டெல்லி அளவில் தமிழகத்தின் முக்கிய பதவியை அறிவித்த தமிழக அரசு! குஷியில் முக்கிய புள்ளி!
தமிழக அரசின் சார்பாக டெல்லியில் தமிழக பிரதிநிதியாக முன்னாள் மக்களவை உறுப்பினரும் திமுகவின் வழக்கறிஞருமான ஏ கே எஸ் விஜயன் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இந்த அறிவிப்பை தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டு இருக்கின்றார். இவர் ஒரு வருடத்திற்கு இந்த பதவியில் இருப்பார் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இவர் கடந்த 2009ஆம் வருடம் நாகப்பட்டினம் மக்களவை தொகுதியிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டு பணியாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி என்ற பதவியானது … Read more