பா.ஜ.க வேட்பாளர் குஷ்பூ மீது வழக்கு! அதிர்ச்சியில் தொண்டர்கள்!

Khushboo wins in Thousand Lights constituency! BJP winner in flood of happiness!

 பா.ஜ.க வேட்பாளர் குஷ்பூ மீது வழக்கு! அதிர்ச்சியில் தொண்டர்கள்! தமிழக சட்டமன்றத்தில் வரும் ஏப்ரல் மதாம் 6 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.இந்தநிலையில் மூத்த கட்சிகள் தன்னுடன் கூட்டணி கட்சிகளை வைத்துக்கொண்டு தீவிர பிரச்சாரம் செய்து வருகிறது.இந்த தேர்தல் பிரச்சாரமானது இன்னும் ஓர் நாளில் முடிய இருக்கிறது.அதனைத்தொடர்ந்து பிரச்சார மேடையானது அனல்கட்டி வருகிறது. அதனைத்தொடர்ந்து மக்களிடம் நூதன முறைகளில் ஓட்டுக்களை கேட்டும் லஞ்சம் கொடுத்தும் வருகின்றனர்.இந்நிலையில் பல அரசியல் கட்சிகள் மீது தேர்தல் ஆணையம்  வழக்கு தொடுத்துள்ளது.அந்தவகையில் … Read more

திமுக வேட்பாளரின் ஆபாச பேச்சு!

திமுக வேட்பாளரின் ஆபாச பேச்சு! தேர்தல் என்று வந்துவிட்டாலே ஜாதி மதம் இனம் என்று பலவாறு ஏதாவது ஒன்றை தொலைத்து விட்டு அதன் மூலம் கலவரத்தை ஏற்படுத்தி அதன் வழியாக அரசியல் லாபம் பார்க்க தமிழகத்திலே பல அரசியல் கட்சிகள் காத்துக்கொண்டிருக்கும் அதுதான் இப்போது நடந்து வருகிறது.தமிழகத்தில் இதுவரையில் சாதியை ஒழிக்கப் போகிறோம் ஒழிக்கப்போகிறோம் என்று சொல்லிக்கொண்டு ஒரு சில அரசியல் கட்சித் தலைவர்கள் திரிகிறார்கள்.ஆனால் அவர்கள் இதுவரையில் எந்த ஒரு ஜாதியும் ஒழிப்பதாக தெரியவில்லை. ஆனால் … Read more

கலைஞர் மகள் கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி! அதிர்ச்சியில் அண்ணன் ஸ்டாலின்!

karunaanithi daughter Kanimozhi confirmed corona infection! Brother Stalin in shock!

கலைஞர் மகள் கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி! அதிர்ச்சியில் அண்ணன் ஸ்டாலின்! இந்த கொரோன தொற்றானது ஓராண்டு காலமாக மக்கள் அனைவரையும் பெருமளவு பாடுபடுத்தியது.மக்கள் நலன் கருதி ஏழு மாதங்களுக்கு மேல் ஊரடங்கை அறிவித்தனர்.அதனைத்தொடர்ந்து மக்கள் அனைவரும் வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.ஆகஸ்ட் மாதம் முதல் மக்கள் சில தளர்வுகளுடன் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.அதனைத்தொடர்ந்து மக்கள் முதலில் வழிமுறைகளில் கடைபிடித்தனர்.அதன்பின் கொரோனா என்ற ஒன்றை மறந்து அதனுடன் சேர்ந்து வாழ ஆரம்பித்துவிட்டனர். அந்தவகையில் தற்போது அதிக அளவு கொரோனா … Read more

திமுக வேட்பாளர் வெளியிட்ட வைரல் வீடியோவால் காற்றில் பறந்தது திமுகவின் மானம்!

தேர்தல் நெருங்க நெருங்க திமுகவின் தேர்தல் பிரச்சார விளம்பரங்கள் ஒவ்வொன்றும் சர்ச்சைக்குரிய விளம்பரங்கள் ஆகவே இருந்து வருகிறது.தேர்தல் தொடர்பாக அனேக விளம்பரங்களை திமுக பல தொலைக்காட்சிகளிலும் கொடுத்து விளம்பரப்படுத்தி வருகிறது.அப்படி வெளியிடப்படும் விளம்பரங்களில் ஆளுங்கட்சியான அதிமுகவையும் பாஜகவையும் நேரடியாக விமர்சனம்.செய்யும்.வகையில் பல விளம்பரங்கள் ஒளிபரப்ப படுகின்றன.இது தமிழகம் முழுவதிலும் பேசு பொருளாக மாறியிருக்கிறது. இந்த நிலையில், தற்போது திமுகவின் தேர்தல் பிரச்சார விளம்பரம் என்ற என்ற பெயரில் ஒரு விளம்பரம் சமூகவலைதளங்களில் பரப்பப்படுகிறது. அது அனைவர் மத்தியிலும் … Read more

உதயநிதிக்கு பெரியப்பா மீது பொங்கிய திடீர் பாசம்!

எதிர் வரும் சட்டசபை தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்று ஆட்சியில் அமரவேண்டும் என்று திமுக தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. ஆனால் எதுவுமே பலனலித்ததாக தெரியவில்லை.அதேபோல தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வரும் திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஒரு பிரச்சாரத்தின் பொழுது இந்த தேர்தலில் எங்களுடைய பெரியப்பா முக அழகிரி களப்பணியாற்றி இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தெரிவித்திருக்கிறார். அதேபோல தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அவர் தேர்தல் நடைபெறும் போதெல்லாம் திமுகவை இந்து … Read more

உதயநிதிக்கு சவால்விட்ட முக்கிய அரசியல் புள்ளி!

வரும் செவ்வாய்க்கிழமை தமிழகத்திற்கான சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் அதிமுக கூட்டணியில் இருந்து பிரிந்து சென்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கூட்டணியில் இணைந்த தேமுதிகவின் விஜய பிரபாகரன் உதயநிதி ஸ்டாலின் இடம் ஒரு கேள்வி எழுப்பியிருக்கிறார். அதாவது எய்ம்ஸ் மருத்துவமனை செங்கல்லை எடுத்துவந்து அதிமுகவிடம் ஒரு அருமையான கேள்வியை எழுப்பிய உதயநிதி கச்சத்தீவில் இருந்து ஒரு பிடி மண்ணை எடுத்து … Read more

சபரீசனை தொடர்ந்து திமுகவின் வியூகத்திலும் கை வைத்த வருமானவரித்துறை!

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட திலிருந்து தமிழகம் தேர்தல் ஆணையம் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டது அதுவரையில் ஆளும் கட்சியான அதிமுக வசமிருந்த அரசாங்கம் தேர்தல் தேதி அறிவிப்பிற்குப் பின்னர் அதிகாரிகள் வசம் சென்று விட்டது.இந்த நிலையில், தமிழகத்தில் தேர்தல் முறைகேடுகளை தடுக்கும் விதமாக தேர்தல் ஆணையம் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி பறக்கும் படை மற்றும் வருமான வரித்துறையினர் போன்றவர்களை வைத்து தமிழகம் முழுவதிலும் பல அதிரடி சோதனைகளை மேற்கொண்டது தேர்தல் ஆணையம். தேர்தல் ஆணையம் மேற்கொண்ட … Read more

ஸ்டாலினின் குடும்பத்தினர் மீது கை வைத்த வருமான வரித்துறையினர்! தமிழக அரசியலில் மிகப்பெரிய பரபரப்பு!

தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெறவிருப்பதால் தமிழக தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கி இருக்கிறது.அதோடு தேர்தல் முறைகேடுகளை தவிர்ப்பதற்கு தேர்தல் ஆணையம் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தேர்தல் பறக்கும் படை மற்றும் வருமான வரித் துறையினரின் உதவியோடு பல இடங்களில் பல அதிரடி சோதனைகளை நடத்தி வருகிறது. அதில் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கின்றன. பல முக்கிய தலைவர்கள் வீட்டிலும் இந்த சோதனை நடைபெற்று இருக்கிறது.இந்த நிலையில், தமிழக … Read more

போச்சி போச்சி எல்லாம் போச்சி! தேர்தல் ஆணையத்தில் கதறும் திமுக!

வரும் 6ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் தமிழகமே பரபரப்பாக காணப்படுகிறது. அதோடு தேர்தல் ஆணையமும் முறைகேடுகளை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.தமிழகம் முழுவதிலும் தேர்தல் பறக்கும் படை வருமான வரித்துறை அதோடு துணை ராணுவ படை போன்றவற்றை வைத்து தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறது. அதன் மூலம் அநேக இடங்களில் பணப் பட்டுவாடா செய்வது தடுக்கப்படுகிறது. இந்த நிலையில், திமுக தலைமை தேர்தல் ஆணையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்து இருக்கிறது. அதாவது வாக்காளர்களுக்கு … Read more

ராசாவிற்கு ஆப்படித்த தேர்தல் ஆணையம்! விரக்தியில் ஸ்டாலின்!

தமிழகம் முழுவதிலும் எதிர்வரும் 6ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனால் தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது அரசியல் கட்சிகள் எல்லாமே தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.அந்த வகையில் திமுகவின் நட்சத்திர பேச்சாளர்கள் என்ற வரிசையில் இருக்கும் அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ ராசா சில தினங்களுக்கு முன்பு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தாயாரையும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களையும் மிக கீழ்த்தரமான முறையில் அருவருக்கத்தக்க ஒரு சில கருத்துக்களை தெரிவித்து கொச்சைப் … Read more