வளர்ப்பு நாயை அடித்து கொடூரமாக கொன்ற சிறுவர்கள்! வைரலான ட்விட்டர் வீடியோ!

Boys who brutally beat a pet dog to death! Viral twitter video!

வளர்ப்பு நாயை அடித்து கொடூரமாக கொன்ற சிறுவர்கள்! வைரலான ட்விட்டர் வீடியோ! வாயில்லா ஜீவனான நாயை கட்டி இழுத்து வந்து அதை துடிக்க துடிக்க கட்டையால் அடித்துக் கொன்ற துயரமான சம்பவம் கேரளாவில் நடைபெற்றுள்ளது. இதற்கு காரணம் மூன்று சிறுவர்கள் என்று தெரியவந்துள்ளது. இவர்கள் மூன்று பேரும் 9 வயதுடைய லேபரர் வகையைச்  சேர்ந்த ஒரு வளர்ப்பு நாயை கயிறு கட்டி இழுத்துச் சென்று தலைகீழாக படகில் கட்டி வைத்து, இந்த கொடுமைகளை செய்துள்ளனர். மேலும் இதை … Read more

உசைன் போல்ட் சாதனையை எட்டிய நாய்! கண்டிப்பாக பார்க்க வேண்டிய வீடியோ!

holy dog

உசைன் போல்ட் சாதனையை எட்டிய நாய்! கண்டிப்பாக பார்க்க வேண்டிய வீடியோ! அமெரிக்காவின் உட்டா மாநிலத்தில் உள்ள லோகன் நகரில் மேல்நிலைப் பள்ளிகளுக்கான ஓட்டப் போட்டி நடைபெற்றது. பெண்களுக்காக நடைபெற்ற 4*200 மீட்டர் ஓட்டப் போட்டியில், வீராங்கனைகள் பங்கேற்று ஓடிக் கொண்டிருந்தனர். இறுதியாக இலக்கை நோக்கி வீராங்கனைகள் ஓடிக் கொண்டிருந்த போது, பார்வையாளர் ஒருவருடன் வந்திருந்த நாய் ஒன்று, போட்டி நடக்கும் டிராக்கில் ஓட ஆரம்பித்தது. வீராங்கனைகள் தங்களது டிராக்கில் ஓட, நாயும் அவர்களை முந்திக்கொண்டு அதிவேகமாக … Read more

வித்தை காட்டும் நாய்குட்டி – வியப்பில் மக்கள்!

வித்தை காட்டும் நாய்குட்டி - வியப்பில் மக்கள்!

பொதுவாகவே வீட்டில் வளர்க்கக்கூடிய செல்லப்பிராணிகள், அந்த வீட்டின் உரிமையாளரின் சைகைகளை புரிந்தும், சொல்வதை கேட்டும் நடந்துகொள்ளும் என்பது அனைவரும் அறிந்ததே. அவ்வாறு செல்லப்பிராணிகள் சொல்வதை கேட்டு நடக்கும்போதும் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தும், அல்லது சொல்வது புரியாமல் அவை செய்கின்ற செயலால் ஏற்படக்கூடிய நிகழ்வுகளும் காண்பவர்களை வியப்பில் ஆழ்த்தும்.  இது போன்ற செல்லப்பிராணிகளை கொண்டு, பலர் அவற்றின் சேட்டைகளை வீடியோவாக எடுத்தும், புகைப்படமாக எடுத்தும் வலைதளங்களில் வெளியிடுவது வழக்கமாக உள்ளது. இது நம் நாட்டில் மட்டுமல்ல பிற நாடுகளிலும் … Read more

அமெரிக்காவில் வித்யாசமான அமைப்புடன் பிறந்த நாய்க்குட்டி!

puppy-born-in-the-united-states-with-a-different-structure

உலகில் பொதுவாகவே ஒவ்வொரு உயிரினத்திற்கும் அதற்கென ஒரு உருவ வடிவமைப்பு இயற்கையாகவே வகுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையிலே தொடர்ந்து நிகழ் பெற்றுக் (பிறக்கப்பட்டு) கொண்டு வருகிறது. அதேசமயம், மாற்றங்கள் நிகழும்போது அது காண்போரை வியக்கவைக்கும். உதாரணமாக ஒரு மனிதனின் இருபக்க கைகளிலும் ஐந்து விரல்கள் இருக்கும். ஆனால், லட்சத்தில் ஒருவருக்கு வலப்பக்கமோ அல்லது இடப்பக்கமோ இருக்கின்ற விரல்களில் ஒன்று அதிகமாக (ஆறு விரல்) காணப்படும். இவ்வாறு நிகழ்வது மனிதருக்கு மட்டுமல்லாமல் தற்போது ஒரு விலங்கிற்கும் நிகழ்ந்துள்ளது. அமெரிக்காவின், ஒக்லஹோமா … Read more

கல்லைக் கண்டால் நாயைக் காணோம், நாயைக் கண்டால் கல்லைக் காணோம்!!

கல்லைக் கண்டால் நாயைக் காணோம், நாயைக் கண்டால் கல்லைக் காணோம்!!

பேச்சுவழக்கில் வார்த்தைகளை மாற்றுவது போல பழமொழியையும் மாற்றி அதற்கு புதிதாக அர்த்தத்தையும் கண்டுபிடித்துள்ளோம். நாய் கண்ணில் தென்படும் போது கல்லைக் காணோம். கையில் கல் கிடைக்கும் போது அதை எடுத்து நாயை அடிக்கலாம் என்று பார்த்தால், நாயைக் காணவில்லை. ஆனால் இது உண்மையான பழமொழியும் அல்ல அதற்கான அத்தமும் இது அல்ல. ‘கல்லைக் கண்டால் நாயகனைக் காணோம், நாயகனைக் கண்டால் கல்லைக் காணோம்’ இதுவே உண்மையான பழமொழியாகும். இங்கு நாயகன் என்பது கடவுளை குறிக்கிறது. பொதுவாக கல்லால் … Read more

நாங்க எப்பவுமே இப்படித்தான்.! சீனாவில் மீண்டும் தொடங்கிய பாரம்பரிய உணவுமுறை! நாய்கறி அமோக விற்பனை.!!

நாங்க எப்பவுமே இப்படித்தான்.! சீனாவில் மீண்டும் தொடங்கிய பாரம்பரிய உணவுமுறை! நாய்கறி அமோக விற்பனை.!!

நாங்க எப்பவுமே இப்படித்தான்.! சீனாவில் மீண்டும் தொடங்கிய பாரம்பரிய உணவுமுறை! நாய்கறி அமோக விற்பனை.!! கொரோனா ஆபத்தினால் சில மாதங்களாக தடைபட்டிருந்த சீனா தற்போது அதிலிருந்து மீண்டு வழக்கம்போல களைகட்டத் தொடங்கி இருக்கிறது. இதனால் சீன மார்க்கெட்டுகளில் நாய், பாம்பு, தேள் மேலும் பல்வேறு இறைச்சி சார்ந்த உணவுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறுது. சீனாவின் வூகான் மாகாணத்தில் உருவான கொரோனா வைரஸ் வெளிநாட்டினர் மூலம் உலக நாடுகளுக்கும் பரவி பலாயிரம் உயிர் இழப்புகளை ஏற்படுத்தியது. குறிப்பாக இத்தாலியில் … Read more