கலைக்கல்லூரிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு!! இவர்களுக்கு கல்வி கட்டணம் இல்லை.. வெளிவந்த ஸ்ட்ரிட் ரூல்!!
கலைக்கல்லூரிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு!! இவர்களுக்கு கல்வி கட்டணம் இல்லை.. வெளிவந்த ஸ்ட்ரிட் ரூல்!! மத்திய மற்றும் மாநில அரசுகள் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வரும் வருகிறது.அந்தவகையில் கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரின் போது கூட தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கென்று பல்வேறு புதிய திட்டங்களை கொண்டு வந்தது. அந்த கூட்டத்தொடரில் பார்வை திறன் அற்றோர், செவித்திறன் அற்றோர் என அனைவருக்கும் அவர்களுக்கு உதவி புரியும் வகையில் வாசிக்கும் கருவி சைகை மொழி பெயர்ப்பாளர் பயிற்சி என … Read more