குப் பிறகு சில திரையரங்குகளில் ஓடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்களை ஏமாற்றவில்லை. கடந்த வாரம் வெளியாகி தமிழகத்தில் நல்ல வரவேற்பைப் பெற்று அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடி வருகிறது. வெளியாகி 12 நாட்களில் 400 கோடி ரூபாய் வசூலை தாண்டியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது இந்த ஆண்டு … Read more

600 கோடி வருமானத்தை அள்ள நினைக்கும் அரசு:! 10 நாட்களுக்கு தேவையான மதுபானங்கள் இருப்பு! பறந்தது உத்தரவு!

600 கோடி வருமானத்தை அள்ள நினைக்கும் அரசு:! 10 நாட்களுக்கு தேவையான மதுபானங்கள் இருப்பு! பறந்தது உத்தரவு! தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் கடையில் பத்து நாளுக்கான மதுபானங்களை இருப்பு வைத்திருக்க வேண்டுமென்று அரசால் வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்த இரண்டு நாட்களில் மட்டுமே அரசு 431.03 கோடி வருமானத்தை ஈட்டியது. அதேபோன்று இந்த ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி … Read more