வெற்றி உறுதி! பழைய பைலை தூசிதட்டும் திமுக!
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சசிகலா உள்ளிட்டோருக்கு 4 வருட சிறை தண்டனையும் 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து கடந்த 2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ம் தேதி அதிரடி தீர்ப்பை வழங்கினார். பெங்களூரு தனி நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா அவர் வழங்கிய இந்த தீர்ப்பானது தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதுமே கவனிக்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த 7ஆம் தேதி நீதிபதி ஜான் மைக்கேல் … Read more