அதிகரித்து வரும் முகநூல் மோசடி தப்பிப்பது எப்படி?

அதிகரித்து வரும் முகநூல் மோசடி தப்பிப்பது எப்படி? இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்கள் வாயிலாக நிறைய மோசடி சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இணையத்தள குற்றங்கள் குறித்து சைபர் கிரைம் காவல்துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும் நாள்தோறும் சைபர் கிரைம் மோசடிகள் அதிகரித்து வருவதாக தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர். சமூக வலைத்தளங்களில் அதிக குற்றங்கள் பதிவாவது முகநூலில் தான். அதிக குற்றம் மற்றும் மோசடி வழக்குகள் பதிவாகி வருவதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். அதாவது … Read more

பேஸ்புக் என்னும் மாயை : சைபர் கிரைம் போலீசார் சொல்வது என்ன?

பேஸ்புக் என்னும் மாயை : சைபர் கிரைம் போலீசார் சொல்வது என்ன? நம் தமிழ்நாட்டின் மட்டும் நொடிக்கு நொடி ஆயிரக்கணக்கான மக்கள் பேஸ்புக் எனப்படும் முகநூலை பயன்படுத்தி வருகின்றனர். இந்த முகநூல் வலைத்தளத்தில் நிறைய ஆபத்துகளும் மறைந்து இருந்தாலும் சில நல்ல விஷயங்களும் உள்ளன  ஆனால் இதனை பலரும் தவறாக பயன்படுத்தி பிரச்சனையில் சிக்குவதும் உண்டு. தற்போது நிறைய பேர் போலி முகநூல் கணக்கென்று தெரிந்தும் ஆபாச முகநூல் கணக்கை ஆராய்ந்து தேடி பார்க்கின்றனர். ஆபாச முகநூல் … Read more

வீடியோ கால் பெண்கள் : சிக்கும் ஆண்கள் அதிர்ச்சி ரிப்போர்ட்

வீடியோ கால் பெண்கள் : சிக்கும் ஆண்கள் அதிர்ச்சி ரிப்போர்ட் சில நூறு ரூபாய்க்களை தந்தால் போதும் வீடியோ காலில் பேசி மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று பெண்கள் சிலர் ஆண்களை சமூக வலைத்தளங்கள் வாயிலாக கவர்ந்து, அவர்களை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து சைபர் கிரைம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சமீப நாட்களாக சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையம் வழியாக நடைபெறும் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனை தடுக்க சைபர் … Read more

இனி இதிலும் வீடியோ, ஆடியோ வசதி!!! எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பு!!!

இனி இதிலும் வீடியோ, ஆடியோ வசதி!!! எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பு!!! வாட்ஸ் ஆப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகளில் இருப்பது போலவே எக்ஸ் தளத்திலும் வீடியோ அழைப்பு ஆடியோ அழைப்பு செய்யும் வசதியை அறிமுகப்படுத்தவுள்ளதாக எலான் மஸ்க் அவர்கள் அறிவித்துள்ளார். உலகில் பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் அவர்கள் கடந்த ஆண்டு டுவிட்டர் நிறுவனத்தை வாங்கினார். டுவிட்டரை வாங்கியதில் இருந்தே பல்வேறு வகையான அதிரடி மாற்றங்களை செய்து வரும் எலான் மஸ்க் அவர்கள் முதன் … Read more

இங்க நான் சொல்றது தான் சட்டம்..அதிரடி காட்டும் எலான் மஸ்க்!! அதிர்ச்சியில் ‘எக்ஸ்’ பயனர்கள்!!

இங்க நான் சொல்றது தான் சட்டம்..அதிரடி காட்டும் எலான் மஸ்க்!! அதிர்ச்சியில் ‘எக்ஸ்’ பயனர்கள்!!     உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் கடந்த 2022 ஆம் ஆண்டு ட்விட்டர் நிறுவனத்தை 44 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கினார்.இதையடுத்து பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த மஸ்க் சில மாதங்களிலேயே 50% ஊழியர்களை பணி நீக்கம் செய்தார்.   இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் ட்விட்டரில் ‘ப்ளூ டிக்’ வசதியை பெற பயனர்கள் கட்டணம் செலுத்த … Read more

டிக்டாக் செயலியை பயன்படுத்துவதற்கு தடை… நியூயார்க் அரசு அதிரடி நடவடிக்கை!!

டிக்டாக் செயலியை பயன்படுத்துவதற்கு தடை… நியூயார்க் அரசு அதிரடி நடவடிக்கை…   டிக்டாக் செயலியை அரசுக்கு சொந்தமான சாதனங்களில் டிக்டாக் செயலியை பயன்படுத்துவதற்கு முற்றிலுமாக தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.   இன்ஸ்டாகிராம், யூடியூப், பேஸ்புக் போன்று சிறந்த பொழுதுபோக்கு செயலியாக டிக்டாக் செயலி இருந்து வருகின்றது. மக்கள் தங்களுக்கு உள்ள திறமைகளை வெளிப்படுத்த உதவும் கருவியாக டிக்டாக் செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.   உலகம் முழுவதிலும் கோடிக் கணக்கான மக்கள் டிக்டாக் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். … Read more

முகநூல் மூலம் மலர்ந்த காதல்! வித்தியாசமான முறையில் நடைபெற்ற திருமணம்!!

முகநூல் மூலம் மலர்ந்த காதல்! வித்தியாசமான முறையில் நடைபெற்ற திருமணம்     சமீபகாலமாக எல்லை கடந்த முகநூல் காதல் அதிகம் பேசப்பட்டு வருகிறது.இதுபோன்ற நிகழ்வுகள் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மக்களிடையே அதிகம் காணப்படுகின்றது. இந்நிலையில் அமீனா மற்றும் அர்பாஸ் கான் என்பவர்களுடைய காதல் திருமணம் தான் தற்பொழுது இரு நாடுகளுக்கிடையே பேசுபொருளாக மாறியுள்ளது.   இந்தியாவின் ஜோத்பூரை சேர்ந்த அர்பாஸ் கான் என்ற இளைஞர்,பாகிஸ்தான் நாட்டின் கராச்சியை சேர்ந்த அமீனா என்ற பெண்ணை காதலித்து அவரை … Read more

“திரெட்ஸ்” செயலி டிவிட்டரின் பிரதி!! மெட்டா மீது ட்விட்டர் நிறுவனம் குற்றச்சாட்டு!!

"Threads" app is a copy of Twitter!! Twitter company accuses Meta!!

“திரெட்ஸ்” செயலி டிவிட்டரின் பிரதி!! மெட்டா மீது ட்விட்டர் நிறுவனம் குற்றச்சாட்டு!! உலகின் முன்னணி சமூக வலைதளமாக இருப்பது தான் ட்விட்டர் நிறுவனம். தற்போது இதற்கு போட்டியாக இருக்கும் வகையில் “திரெட்ஸ்” என்னும் வலைத்தளம் துவங்கப்பட்டுள்ளது. இந்த வலைத்தளம் ஆரம்பிக்கப்பட்ட சில மணி நேரத்திலேயே ஒரு கோடி பேர் இதில் இணைந்துள்ளனர். இந்த திரேட்ஸ் வலைத்தளம் குறித்து ஒருவர் இது டிவிட்டரின் பிரதி என்று கூறி உள்ளார். தற்பொழுது மூன்று கோடிக்கும் மேலான பயனர்களை பெற்றுள்ள திரெட்ஸ் … Read more

பெண்களை ஏமாற்றி பணம், நகை கொள்ளை!! குற்றவாளிகளை கைது செய்த போலீசார்!!

பெண்களை ஏமாற்றி பணம், நகை கொள்ளை!! குற்றவாளிகளை கைது செய்த போலீசார்!! தேனி மாவட்டம் குமுளி என்ற பகுதியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் முகநூல் எனப்படும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் வழியாக பெண்களிடம் பழகி பணம் மற்றும் நகைகளை மோசடி செய்த வழக்கில் போலீசார் இவர்களை தில்லியில் கைது செய்துள்ளனர். கேரளா மாநிலம் பாலாவைச் சேர்ந்த நபர் மாத்யூ ஜோஸ் இவருக்கு வயது முப்பத்து நான்கு. இவர் இடுக்கி மாவட்டத்தில் உள்ள கட்டப்பனையில் ஜவுளிக்கடை வைத்து … Read more

டுவிட்டருக்கு போட்டியாக களமிறங்கவுள்ள இன்ஸ்டாகிராம்! இனி இந்த வசதியை பயன்படுத்தலாம் என்று இன்ஸ்டாகிராம் அறிவிப்பு!!

டுவிட்டருக்கு போட்டியாக களமிறங்கவுள்ள இன்ஸ்டாகிராம்! இனி இந்த வசதியை பயன்படுத்தலாம் என்று இன்ஸ்டாகிராம் அறிவிப்பு! டுவிட்டர் செயலியில் இருக்கும் குறுச்செய்திகளை அனுப்பும் வசதியை இனிமேல் இன்ஸ்டாகிராமிலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று இன்ஸ்டாகிராம் அறிவித்துள்ளது. தற்பொழுது இன்ஸ்டாகிராம் செயலியில் படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவேற்றி பகிர்ந்து கொள்ளலாம். இதையடுத்து விரைவில் இன்ஸ்டாகிராமில் செய்திகளை பகிரும் வசதியை அறிமுகப்படுத்தவுள்ளது. இதற்காக சொய்திகளை பகிரும் புதிய தளத்தை உருவாக்க இன்ஸ்டாகிராம் திட்டமிட்டுள்ளது. மெட்டா நிறுவனத்தின் பேஸ்புக், எலான் மஸ்க் அவர்களுடைய டுவிட்டர் … Read more