வடபழனி சாலைக்கு விஜயகாந்த் பெயர்!.. தேமுதிக பொதுக்குழுவில் தீர்மானம்!….

vijayakanth

நடிகர் விஜயகாந்தால் துவங்கப்பட்டதுதான் தேமுதிக. அவர் இருந்தவரை அந்த கட்சிக்கு ஒரு மவுசு இருந்தது. ஆனால், அவர் எப்போது உடல்நிலை பாதிக்கப்பட்டாரே அதிலிருந்தே கட்சிக்கு இறங்கு முகம் துவங்கியது. விஜயகாந்த் தான் போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்றார். அதுவும் பாமக வெற்றி பெறும் ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று காட்டினார். அதன்பின் திமுகவை தோற்கடிப்பதற்காக அதிமுகவுடன் கூட்டணி வைத்து எதிர்கட்சி தலைவராகவும் மாறினார். ஆனால், சட்டசபையில் அதிமுக அமைச்சர்களுடன் சண்டை போட்டு நக்கை துறுத்தி … Read more

பிரதமர் மோடியை வாழ்நாளில் மறக்க மாட்டேன்!.. கூட்டணியில் இணைகிறதா தேமுதிக!…

premalatha

மறைந்த நடிகர் விஜயகாந்தால் உருவாக்கப்பட்டதுதான் தேமுதிக. துவக்கத்தில் தனியாக போட்டியிட்டாலும் அதன்பின் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து சட்டசபையில் எதிர்கட்சி தலைவராக அமர்ந்தார் விஜயகாந்த். ஆனால், அதிமுக அமைச்சர்களுடன் சண்டை போட்டு நாக்கை துருத்தி அவர் கோபப்பட்ட வீடியோ வெளியிட்டு அவரின் இமேஜை டேமேஜ் செய்தார்கள். அதன்பின் பாஜகவுடன் கூட்டணியிலும் தேமுதிக இணைந்திருந்தது. அப்போது டெல்லி சென்றிருந்த விஜயகாந்தை கன்னத்தில் தடவி பிரமதர் மோடி அன்பு காட்டிய வீடியோவும் அப்போது வைரலானது. உடல்நலக்குறைவால் விஜயகாந்த் மரணமடைந்துவிட அதற்கு பின்னர் … Read more

GOAT படம் ரிலீசாகுவதில் திடீர் சிக்கல்.. தேமுதிக வெளியிட்ட அறிக்கையால் பரபரப்பு!!

There is a sudden problem in the release of GOAT film.

  GOAT படம் ரிலீசாகுவதில் திடீர் சிக்கல்.. தேமுதிக வெளியிட்ட அறிக்கையால் பரபரப்பு!! தமிழ் திரையுலகில் உச்சத்தில் இருக்கும் நடிகர் விஜய்,இவர் நடிக்கும் படங்கள் எல்லாமே பல கோடி ரூபாய் வசூலை அள்ளி குவிக்கின்றன.மேலும் தமிழ் மொழி மட்டுமின்றி மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளில் ரசிகர்கள் பட்டாளம் அதிகளவில் உள்ளது.மேலும் இவரது நடன அசைவுகள் ஒவ்வொன்றும் குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை என அனைவரையும் கவரும் வகையில் அமைக்கப்பட்டு இருக்கும் . விஜய் அவர்கள் தற்பொழுது தீவிர … Read more

தேமுதிக கூட்டணியால் பலம் பெரும் அதிமுக!! தமிழ்நாட்டில் திமுகவிற்கு கேள்விக்குறியாகும் வெற்றி வாய்ப்பு!! 

AIADMK is very strong due to the alliance of DMK!! Questionable chance of victory for DMK in Tamil Nadu!!

தேமுதிக கூட்டணியால் பலம் பெரும் அதிமுக!! தமிழ்நாட்டில் திமுகவிற்கு கேள்விக்குறியாகும் வெற்றி வாய்ப்பு!! முன்னால் அதிமுக அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, கே.பி.அன்பழகன் நேற்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவை சந்தித்து கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினர்.கூட்டணி குறித்து முடிவு எடுக்காமல் இருந்து வந்த தேமுதிக அதிமுகாவின் பேச்சுவார்த்தையால் கூட்டணியை உறுதிப்படுத்தியுள்ளனர். சென்ற சட்டமன்றத் தேர்தலில் தேமுதிகவிற்க்கு அதிமுக அணியில் இடம் கிடைக்கவில்லை.ஆனால் இந்த முறை அதிமுகாவே தற்பொழுது கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது குறிப்பிடதக்கது. அடுத்து பாமகவும் கட்டாயம் அதிமுக அணிக்கே … Read more

அதிமுக வுடனான கூட்டணி.. இபிஎஸ் உடன் திடீர் சந்திப்பு?? நாங்கள் அதற்கு தான் சென்றோம் – பாமக எம்எல்ஏ!! 

Alliance with AIADMK.. Sudden meeting with EPS?? That's what we went for - Pamaga MLA!!

அதிமுக வுடனான கூட்டணி.. இபிஎஸ் உடன் திடீர் சந்திப்பு?? நாங்கள் அதற்கு தான் சென்றோம் – பாமக எம்எல்ஏ!! நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஆளும் கட்சி முதல் எதிர்கட்சி வரை அனைவரும் கட்சி வேலைகளை தொடங்க ஆரம்பித்து விட்டனர்.நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதற்கு முன்பாக அனைத்து கட்சிகளும் நாங்கள் தனித்து நிற்போம் என்று கூறிவந்த நிலையில், தேர்தல் நெருங்கும் பட்சத்தில் கூட்டணி குறித்து பேச்சுக்கள் எடுத்து வருகின்றனர்.அந்த வகையில் இந்த லோக்சபா தேர்தலில் பாமக கூட்டணி … Read more

கேப்டன் விஜயகாந்த காலமானார்..!! பேரதிர்ச்சியில் தொண்டர்கள்!

கேப்டன் விஜயகாந்த காலமானார்..!! பேரதிர்ச்சியில் தொண்டர்கள்! தமிழ் திரைப்பட நடிகரும், தேமுதிக கட்சியின் நிறுவனருமான விஜயகாந்த்(வயது 71) அவர்கள் இன்று காலை உடல்நலக் குறைவால் காலமானார். கடந்த சில மாதங்களாக உடல்நலக் கோளாறால் அவதிப்பட்டு வந்த விஜயகாந்த் அவர்கள் சுவாச பிரச்சனையால் தொடர் மருத்துவ சிகிச்சை எடுத்து வந்தார். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அவர் தொடர் ஓய்வில் இருந்தார். இந்நிலையில் கொரோனோ பாதிப்பு ஏற்பட்டு மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் … Read more

அண்ணாமலையின் என் மண் என் மக்கள் நடைபயணம்! புறக்கணிப்பு செய்த தேமுதிக பொருளாளர்!!

அண்ணாமலையின் என் மண் என் மக்கள் நடைபயணம்… புறக்கணிப்பு செய்த தேமுதிக பொருளாளர்… பாஜக கட்சியின் மாநிலத்தலைவர் அண்ணாமலை அவர்களின் என் மண் என் மக்கள் பயணத்தை தேமுதிக கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் புறக்கணிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் என் மண் என் மக்கள் என்று நடைபயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்த நடைபயணம் இன்று(ஜூலை28)  மாலை தொடங்கவுள்ள நிலையில் பாஜக உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் … Read more

விஜயகாந்த் எழுவார் வெற்றி பெறுவார் – பிரேமலதா விஜயகாந்த் பேச்சு

விஜயகாந்த் எழுவார் வெற்றி பெறுவார் – பிரேமலதா விஜயகாந்த் பேச்சு சென்னை கோயம்பேட்டில் இன்று காலை ரமலான் நோன்பு திறப்புவிழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பேசியனார் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த். அப்போது பேசிய அவர்.., ஆண்டுதோறும் தேமுதிக அலுவலகத்தில் ரமலான் நோன்பு திறப்பு விழா நடைபெறும், தேமுதிக ஜாதி, மதம் என பாகுபாடு பார்க்காத ஒரு கட்சி என்பது அனைவர்க்கும் தெரியும். தேமுதிக என்றென்றும் இஸ்லாமியர்களுக்கு தோழனாக, சகோதரன், சகோதரியாக இருக்கும். என் கணவர், … Read more

தமிழகம் தீவிரவாதிகளின் கூடாரமாக மாறிவருகிறதா? இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை 

Vijayakanth

தமிழகம் தீவிரவாதிகளின் கூடாரமாக மாறிவருகிறதா? இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை ஏற்கெனவே வழிப்பறி, கொலை, கொள்ளை, போதை கலாசாரம், பாலியல் வன்கொடுமை என தமிழகம் சீரழிந்து வரும் நிலையில் தற்போது சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தால் தமிழகம் தீவிரவாதிகளின் கூடாரமாக மாறிவருகிறதா என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் தீவிரவாத கலாசாரம் தலை தூக்காத வண்ணம் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை … Read more

விஜய்காந்த் உடல்நிலை சரியாக சூரி செய்த அசத்தலான செயல்!

Vijaykanth's health is exactly what Suri did!

விஜய்காந்த் உடல்நிலை சரியாக சூரி செய்த அசத்தலான செயல்! சென்னை சாலிகிராமத்தில் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் வசித்து வருகிறார். கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தே.மு.தி.க தலைவரான விஜயகாந்த் சிறிது காலமாக உடல்நிலை சரியில்லாமல் உள்ளர். கடந்த 2 நாட்களாக அவருக்கு லேசான காய்ச்சல் இருந்தது. காய்ச்சலின் அளவு எதிர்பாராதவிதமாக அதிகரித்துவிட்டது. தொடர்ந்து 100 டிகிரிக்கு மேல் காய்ச்சல் இருந்துள்ளது. கூடவே மூச்சுத் திணறலும் அதிகமானதால் குடும்பத்தினர் பயந்து விட்டனர். உடனே மே 19 … Read more