சரிவில் இருந்து மீட்ட கோலி… வான வேடிக்கைக் காட்டிய பாண்ட்யா… இந்தியா இங்கிலாந்துக்கு நிர்ணயித்த இலக்கு!

சரிவில் இருந்து மீட்ட கோலி… வான வேடிக்கைக் காட்டிய பாண்ட்யா… இந்தியா இங்கிலாந்துக்கு நிர்ணயித்த இலக்கு! இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய அரையிறுதிப் போட்டி தற்போது அடிலெய்டில் நடந்து வருகிறது. டி20 உலக கோப்பையில் இரண்டாவது அரையறுதி போட்டி இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் வெற்றி பெறும் அணி பாகிஸ்தானுடன் இறுதி ஆட்டத்தை விளையாடும். இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் … Read more

நாக் அவுட்டில் இந்தியா vs இங்கிலாந்து… அணியில் யார் யாருக்கு இடம்?

நாக் அவுட்டில் இந்தியா vs இங்கிலாந்து… அணியில் யார் யாருக்கு இடம்? இந்திய அணி இன்று இங்கிலாந்தை அரையிறுதியில் எதிர்கொள்கிறது. இந்த போட்டிக்கான ஆடும் லெவன் அணி குறித்த ஊகங்கள் எழுந்துள்ளன. சூப்பர் 12 லீக் சுற்றில் இந்திய அணி முதல் இடம் பிடித்து அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி வென்ற நிலையில் முதல் ஆளாக இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளது. இதையடுத்து இன்று இந்தியா மற்றும் இங்கிலாந்து … Read more

நியுசிலாந்து அணியை வீழ்த்திய இங்கிலாந்து… அபாய கட்டத்தில் ஆஸ்திரேலியா

நியுசிலாந்து அணியை வீழ்த்திய இங்கிலாந்து… அபாய கட்டத்தில் ஆஸ்திரேலியா இங்கிலாந்து மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் போராடி வெற்றி பெற்றது இங்கிலாந்து. குருப் ஏ பிரிவில் இடம்பெற்ற அணிகளான நியுசிலாந்து மற்றும்  இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 6 விக்கெட்களை இழந்து 179 ரன்கள் சேர்த்தது.  அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஜோஸ் பட்லர் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோர் சிறப்பாக விளையாடி அரைசதம் … Read more

தென் ஆப்பிரிக்காவிடம் தோற்ற இந்தியா… அயர்லாந்திடம் தோற்ற இங்கிலாந்து – திரும்புகிறதா 2011 உலகக் கோப்பை வரலாறு?

தென் ஆப்பிரிக்காவிடம் தோற்ற இந்தியா… அயர்லாந்திடம் தோற்ற இங்கிலாந்து – திரும்புகிறதா 2011 உலகக் கோப்பை வரலாறு? இந்தியா நேற்று நடந்த தென் ஆப்பிரிக்க அணியிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. பாகிஸ்தான், நெதர்லாந்து என அடுத்தடுத்து இரு தொடர் வெற்றிகளை பெற்றுள்ள இந்திய அணி இன்று தென் ஆப்பிரிக்க அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 134 ரன்கள் சேர்த்தது. இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் மட்டும் சிறப்பாக … Read more

விளையாடிய மழை…. அயர்லாந்திடம் வீழ்ந்த இங்கிலாந்து… கடுப்பான ரசிகர்கள்!

விளையாடிய மழை…. அயர்லாந்திடம் வீழ்ந்த இங்கிலாந்து… கடுப்பான ரசிகர்கள்! இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் மழை காரணமாக போட்டி பாதிக்கப்பட்டது. உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 லீக் போட்டிகள் இப்போது நடந்து வருகின்றன. இதில் சில போட்டிகள் தொடர்ந்து மழை காரணமாக பாதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று நடைபெற்று வந்த போட்டியில் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் மோதின. முதலில் பேட் செய்த அயர்லாந்து அணி 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து … Read more

லிஸ்ட்ரஸ் திடீர் ராஜினாமா! என்ன நடக்கிறது இங்கிலாந்து நாட்டில்? அடுத்த பிரதமர் யார்?

இங்கிலாந்தில் பொருளாதார நெருக்கடி தீவிரம் அடைந்துள்ள நிலையில் கடுமையான போட்டிகளுக்கு இடையில் அந்த நாட்டு பிரதமராக தேர்வு செய்யப்பட்ட லிஸ்டிரஸ் நேற்று திடீரென்று பதவி விலகினார். இந்த நிலையில் தற்போது புதிய பிரதமருக்கான போட்டியில் இந்திய வம்சாவளியைச் சார்ந்த ரிஷி சுனக் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர் மட்டுமல்லாமல் பென்னி மோர்டான்ட், பென்னி வாலஸ் ஜெர்மி ஹன்டின் மற்றும் புவனேஷ் ஜான்சன் உள்ளிட்ட வரும் புதிய பிரதமர் பதவிக்காக போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு நாட்டின் … Read more

இதுக்கு ஏன் அவுட் கொடுக்கல…. நடுவரின் முடிவைப் பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்

இதுக்கு ஏன் அவுட் கொடுக்கல…. நடுவரின் முடிவைப் பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே டி 20 தொடர் தற்போது நடந்து வருகிறது. ஆஸ்திரேலியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான முதல் டி20 போட்டியின் போது, ​​பெர்த்தில் கேட்ச்சை பிடிக்கவிடாமல் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன், மேத்யூ வேட் இங்கிலாந்து பவுலர் மார்க் வுட்டை தடுத்ததால் சர்ச்சை உருவாகியுள்ளது. ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்து நிர்னயித்த 209 ரன்களைத் துரத்திய நிலையில் 17வது ஓவரில், வேட் பேட்டில் பட்ட … Read more

அவருடைய பேச்சை கேளுங்க! ரஷ்யாவுக்கு அறிவுரை வழங்கிய பிரிட்டன்!

சர்வதேச அரங்கில் பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சுக்கு நல்ல மரியாதை இருக்கிறது. அவருடைய பேச்சை கேட்டு உக்ரைன் மீதான போரை ரஷ்யா நிறுத்த வேண்டும் என்று இங்கிலாந்து தெரிவித்துள்ளது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் போர் தொடுத்தது. இந்த நிலையில் மத்திய ஆசிய நாடான உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற எஸ். சி. ஓ. என சொல்லப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தின் போது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினை பிரதமர் நரேந்திர … Read more

கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் அதிரடி சதம்… இங்கிலாந்துக்கு எதிரான தொடரை வென்ற இந்தியா!

கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் அதிரடி சதம்… இங்கிலாந்துக்கு எதிரான தொடரை வென்ற இந்தியா! இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்திய மகளிர் அணி கிரிக்கெட்டில் இருந்து சமீபத்தில் மிதாலி ராஜ் ஓய்வு பெற்றார். அதையடுத்து இந்திய அணி தற்போது இங்கிலாந்துக்கு சென்று 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த போட்டியில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்ற நிலையில் இப்போது இரண்டாவது … Read more

நீரில் தத்தளித்த நாயை காப்பாற்றிய இளைஞர்!உதவியவருக்கு பதிலடி கொடுத்த பரிதாபம்?.

The young man who saved the dog who was drowning in the water! The pity of the helper?

நீரில் தத்தளித்த நாயை காப்பாற்றிய இளைஞர்!உதவியவருக்கு பதிலடி கொடுத்த பரிதாபம்?. இங்கிலாந்தில் உள்ள நார்விச் படகு நிலையத்தில் பென்ட்லி என்ற நாய் ஒன்று படகின் ஓரத்தில் இருந்து நின்று கொண்டிருந்தது.அப்போது எதிர்பாராத விதமாக அந்த நாய் தண்ணீரில் விழுந்தது.அப்பகுதி வழியாக தினமும் ஜிம்மிலிருந்து வழக்கம் போல் ரீஸ் என்பவர் தனது சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது நீரில் தத்தளித்த நாயை கண்டார்.அதை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என அதன் அருகில் சென்றுள்ளார்.எந்த பயமும் இல்லாமல் ஒரு வித … Read more